Wednesday, February 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கழுவுதல்

இரவு படுக்கும் முன் இதை கண்டிப்பாக செய்யுங்க‌

இரவு படுக்கும் முன் இதை கண்டிப்பாக செய்யுங்க‌

இரவு படுக்கும் முன் இதை கண்டிப்பாக செய்யுங்க‌ காலையில்தான் நாம் அழகாக இருக்க, பல ஒப்பனைகள் செய்து கொள்கிறோம் ஆனால் இரவில் ஓய்வு வேண்டி உடல் சோர்ந்து இருக்கும் இதனால் முகத்தை மட்டும் பெயரளவிற்கு கழுவி விட்டு, இரவு உணவு சாப்பிட்டு முடித்து அப்படி டீவி பார்த்துக் கொண்டே தூங்கிவிடுவோம். இதை தவறு என்று சொல்ல வில்லை. ஆனால் இரவு நேரத்தில் அடுத்த நாள் காலையில் நீங்கள் அழகாக தெரிய சில விஷயங்களை செய்யலாம். ஆம்! இரவு நேரத்தில் நீங்கள் படுக்கும் முன்பு, இரண்டு தேக்கரண்டி புதினா சாறு அரை மூடி எலுமிச்சம்பழச் சாறு ஆகிய இரண்டையும் கலந்து பின் அதோடு பயிற்றம் பருப்பு மாவை சிறிதளவு சேர்த்து நன்றாக‌ கலந்து எடுத்து அதனை முகத்தில் ஒரு லேயராக‌ தடவி தோராயமாக ஒரு பத்து நிமிடங்கள் வரை ஊற விட்டு அதன்பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுத்து சில நிமிடங்கள் கழித்து சுத்தமான குளிர்ச்சியான தண்ணீர் கொண்டு முகத்தை நன்றாக கழ
நீங்கள் எப்போது எல்லாம் சூடாக உணர்கிறீர்களோ அப்போதெல்லாம்

நீங்கள் எப்போது எல்லாம் சூடாக உணர்கிறீர்களோ அப்போதெல்லாம்

நீங்கள் எப்போது எல்லாம் சூடாக உணர்கிறீர்களோ அப்போதெல்லாம் ஒரு நாளைக்கு நீங்கள் எப்போது எல்லாம் சூடாக உணர்கிறீர்களோ அப்போது எல்லாம் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவலாம். அடிக்கடி முகத்தை சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவுதல் அவசியம். சோப் அதிகம் பயன்படுத்த வேண்டாம். அடிக்கடி முகத்தை கழுவுவதால் முகத்தில் படிந்திருக்கும் எண்ணெய் மற்றும் தேவையில்லாத அழுக்குகள் தங்காமல் வெளியே வந்துவிடும்.இதன் காரணமாக உங்கள் முகத்தின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதோடு அழகும் பலமடங்கு மேம்படும். #தண்ணீர், #அழகு, #கழுவுதல், #முகம், #முகம்_கழுவுதல், #விதை2விருட்சம், #Water, #Beauty, #Wash, #Face, #Face_Washing, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree

கை கழுவுங்க, நீங்க குழப்ப‍த்தில் இருக்கும்போது – இதிலுள்ள‍ உளவியல் உண்மைகள்

கை கழுவுங்கள்... நீங்க குழப்ப‍த்தில் இருக்கும்போது - இதிலுள்ள‍ உளவியல் உண்மைகள் கை கழுவுங்கள்... நீங்க குழப்ப‍த்தில் இருக்கும்போது - இதிலுள்ள‍ உளவியல் உண்மைகள் முக‌த்தை‌க் கழு‌வினா‌ல் எ‌ப்படி பு‌த்துண‌ர்‌ச்‌சி ‌கிடை‌க்‌கிறதோ அது போல (more…)

பெண்கள், தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவி வந்தால்- கிடைக்கும் அதிசிறந்த நற்பலன்கள்

பெண்கள், தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் . . . கிடைக்கும் அதிசிறந்த நற்பலன்கள் பெண்கள், தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் . . . கிடைக்கும் அதிசிறந்த நற்பலன்கள் அன்றைய பெண்கள், நாள்தோறும் தேங்காய் எண்ணெயை தலைக்கு  வைக்கத் தவறியதில்லை. அதன் மூலம் (more…)

அழகு குறிப்பு: கைகள் பராமரிப்பு

மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உடலில் மிக அழகான பகுதி கைகள் என் றே கூறலாம். ஆனால் கைகளைப் பரா மரிப்பதற்கு அவ்வளவாக யாரும் முக் கியத்துவம் கொடுப்பதில்லை. பாத்தி ரங்கள் கழுவுதல், துணி துவைத்தல் உட் பட பல வேலைகளுக்கு நாம் கை களையே பயன்படுத்துகிறோம். இந்தச் செயல்களுக்கு இரசாயனம் கலந்த பொ ருட்களைப் பயன்படுத்திய பிறகு ‘சன் ஸ்கிரீன்’ போன்றவற்றை உபயோகிக் கத் தவறிவிடுகிறோம். இதன் விளை வாக கைகளில் வறட்சி, அரிப்பு, வெடி ப்பு, ரத்தம் கசிதல் மற்றும் வலி ஆகியவை ஏற்படுகின்றன. எனி னும் கைகளைப் பராமரிக்க போதிய கவனம் செலுத்தினால் இவ ற்றைத் தவிர்க்க முடியும். அதற்கான (more…)
This is default text for notification bar
This is default text for notification bar