உலகில் ஒருவருக்கு ஏற்படும் பிரச்சனைகளிலேயே மிகவும் தொல் லை தரும் பிரச்சனை என்றால் அது உடல் பருமன் தான். உடல் எடை அதிகம் இருந்தால், எந்த ஒரு வேலையையும் சரியாகவும், நிம் மதியாகவும் செய்ய முடியாது. எதை செய்தாலும் சிறிது நேரத்தி லேயே மூச்சு வாங்கி, உடல் சோர் ந்துவிடும். எனவே பலர் இந்த உடல் எடையை சீக்கிரம் குறைக்க வேண்டுமென்று, தினமும் ஜிம் செல் வது, டயட் மேற்கொள்வது என்று இருக்கின்றனர்.அதுமட்டுமின்றி, தற்போது உடல் எடை யை குறைக்க பல்வேறு வழிகள் உள்ள ன. அவற்றில் ஒன்றுதான் ஜூஸ்கள் மூலம் எடையைக் குறைப் பது. அது எப்படி ஜூஸ் குடிப்பதன் மூலம் குறை க்க முடியும் என்று கேட்பீர்கள். உண் மையிலேயே ஜூஸ்களைக் குடித் தால், ஜூஸ்கள் அடிக்கடி பசி ஏற்படுவதைக் குறைத்து, நீண்ட நேரம் வயிற்றினை நிறைத்து வைத்திருக்கும். இதனால் (more…)