“அது எனது விருப்பம் கிடையாது” – நடிகை ஸ்ரேயா
ஸ்ரேயா என்றால் கவர்ச்சி, கவர்ச்சி என் றால் ஸ்ரேயா என்ற இமேஜ்தான் அனைவரது ஞாபகத்துக்கு வரும். அந்தளவுக்கு அதிக படங்களில் கவர்ச் சியுடன் நடித்திருக்கிறேன். ஆனால் அது எனது விருப்பம் கிடையாது. இயக் குனர்கள்தான் என்னை அதுபோல் நடி க்க வற்புறுத்துகின்றனர். பல்வேறு விருதுகளை பெறும் நடிப்பை வெளிப் படுத்தும் விதமான வேடம், ஆக்ஷன் மற்றும் கிராமத்து பெண் போன்ற வேடங்களில் (more…)