Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கழுத்து

சைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா?

சைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா?

சைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா? உணவு வகைகளில் இரண்டு வகை உண்டு. அவை சைவ உணவு மற்றும் அசைவ உணவு ஆகும். அசைவம் உண்பவர்கள் சைவ உணவையும் உண்பார்கள். ஆனால் சைவ உணவை விரும்புவர்கள் அசைவத்தை தொடமாட்டார்கள். இதுபோன்ற சைவ உணவு உண்பவர்களுக்கு ஆபத்து ஒன்று காத்திருக்கிறது. ஆம் சைவ உணவை ம‌ட்டுமே சா‌ப்‌பிடுபவ‌ர்களின் உடலில் அயோடின் பற்றாக்குறை ஏற்படு. அவ்வாறு ஏற்படும் அயோடின் பற்றாக்குறையின் விளைவாக அவர்களின் முன் கழுத்திலும் பக்கவாட்டிலும் தைராய்டு வீக்கமும் தைராய்டுச் சுரப்புக் குறைபாடும் உண்டாகும். இதனால் வளர்ச்சிக் குறைபாடுகளும் சில சிக்கல்களும் உண்டாகி ஆரோக்கிய சீர்கேட்டிற்கு வழிவகுக்கும். ஆகவே அத்தகைய சைவ உணவு உண்பர்கள் கண்டிப்பாக அவ்வப்போதோ அல்லது அடிக்கடியோ வெ‌ண்ணையை சா‌ப்‌பி‌‌ட்டு வந்தால் மேற்சொன்ன குறைபாட்டினை தவிர்க்க முடியும் என்கிறார்கள். #வெண்ணெய், #சைவம்,
அழகான, கவர்ச்சியான கழுத்துக்கு

அழகான, கவர்ச்சியான கழுத்துக்கு

அழகான கழுத்துக்கு, கவர்ச்சியான கழுத்துக்கு பொதுவாக பெண்கள், முக அழகை அற்புதமாக எடுத்துக்கா்டுவதில் அவர்களின் கழுத்துக்கு அதீத முக்கியத்துவம் உண்டு. பெண்கள் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்துக்கு தராமல் விடுவதால்… கழுத்தில் கருமை தட்டுவது, மடிப்புகள் விழுவது, முரடு தட்டிப்போவது என சீக்கிரத்திலேயே வயோதிக தோற்றத்தைப் பெற்றுவிடுகிறார்கள். பியூட்டி பார்லரில் முகத்துக்கு மட்டும் பேஷியல் செய்யும் போது நாளடைவில் கழுத்துப் பகுதி தொய்ந்து, சுருக்கம் விழுந்து, வயதைக் கூட்டிக் காட்டும். எனவே, முதலில் கழுத்துக்கு பேஷியல் ஸ்ட்ரோக் தந்த பிறகு, முகத்துக்கு பேஷியல் செய்து கொள்ளுங்கள். 1) குட்டையான கழுத்து இருப்பவர்கள், கழுத்தை சரியாகப் பராமரிக்காமல் விட்டால், கயிறு கட்டியது போல் மடிப்புகள் தோன்றி, பின் கழுத்தில் கறுப்பு வரிகள் ஏற்படும். இதற்கு, பாதாம் எண்ணெயையும் தேங்காய் எண்ணெயை
குட்டையான கழுத்து உடைய பெண்களுக்கான அழகு குறிப்பு

குட்டையான கழுத்து உடைய பெண்களுக்கான அழகு குறிப்பு

குட்டையான கழுத்து உடைய பெண்களுக்கான அழகு குறிப்பு பெண்கள் தங்களது உடலுக்கு, நிறத்திற்கு, உயரத்திற்கு, கட்டமைப்புக்கு ஏற்றாற் போல் அழகுபடுத்திக் கொண்டால் அழகு தான் இருந்த போதிலும் அவர்கள் அணியும் அணிகல்ன்கள் எப்படி அணிந்தால் அழகாக தெரிவார்கள் என்பது குறித்து இங்கே காணலாம். குட்டையான கழுத்து உடைய பெண்கள், தங்கள் கழுத்தை இறுக்கமாக சுற்றும் பட்டையான அணிகலன்கள் அணிந்தால் நன்றாக இருக்காது. நெக்லெஸ் கூட சிறிது தளர மார்பில் படும் படியாக அணியலாம். மெல்லிய நீளமான சங்கிலி அணிய லாம். கைகளில் மெல்லிய கம்பிகளாக மோதிரங்கள் அணியலாம். காதில் நீண்டு தொங்கும் காதணிகள் அணியலாம். காதைத் தாண்டி முடியில் மாட்டும் நீள மாட்டல்களை அணியலாம். காதைச் சுற்றிலும் துளையிட்டு நிறைய ஆபரணங்களை அணியலாம். அவை தட்டையாக அகலமாக இல்லாமல் இருப்பது அவசியம். ஒல்லியாக இருப்பவர் கள் சுருக்கு வைத்த ஆடைகளை அணிந்தால் சிறி
இதனால் கருத்த‍ கழுத்து அழகாகும் கவர்ச்சியாகும்

இதனால் கருத்த‍ கழுத்து அழகாகும் கவர்ச்சியாகும்

இதனால் கருத்த‍ கழுத்து அழகாகும் கவர்ச்சியாகும் முகம் அழகாக இருந்தாலும் கழுத்து கருமையாக இருந்தால் அது பார்ப்ப‍தற்கு பொருத்த‍மற்ற‍தாக இருக்கும். ஆக‌ சிலருக்கு முன் கழுத்து மற்றும் பின் கழுத்து கருமையாகக் காணப்படும். இதைப் போக்க நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும் பீர்க்கங்காய் கூடு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். குளிக்கும் போது கழுத்தில் நன்கு சோப்பு தடவி பீர்க்கங்காய் கூடால் நன்கு தேய்த்து வந்தால் நாளடைவில் கருத்த‍ கழுத்து நிறம் மாறி உங்கள் கழுத்து அழகாகும் கவர்ச்சியாகும். #கழுத்து, பீர்க்க‍ங்காய், கூடு, கவர்ச்சி, விதை2விருட்சம், #Neck, Peerkangai, Koodu, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree,
இஞ்சியை மருக்கள் வந்த இடத்தில் தேய்த்து வந்தால்

இஞ்சியை மருக்கள் வந்த இடத்தில் தேய்த்து வந்தால்

இஞ்சியை மருக்கள் வந்த இடத்தில் தேய்த்து வந்தால் ப‌லருக்கு கழுத்துப்பகுதியில் சிலருக்கு தோள்பட்டையில் வெகுசிலருக்கு உடலின் பல்வேறு பகுதிகளிலும் இந்த மரு வந்து பார்ப்ப‍தற்கே ஒரு மாதிரியாக இருக்கும். இதனால் அழகு கெட்டுப்போகும். இதற்குத்தான் ஓர் எளிய தீர்வு இதோ தினந்தோறும் தொடர்ச்சியாக இர,ண்டு வாரங்களுக்கு இஞ்சித் துண்டு ஒன்றை மரு வந்த இடத்தில் நன்றாக தேய்த்து வந்தால் மருக்கள் தளர்ந்து, இயற்கையாகவே உதிர்ந்து, தடம் தெரியாமல் மறைந்து போகும். மேலும் உங்கள் அழகும் இன்னும் மேலோங்கும். கழுத்து, மரு, மருக்கள், இஞ்சி, இயற்கையாகவே, இரண்டு வாரங்கள், விதை2விருட்சம், Neck, worm, warts, ginger, naturally, two weeks, seed 2 tree, seed to tree, vidhai2virutcham, vidhaitovirutcham,
பெண்கள், தினமும் 25 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும்

பெண்கள், தினமும் 25 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும்

பெண்கள், தினமும் 25 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும் பெண்கனை அழகாக காட்டுவதில் முகத்திற்கு அடுத்தபடியாக கழுத்துதான். பெண்களின் கழுத்து சங்குபோன்ற கழத்து என்று கவிஞர்கள் பலர் வர்ணித்துள்ள‍னர். அந்த சங்கு போன்ற கழுத்தில் கருமை நிறம் படர்ந்திருந்தால் ஒட்டுமொத்தாக அவர்களின் அழகு சிதைந்து விடும். ஆகவே அவர்களின் கழுத்துப் பகுதியில் உள்ள கருமை நிறத்தை போக்க, கோதுமை மாவில் வெண்ணைய் சிறிது சேர்த்து அந்த கலவையை கழுத்தைச் சுற்றி தடவி, 25 நிமிடங்கள் ஊறவிட்டு பின்பு குளிர்ந்த நீரால் கழவ வேண்டும். அதன்பிறகு குளிக்க வேண்டும். இப்படியே தொடர்ந்து தினமும் செய்து வந்தால் அவர்களின் கழுத்தில் படர்ந்த கருமை நிறம் நாளடைவில் மறைந்து, அழகான‌ சங்கு போன்ற கழுத்தை காணலாம். இந்த குறிப்பு ஆண்களுக்கும் பொருந்தும் #கழுத்து, #நெக், #அழகு, #பெண், #முகம், #வெண்ணெய், #கோதுமை_மாவு, #விதை2விருட்சம், #Neck, #B
கழுத்தில் உள்ள கருமை நீங்க‌

கழுத்தில் உள்ள கருமை நீங்க‌

கழுத்தில் உள்ள கருமை நீங்க‌ சிறிதளவு பன்னீருடன் கொஞ்சம்போல வெங்காயச்சாறு அவற்றுடன் விளக்கெண்ணெய் இரண்டு சொட்டுக்கள் விட்டு பயத்தம் மாவு கொஞ்சம் கலந்து, கருத்துப்போன கழுத்தைச் சுற்றி தினமும் தடவி பத்து நிமிடங்கள் கழித்து கழுத்துப் பகுதியில் கீழிறுந்து தாடை வரை மேல்நோக்கி மசாஜ் செய்து வர வேண்டும். உங்கள் கழுத்தின் அழகை சீர்குலைத்த கருமை நீங்கி அழகு பெறும். #அழகு, #கழுத்து, #கருமை, #கருப்பு, #மசாஜ், #வெங்காயம், #வெங்காயச்சாறு, #விளக்கெண்ணெய், #பன்னீர், #விதை2விருட்சம், #Beauty, #neck, #blackness, #black, #massage, #onion, #onion_juice, #gingerbread, #paneer, #vidhai2viutcham #vidhaitovirutcham

ப‌யப்படாதீங்க, ஓடாதீங்க – குதிகால் வலி, கீழ்முதுகு, கழுத்துவலி வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க

ப‌யப்படாதீங்க, ஓடாதீங்க - குதிகால் வலி, கீழ்முதுகு, கழுத்துவலி வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ப‌யப்படாதீங்க, ஓடாதீங்க - குதிகால் வலி, கீழ்முதுகு, கழுத்துவலி வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க பொதுவாக உங்களுக்கு குதிகால் வலி, கீழ்முதுகு, கழுத்துவலி போன்றவை (more…)

நிறையப் பெண்கள் செய்யும் மாபெரும் தவறே இதுதாங்க‌

நிறையப் பெண்கள் செய்யும் மாபெரும் தவறே இதுதாங்க‌ நிறையப் பெண்கள் செய்யும் மாபெரும் தவறே இதுதாங்க‌ நிறைய பெண்கள் செய்யும் தவறே இதுதாங்க. முகத்தை அழகாக (more…)

உணர்வுகளுடன் தொடர்புடைய 12 விதமான (அபாய)வலிகள்!- உளவியல் நிபுணர் கூறும் உண்மை

உணர்வுகளுடன் தொடர்புடைய 12 விதமான (அபாய) வலிகள்!- உளவியல் நிபுணர் கூறும் உண்மை உணர்வுகளுடன் தொடர்புடைய 12 விதமான (அபாய)வலிகள்!- உளவியல் நிபுணர் கூறும் உண்மை மன அழுத்தம் மற்றும் மன பிரச்சனைகள் அதாவது உணர்வுகளுடன் தொடர்புடைய 12 விதமான (more…)

மோரில் ஊறிய பிரண்டையுடன் இவற்றை சேர்த்தரைத்து துவையலாக சாப்பிட்டால்

மோரில் ஊறிய பிரண்டையுடன் இவற்றை சேர்த்தரைத்து துவையலாக சாப்பிட்டால் . . . மோரில் ஊறிய பிரண்டையுடன் இவற்றை சேர்த்தரைத்து துவையலாக சாப்பிட்டால் . . . தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி, அதனை சூடேறிய வாணலி யில் ஊற்றி காய்ந்ததும் அதில் மிளகு, (more…)

உங்களுக்கு தொடர்ச்சியாக கழுத்து வலி இருந்தால் நீங்கள் செய்யக்கூடாதவைகள் – எச்ச‍ரிக்கை அலசல்

உங்களுக்கு தொடர்ச்சியாக கழுத்து வலி இருந்தால் நீங்கள் செய்யக்கூடாதவைகள் - எச்ச‍ரிக்கை அலசல் உங்களுக்கு தொடர்ச்சியாக கழுத்து வலி இருந்தால் நீங்கள் செய்யக் கூடாதவைகள் - எச்ச‍ரிக்கை அலசல் தொடர்ச்சியாக அதிகநேரம் தொலைக்காட்சி பார்ப்பவர்கள் அல்ல‍து அதிக நேரம் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar