சொந்த வீட்டு கனவை நினைவாக்கும் முதல் அஸ்திவாரமா க பத்திரப்பதிவு அமைகிறது. வாங்கும் இடம் நமக்கு உரிமை யுடையது என்பதை உறுதி செ ய்யும் அடிப்படை தாக்கீதாக இருக்கும் பத்திரப்பதிவை மேற் கொள்ளும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்க ளை பற்றி பார்ப்போம்.
* வாங்கும் இடத்தின் மீது எந்த வில்லங்கமும் இல்லை என்ப தை அது சம்பந்தமான ஆவணங்கள் மூலம் சரிபார்த்த பிறகு இடத்தின் விலையை பேசி முடிவு எடுத்ததும் வழிகாட்டி மதிப்பின்படி தான் பத்திரப்பதிவு மேற் (more…)