Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: களை

காய்கறிகளை, இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது, ஏன் தெரியுமா?

காய்கறிகளை, இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது, ஏன் தெரியுமா? காய்கறிகளை, இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது, ஏன் தெரியுமா? இயற்கைன உயிர்ச் சத்துக்கள் யாவும் காய்கறிகளில் நிறைந்துள்ள‍ன• இவற்றை (more…)

நாள்தோறும் உலர் திராட்சைகளை சாப்பிட்டுவரும் மங்கையர்களுக்கு

நாள்தோறும் உலர் திராட்சைகளை சாப்பிட்டுவரும் மங்கையர்களுக்கு . . . நாள்தோறும் உலர் திராட்சைகளை (Raisins - Kismis) சாப்பிட்டுவரும் மங்கையர்களுக்கு . . . திராட்சைகளை பக்குவப்படுத்தினால் அதன் பெயர் உலர் திராட்சை, இந்த உலர் திராட்சையில் (more…)

இரண்டு (2) Whatsapp Nos.களை ஒரே மொபைலில் பயன்படுத்துவது எப்ப‍டி? – தொழில்நுட்ப ஆலோசனை

இரண்டு (2) Whatsapp Nos.களை ஒரே மொபைலில் பயன்படுத்துவது எப்ப‍டி? - தொழில்நுட்ப ஆலோசனை இரண்டு (2) Whatsapp Nos.களை ஒரே மொபைலில் பயன்படுத்துவது எப்ப‍டி? - தொழில்நுட்ப ஆலோசனை இன்றைய காலச்சூழலில் அனைத்து துறைகளிலும் குறிப்பாக தகவல் துறையில் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி பெற்று  இன்று (more…)

தொடு திரை இல்லாத கணிணி திரையையும் தொட்டு பார்க்க‍. . .

பதிவின் தலைப்பைப் பார்த்தவுடனே உங்களுக்கு நான் எதோ உங்களை ஏமாத்துவது போல இருக்கும், ஆனால் நான் உண்மையைத் தான் கூறுகிறேன். Jeswill HiTech Solutions Pvt. Ltd . என்ற நிறுவனம் E-touch pen என்ற கருவியை உருவாக்கியுள்ள து.. Microsoft நிறுவனம் புதிதாக வெளியிட்டிருக் கும் Windows 8 ஐ பல பேர் பாவனை செய்கிறார்கள்.    ஆனால் அதன் உண்மையான அனுபவத்தை (more…)

“விலங்குகளை, பறவைகளை உண்ணும் அதிசய‌ தாவரம்” – வீடியோ

ஆடு உண்ணும் தாவரம் இல்லீங்க “ஆட்டை உண்ணும் தாவரம்” தான். அது எப்படி தாவரத்திற்கு வாயா இருக்கு எப்படீங்க ? உங்க ‘மைண்ட் வாய்ஸ்’ எனக்கு கேட்கு து, மேல படியுங்க. இது பூச்சி உண்ணும் தாவரங்களான வீனஸ் ப்ளை ட்ராப், பிட்ஷர் தாவரங்க ளை போல அல்ல, ஆனால் இந்த தாவரத்தின் செல்லப் பெயர் ` sheep -eating plant’ அது மட்டும் இல்லை இதோட நடவடிக்கையை வைத்து தான் இப்படி அழைக்கப்படுது. இந்த தாவரத்தின் பூர்வீகம் சிலி. புவா சிலன்ஸிஸ் (Puya chilensis ) எனும் தாவரவியல் பெயர் கொண்ட இந்த (more…)

பல்வேறு நோய்களை தடுக்கும் சாக்லேட்

தினமும் சிறிதளவு டார்க் சாக்லேட் சாப்பிடுவதன் மூலம் பல்வேறு நோய் களை தடுக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இளமை தோற்றம் குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் விருப் பம். ஆனால் அவை பற்களை பாதிக்கும் என்று பெரும்பாலான பெற்றோர்கள் குழந் தைகளை சாக்லேட் உண்ண அனுமதிப்பதில் லை. மேலும் கொழுப்பை அதிகரித்து உடல் எடையை அதிகரிக்கும் என்பது பெரும் பாலானோரின் கருத்து. ஆனால் தினமும் ஏழு கிராம் டார்க் சாக்லேட் உண்பதன் மூலம் இதயநோய் மற்றும் கேன் சரில் இருந்து காப்பாற்றிக்கொள்வதோடு இள மையான தோற்றத்தைப் (more…)

வீடுகளில் பூச்சிகளை ஒழிக்கணுமா ????

