அழகு குறிப்பு – உங்கள் கழுத்து கருத்துள்ளதா? கவலையை விடுங்க!
சிலர் பார்க்க அழகாக இருப் பார்கள். ஆனால், அவர்களது கழுத்துப் பகுதி மட்டும் கருப் பாக இருக்கும்.. அதனால், முகத்திற்கு பயன்படுத்தும் மேக்-அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப் போடு வது நல்லது.
* கோதுமை மாவு, ஓட்ஸ் பவு டர், பாசிப்பயறு மாவு–இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்துக்கழுவி கொள்ளவும். இவ் வாறு தொடர்ந்து
(more…)