Monday, May 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கவர்ச்சியாக

உங்கள் கண்களின் கீழே அதிகச் சுருக்கம் இருந்தால்

உங்கள் கண்களின் கீழே அதிகச் சுருக்கம் இருந்தால்

உங்கள் கண்களின் கீழே அதிகச் சுருக்கம் இருந்தால் காண்போரை கவர்வதே பெண்களின் கண்கள்தான், அத்தகைய கண்கள் அழகாக இருத்த‍ல் அவசியமன்றோ, கண்களுக்கு கீழே சுருக்க‍ம் இருந்தால், அது கண்களின் அழகை பாதிக்கும், கண்களின் அழகிழப்ப‍தால், உங்கள் முகமும் அழகை இழக்கும். ஆகவே உங்கள் கண்களுக்கு கீழே அதிகச் சுருக்கம் இருந்தால் நீங்கள் ஐலைனரோடு கீழ் இமையில் பென்சிலும் உபயோகித்து வந்தால் நாளடைவில் கண்களுக்கு கீழே இருக்கும் சுருக்கங்கள் முற்றிலும் மறைந்து அழகான, கவர்ச்சியாக காண்போரை கவரும் என்பது திண்ண‍ம். #சுருக்க‍ம், #கண், #கண்கள், #இமை, #இமைகள், #ஐ, #ஐஸ், #கவர்ச்சியாக, #அழகாக, #தெளிவாக, #பளிச்சென்று, #விதை2விருட்சம், #Wrinkle, #eye, #eyes, #lime, #eyelashes, #sexy_eyes, #beautiful, #clear, #bright, #vidhai2virutcham, #vidhaitovirutcham

கை நகங்கள் பளபளப்பாக, கவர்சசியாக இருக்க சில அழகு குறிப்பு

கை நகங்கள் பளபளப்பாக, கவர்சசியாக இருக்க சில அழகு குறிப்பு கை நகங்கள் பளபளப்பாக, கவர்சசியாக இருக்க சில அழகு குறிப்பு பெண்கள் எப்போதும் தங்களது ஒவ்வொரு உடல் அவயங்கள் மீது அதீத (more…)

இரவு தூங்கும்போது கண் இமை மீது வைத்துக்கொள்வதால்

இரவு தூங்கும்போது கண் இமை மீது வைத்துக்கொள்வதால் இரவு தூங்கும்போது கண் இமை மீது வைத்துக்கொள்வதால் எண் சாண் உடம்பில் சிரசே (தலையே) பிரதானம் அதைப்போலவே (more…)

பெண்கள் விரும்பும் ஓர் ஆண் எப்ப‍டி இருக்க‍வேண்டும்

ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது என கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறுப டும். சராசரியாக பெண்கள் ஆண்களின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்கள், அவ ர்களை கவர்வது எது, அவர்க ள் எதிர்பார்ப்புகள் என்ன என ஆராய்ந்து, எனக்கு தெரிந்த பல பெண்களின் கருத்துகளி லிருந்து, ஒரு ஆணின் கவர் ச்சி என்ன...ஒரு பெண்ணின் கவர்ச்சி என்ன என்பதற்கு பல ஆண்க ளின் பதில் ஒரே வரியில், ஒரே மாதிரியான பதிலாகயிருந்தாலும், ' ஆண்களின் கவர்ச்சி' என்ன என்பதை ஒரே வரியில் பதிலளிக்க இயலாது, ஏனென்றால் (more…)