தொல்லை செய்யும் கொசுக்களை ஒழிக்கணுமா? பொதுவாக கொசுக்கள் எப் போ துமே மாலை நேரத்திலு ம், அதி காலை நேரத்திலும் தான் படையெடுக்கும். அந்த நேரத்தில் கதவு, ஜன்னல் எல் லாம் சாத்தி வைத்தால் ஓரள வு கொசுத்தொல்லை குறை யும். அதையும் மீறி நம்மைக் கடித்து தொல்லை செய்யும் கொசுக்களை விரட்ட ஈஸியா ன கொசுவிரட்டி கிச்சனிலேயே (more…)

இறந்தவர்களை மணிகளாக உருட்டி, புத்தர் பொம்மையுடன் வைத்து பாதுகாக்கும் கலாச்சாரம்

இறுதிச்சடங்கு செய்வது, இறந்தவர் உடல்களை அடக்கம், தகனம் செய்வது ஆகிய சடங்குகள் நாட்டுக்கு நாடு, பகுதிக்கு பகுதி வேறு படுகிறது. மிகமிக வித்தியாசமான கலாசாரம் தென்கொரியாவில் பரவ ஆரம்பித்திருக்கிறது. இதுபற்றிய விவரம் வருமாறு: 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சீன தத்துவ ஞானி கன்பூசியஸ். இவ ர் வகுத்த நெறிமுறைகளே தென்கொரியாவில் பெரும்பாலும் எல்லா மத சடங்குகளுக்கும் பின்பற்றப்பட்டு வருகிறது. இறந்தவர் களின் உடலை நல்லடக்கம் செய்து ஆண்டுதோறும் அஞ்சலி செலு த்த வேண்டும் என்பது அவர் வகுத்த (more…)

ஊடுபயிராக வேலிமசால்

தென்னை மரங்களுக்கு இடை யே ஊடுபயிராக கால்நடை தீவ ன மான "வேலிமசால்'' பயிரிட லாம். கால்நடை தீவனமாக புல் வகை யை சேர்ந்த வேலிமசால் பயன்படுகிறது. இதற்கு டிவி டிவி, கூவா ப்புல், வேலிபுல் என பல பெயர் உள்ளது. விதை விதைத்த நான் காவது நாளில் செடி துளிர்த்துவிடும். தென்னைக்கு காட்டும் தண்ணீரே காட் டினால் போதுமானது. விரைந்து வளரக்கூடிய இந்த புல் செடியை வெட்டி கால்நடைகளுக்கு (more…)

பூச்சி கட்டுப்பாடு: இயற்கை முறையில்…

இனக்கவர்ச்சி பொறி என்பது எதிரெதிர் பாலினத்தைச் சேர் ந்த தாய்ப்பூச்சிகளைக் கவ ர்வதாகும். ஒவ்வோர் பூச் சியும் எதிர் பாலினத்தை க் கவர்ந்து உறவுகொள்ள ஒரு விதமான வாசனை யுள்ள ஹார்மோனை வெ ளியிடும். இந்த வாசனை யை நுகர்ந்து ஆண் அல் லது பெண் பூச்சிகள் தங் கள் எதிர் பாலினத்தை நோக்கி வரும். இந்த இயற்கை அடிப்படையைக் (more…)

முதல் போகம் நெல் சாகுபடி: மதுரையில்…

தற்போது "ராஜராஜன் 1000' என்ற நவீன நெல் சாகுபடி என்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். விவசாயி கள் தற்போது இந்த நவீன முறை யை அனுசரித்து சாகுபடி செய் ய வேண்டும். இந்த முறையில் முக்கியமாக கவனிக்கப்பட வே ண்டியது வயலை மேடு பள்ளம் இல்லாமல் தயார் செய்வதா கும். ஏனென்றால் விவசாயிகள் 14 நாட்கள் வயது டைய இளம் நாற்றினை நட வேண்டிஉள்ளது. ஒரு ஏக்கர் சாகு படி க்கு மூன்று கிலோ விதை நெல் போதுமானது. விதையினை (more…)

பல வியாதிகளை குணப்படுத்தும் தண்ணீர்

தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற் றில் தண்ணீர் அருந்துவது இப்போது பிரப லமாகி வருகிறது. 1. காலையில் எழுந்ததும் பல் துலக் கும் முன்பே 4 x 160ml டம்ளர் தண் ணீர் அருந் துங்கள். 2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிடங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar