Monday, December 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: “கவர்ச்சியான பெண்ணோட தொடர்பு கிடைத்து விட்டால்

அன்புடன் அந்தரங்கம் (15/6/14): "கவர்ச்சியான பெண்ணோட தொடர்பு கிடைத்து விட்டால், உன்னை சாகும்வரை தொடமாட்டேன்…"

அன்புள்ள அம்மாவுக்கு, என் வயது, 33; கணவர் வயது, 42. எனக்கு, 18 வயதில் திருமணம் நடந்தது. எங்கள் திருமணம் முடிந்து, 15 ஆண்டுகள் ஆகி விட்டன. 12 வயதில், ஒரு ஆண் குழந்தை யும், ஐந்து வயதில், ஒரு பெண் குழந்தையு ம் உள்ளனர். திருமணமான, 10 ஆண்டுகள் மிகவும் சந்தோஷமாக, எல்லாரும் பொறா மைப்படும்படி வாழ்ந் தோம். என் கணவர் மிகவும் நல்லவர்; எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர். டீ, காபி கூட, கடையில் குடிக் க மாட்டார். அப்படி ஏதாவது ஒரு சந்தர்ப்ப த்தில் வெளியில் குடித்தால் கூட, வீட்டிற்கு வந்தவுடன் (more…)