Monday, June 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கவர்ச்சியான

கவர்ச்சியான லெனோவா யோகா 2 டேப்லெட்! அதி நவீன தொழில்நுட்பத்துடன் . . .

கவர்ச்சியான லெனோவா யோகா 2 டேப்லெட்! அதி நவீன தொழில் நுட்பத்துடன் . . . டிஸ்ப்ளே: இந்த டேப்லெட், முழு ஹெச்டி டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. இந்த 8 இன்ச் IPS டிஸ்ப்ளே ஒரே நேரத்தில் பத்து விரல்களை செ ன்ஸ் செய்யும் விதத்தில் அதிநவீன (more…)

அழகான, கவர்ச்சியான, கட்ட‍ழகான உடலை பெற உதவும் பயிற்சிகள்!!!

நமது உடல் பல பாகங்களால் உருவாக்கப்பட்ட கூட்டமைப் பாகும். உடலில் உள்ள ஒரு சில பாகங்களில் மட்டும் கொழுப்பு சேருவதற்கு அதிக வாய்ப்பு ஏற்ப டுகிறது. உதாரணத்திற்கு பேரிக் காய் போன்ற உடலை கொண்டவ ர்கள் அவர்களின் உடலின்கீழ் பாக ம் பருமனாகவும் மேல்பாகம் மெல்லியதாகவும் இருக்கும். ஆப் பிள் போன்ற உடல் உருவம் கொ ண்டவர்கள் தங்கள் அடிவ யிற்று பகுதியில் கொழுப்பை சேர்த்திரு ப்பார்கள். மிளகாய் போன்ற உட லை கொண்டவர்களிடம் பெரும ளவில் கொழுப்பு சேர்ந்திருப்பதை காண முடியாது. பார்ப்பதற்கு கவர்ச்சியாக தோற்றமளிக்க நீங்கள் விரும்பினால் உடலில் உள்ள (more…)

அடர்த்தியான, அழகான, கவர்ச்சியான, வில்லைப்போன்ற‌ வளைந்த, புருவத்திற்கு . .

புருவம் அடர்த்தியாக வளர வேண்டுமா?முகத்திற்கு அழகைத் தருவது கண்கள் என்றால், அந்த கண்களுக்கு அழகைத் தருவது புருவங்கள். அத் தகைய புருவங்கள் சிலருக்கு மிகவு ம் குறைவாக இருக்கும். சொல்லப் போனால் சிலருக்கு புருவம் இருக்கும் இடமே தெரியாது. அதனால் அவர்கள் வெளியே செல்லும் போது புருவங்களுக்கு பென்சிலை வைத்து வரைந்து கொண்டு செல்லும் நிலையில் உள்ளனர். பெண்களுக்கு கண்கள் அழகாக  இருந்தால், அவர்கள் மிகவும் அழகாக தெரிவார்கள். ஆனால் அந்த கண்களை நன்கு எடு த்துக் காட்டுவது புருவங்கள் தான். கண்கள் எப்படி பேசுமோ, அப்படி தான் புருவங்களும் (more…)