Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: களஞ்சியம்

உங்க லக்கின(ம்)த்திற்கான பொதுப்பலன்களும்! ஜாதக பயன்களும்! – ஜோதிட பார்வை

உங்க லக்கின(ம்)த்திற்கான பொதுப்பலன்களும்! ஜாதக பயன்களும்! - ஜோதிட பார்வை உங்க லக்கின(ம்)த்திற்கான பொதுப்பலன்களும்! ஜாதக பயன்களும்! - ஜோதிட பார்வை   பொதுவாக ராசி மற்றும் நட்சத்திரத்திற்குரிய பொதுப்பலன்களையும் பார் த்திருப்பீர்கள். படித்திருப்பீர்கள். ஆனால் (more…)

நடிகை அஞ்சலியின் உருக்க‍மான பேட்டி! – வீடியோ

சில சொந்த பிரச்சனைகளால் சில நாட்கள் காணாமல் போன நடிகை அஞ்சலி, திரும்பி வந்திரு க்கிறார். திரும்பி வர தைரியம் கொடுத்து உறுதுணை யாக இருந்த ரசிகர்களுக்கும், அவரது குடும்பத்திற்கு தனது நன்றியை தெரிவி (more…)

நடிகை அஞ்சலியை மிரட்டும் இயக்குனர் களஞ்சியம்! – வீடியோ

தன்மீது நடிகை அஞ்சலி கூறியிருக்கும் குற்ற‍ச்சாட்டுக்கள் அனைத் தையும் மறுத்த‍ இயக்குநர் களஞ்சிம், "எனது படத்தை அஞ்சலி, நல்ல‍ முறையில் முடித்து தராவிட்டால், (more…)

“நடிகை அஞ்சலி, என்மீது கூறிய குற்ற‍ச்சாட்டுக்கள் தவறானவை!” – இயக்குநர் களஞ்சியம் – செய்தி & வீடியோ

நேற்றைய தினம், நடிகை அஞ்சலி, மாலை இதழ் ஒன்றிற்கு, அளித்த பேட்டியில், தனது உயிருக்கு பெரும் அச்சுறுத்த‍ல் ஏற்ப் பட்டுள்ள‍தாகவும், தனது சித்தி, இயக்குநர் களஞ்சியத்துடன் சேர் ந்து, என்னை மிகுந்த கொடுமை படுத்தி வருவதாகவும், அத னால், தான் அந்த வீட்டை விட்டே வெளியேறுவதாகவும், தெரிவித் திருந்தார். இதனை கடுமையாக மறுத்த இய க்குநர் களஞ்சியம், இன்று அஞ்சலி மீது பதிலுக்கு புதிய புகாரை சென்னை கமிஷனர் அலுவலகத்தில் (more…)

ஷேக்ஸ்பியர் நாடகத்தில் சினிமா பிரபலங்கள்

ஜெயராவ் அவர்கள் கூத்து பட்டறை யில் பயிற்சி பெற்ற ஒரு சிறந்த நடிகர். இவர் தியேட்டர் லேப் என்னும் நடிப்பு பயிற்சி பட்டறை உரு வாக்கிவுள்ளார் .இவர் மே மாதம் முதல் வாரத்தில் ஷேக்ஸ்பியரின் மெக்பெத் நாடகத்தை நடத்த உள்ளார் .இதில் நடிகர் ஆதி, போஸ் வெங்கட், இயக்குனர்கள் மீரா கதிரவன் ,களஞ்சியம்,  திருச்செல் வம், பாரதி மோகன் நடிகை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar