இது, நல்ல நோட்டா? கள்ள நோட்டா? எப்படி கண்டறிவது?
கள்ள நோட்டுப் புழக்கம் இன்றைக்கு சர்வ சாதாரண விஷயமாக மாறி விட்டது. எந்த இடத்தில் 500 ரூபாயை நீட்டினாலும் அது நல்ல நோட்டு தானா என்று பார்ப்பதோடு, நம்மையும் ஏறயிறங்கப் பார்க் கத் தொடங்கி விட்டார்கள். கள்ள நோட்டுகள் நம் கைக்கு வராத படி க்கு எப்படி எச்சரிக்கையாக இருக் க வேண்டும்...
''பொதுவாக ஐநூறு, ஆயிரம் ரூபா ய் நோட்டுகளில் தான் அதிக கள்ள நோட்டு புழக்கம் இருக்கிறது. என வே, இந்த நோட்டுகளை வாங்கும் போது ஜாக்கிரதையாக இருக்க (more…)