Sunday, August 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கவனச் சிதறல் இருந்தால் உச்சம் அடைய முடியாது!! (மருத்துவ ஆய்வின் முடிவு)

கவனச் சிதறல் இருந்தால் உச்சம் அடைய முடியாது!! (மருத்துவ ஆய்வின் முடிவு)

மருத்துவம் மற்றும் விழிப்புணர்வுக்காகவே இந்த கட்டுரையே தவிர வேறு எந்தவிதமான உள்நோக்க‍மும் கொண்டதல்ல‍ செக்ஸ் உறவின்போது கவனச் சிதறல் ஏற்படும் பெண்களுக்கு ஆர்கசம்  எனப்படும் உச்ச நிலையை அடை வதில் சிரமம் ஏற்படுவதாக தெரி விக் கப்பட்டுள்ளது. ஆர்கசம் எனப்படும் உச்சநிலை யை அடைவதில் பெண்களுக்கு பல்வேறு தடங்கல்கள், சிரமங்கள் ஏற்படுவது சாதாரண விஷயம் தான். இது மன நிலை சம்பந்தப் பட்டதுதான் என்பதால் இதை சரி செய்வது சிரம மான காரியம் இல் லை.அப்படியும் முடியாவிட்டால் (more…)