Monday, July 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: களவாணி

அரசியல் பிரவேசம் குறித்து நடிகை ஓவியா

அரசியல் பிரவேசம் குறித்து நடிகை ஓவியா

அரசியல் பிரவேசம் குறித்து நடிகை ஓவியா களவாணி படம் மூலம் அறிமுகமானவர் ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தற்போது களவாணி படத்தின் அடுத்த பாகமான களவாணி 2-விலும் நாயகியாக நடித்துள்ளார். சற்குணம் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் விமல், விக்னேஷ்காந்த், ரோபோ சங்கர் நடித்துள்ள இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஓவியாவிடம் அவரது திருமணம் பற்றியும் அரசியலுக்கு வருவீர்களா? என்றும் கேள்விகள் கேட்கப்பட்டது. அவற்றுக்கு ஓவியா அளித்த பதிலில் கூறியதாவது:- நான் திருமணமே செய்துகொள்ளப்போவது இல்லை. எனக்கு ஆண் துணை தேவையே இல்லை. தனியாக இருக்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனவே திருமணம் வேண்டாம். எதிர்காலத்தில் என் மனது மாறினால் பார்ப்போம். எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் எதுவும் இல்லை. சினிமாவில் நடிக்க வேண்டும். நான் நடிக்கும் படங்கள் லாபம் பார்க்கவேண்டும். அது போதும்’. இவ்வாறு அவர்

“என்னுடன் சேர்ந்து நடிக்கும் அஞ்சலியும் அப்படிதான்!” – நடிகை ஓவியா

தமிழில் களவாணி படம் மூலம் அறிமுகமான ஓவியா, தனது. பெயருக்கு ஏற்றாற்போல ஓவிய மாகவே காட்சியளிக்கிறார்.  தற்போது சுந்தர் சி இயக்கும் “கலகலப்பு படத்தில் நடித்து வரும் இவர் எப்போதும் இல்லாத அளவு க்கு இப்படத்தில் கவர்ச்சியை கூடுதலாக‌ காட்டியிருக்கிறார். இதுபற்றி அவரிடம் கே ட்ட‍ போது “களவாணி, “மெரினா ஆகிய இரு படங்க ளுமே எனக்கு நல்ல பெயரை பெற்று தந்திருக்கிறது. முதல் படத்திலேயே நல்ல நடிகை என பெயர் எடுத்திருக்கிறேன். தமி ழ் சினிமாவில் நிலவி வரும் போட்டி கார ணமாக இப்படிதான் நடிப்பேன் என சொல் லிக் கொண்டே நிறைய பட வாய்ப்புகளை விட்டு விட்டேன். சரி நடித்துதான் பார்ப்போம் என ஒப்புக் கொண்ட படம்தான் கலகலப்பு. இதில் ஒரே ஒரு பாடலில் மட்டும்தான் கவர்ச் சியாக வருகிறேன். என்னுடன் (more…)

சினிமா எனக்கு போரா? யார் சொன்னது? களவாணி ஓவியா பேட்டி

களவாணி படத்தை தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீ-மேக் செய்வதும், அந்த இரண்டு மொழிக ளிலும் ஓவியாவே ஹீரோயினாக நடிப்பதும் ஏற்கனவே தெரிந்த சங் கதிதான். ஒரே மாதிரியான கேர க்டரில் நடிக்கும் நடிகைகளே அந்த கேரக்டர் சுத்த போர் என்று கூறிவரும் இக்காலகட்டத்தில், ஒரே கேரக்டரில் மீண்டும் மீண்டும் நடிப்பது போர் அடிக்கவில்லை; இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வாய்ப் பாக இருக் கிறது, என்று கூறி தனது வெற்றியின் ரகசியத்தை வெளியிட்டிருக்கிறார் ஓவியா. அவரது நடிப்பில் கன்னட த்தில் கிரத்தாக என்ற பெயரில் உருவாகி (more…)

நடிகை ஓவியாவின் காது கேக்காது! காரணம் என்ன?

சூட்டிங்கில் வெடிகுண்டு வெடிப்பது போன்ற காட்சியில் நடிகை ஓவியாவின் காது பாதிக்கப்பட்டது. இதனால் அவர் மிகவும் சிரமப் பட்டு வருகிறார். “களவாணி” படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகை ஓவியா. களவாணி படத்தை தொடர்ந்து அவரு  க்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிகின் றனவாம். தற்போது தமிழில் “அகராதி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருடன் மற்றொரு நாயகியாக மோனிகாவும் நடித்து வருகிறார். ஆனால் மோனிகாவை காட்டிலும் ஓவி யாவுக்கு தான் வலுவான கேரக்டர் என் கிறார் படத்தின் (more…)

2010 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த 10 தமிழ் திரைப்படங்கள் ஒரு பார்வை

1. அங்காடித் தெரு ஐங்கரன் தயாரித்து, வசந்த பாலன் இயக்கி, புதுமுகம் மகேஷ் கதா நாயகனாகவும், கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான நடிகை அஞ்சலி நடிப்பில் வெளிவந்த திரைக்காவியம், இதில் ஊர் விட்டு ஊர் வந்து இங்கே பெரிய பெரிய கடைகளில் பணியாற்றும் வேலை யாட்களை பற்றியும், அவர்களின் துயரங்களையும் அப்பட்டமாக எடுத்துக்காட்டி, மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற திரைக்காவியம், 2. எந்திரன் இயக்குனர் சங்கர் இயக்கி, சன் பிக்கர்ஸ் கலாநிதிமாறன் தயாரித்து, சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் முன்னாள் உலக அழகியும், இளைஞர்களின் என்றென்றும் நிலைத்து நிற்கும் கனவுக்கன்னியுமான நடிகை ஐஸ்வர்யாராய் நடித்து வெளிவந்த திரைப்படம், இதில் நவீன யுகத்தின் அதி நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு (more…)