Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கவர்னர்

குடியரசு தினம்

உலகில் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பது, ஒவ் வொரு இந்தியனும் பெரு மைப்பட வேண்டிய விஷய ம். இன்றைய தலைமுறையி னர், சுதந்திர தினம் எப்போ து என சொல்லிவிடுவர். ஆனால் குடியரசு தினம் எப் போது, ஏன் கொண்டாட வே ண்டும் எனக் கேட்டால், (more…)

போலி ரூபாய் நோட்டுகளைக் கண்டுபிடிக்க . . .

நல்ல நோட்டுகளே நாணிக் கோணும் அளவுக்கு பக்காவாக தயாரா கின்றன போலி ரூபாய் நோட்டுகள். நாட்டையே ஆட்டம் காண வை க்கும் இந்த போலி நோட்டுகளைக் கண்டுபிடிக்க ஒரே வழி நல்ல நோட்டுக்களை பற்றி தெரிந்துகொள்வதுதான்… வாட்டர் மார்க்: நல்ல நோட்டுகளில் இடது பக்கம் உள்ள வெற்றி டத்தில் நீரெழுத்தில் மகாத்மா காந்தியின் படமும், நோட்டின் மதிப்பு எண்ணும் பல (more…)

கவர்னர் உரை : ஸ்டாலின் கண்டனம்

தமிழக சட்டசபை கூட்டம் கவர் னர் உரையுடன் இன்று துவங்கி யது. கவர்னர் உரையில் இடம் பெ ற்ற பல்வேறு அம்சங்கள் கண்டன த்துக்குரியது என சட்டசபை தி. மு.க., தலைவர் ஸ்டாலின் தெரி வித்துள்ளார். பழைய அரசின் முக்கிய திட்ட ங்களை புதிய அரசு ரத்து செய்துள்ளது. தமி ழக புதிய தலை மைச் செயலகம் குறித்து விசாரணைக் குழு அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. எந்த ஒரு விசாரணை யையும் நாங்கள் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என் றார். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

தமிழக சட்டசபை முதல் கூட்டம்: கவர்னர் உரையில், பல்வேறு ….

தமிழக சட்டசபை முதல் கூட்டம் இன்று கவர்னர் உரையு டன் துவங்கியது. இன்றை ய உரையில் தமிழகத்தில் செயல் படுத்தப்படவிருக் கும் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளி யானது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடந்த இந் த கூட்டத்தில் புதிதாக பொறு ப்பேற்றுள்ள அ.தி.மு.க., அரசின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வகை யில் பல்வேறு அம்சங்கள் அடங்கி இருந்தது. அதே நேரத் தில் தி.மு.க., கொண்டுவந்த திட்டங்கள் மாற்றம் கொண்டு வருவதும் சிலவற்றை ரத்து செய்வதும், தொழில் துறை ஊக்கம் அளிப்பதும் என (more…)

கர்நாடக கவர்னர் எடியூரப்பாவுக்கு திடீர் புகழாரம்!

கர்நாடக வளர்ச்சிக்காக முதல்வர் எடியூரப்பா நாள்தோறும், 18 முதல், 20 மணி நேரம் பாடுபடுகிறார். எனக்கும், அவருக்கும் இடை யில் எந்தவித பிரச்னையும் இல்லை,'' என, கர்நாடக கவர் னர் பரத்வாஜ் தெரிவித்தார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 11 எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்த வழக் கில், அவர்களுக்கு சாதகமாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு, கர்நாடக அரசியலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியது. 11 எம். எல்.ஏ.,க்களும், முதல்வர் எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித் தனர். இந்த தகவலை கவர்னர் பரத்வாஜிடம் தெரிவிக்கச் சென்ற போது, அவர்களை பார்க்க கவர்னர் மறுத்து விட்டார். அன்று இர வோடு இரவாக கர்நாடக பா.ஜ., அரசை கலைத்து, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு கவர்னர் பரத் வாஜ் கடிதம் அனுப்பினார். இந்த கடிதத்தால், கர்நாடக பா.ஜ., தலைவர்கள் கடும் கோபமடைந்து போராட்டம் நடத்தினர். டில்லி சென்று ஜனாதிபதி முன், 114 எம்.எல்.ஏ.,க்களை

ஜெ., 3 வது முறை முதல்வராக இன்று பதவியேற்றார்.

தமிழகத்தின் முதல்வராக அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெ., 3 வது முறை முதல்வராக இன்று பதவியேற்றார். சென்னை பல்கலை க்கழக நூற்றாண்டு அரங்கில் நடந்த விழா வில் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, ஜெயல லிதாவுக்கு பதவிப் பிரமா ணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செ ய்து வைத்தார். சரியாக பிற்பகல் 12.45 மணி க்கு ‌ஜெயலலிதா பதவி யேற்றார். அவ ரை தொடர்ந்து நிதித்துறை அமைச்சராக ஓ. பன்னீர் செல்வம், விவசாயத்துறை அமைச் சராக செங்கோட்டையன், மின் துறை மற்றும் மது விலக்குத் துறை அமைச்சராக நத்தம் விஸ்வ நாதன், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக கே.பி. முனுசாமி, தொழில்துறை அமைச்சராக (more…)

கர்நாடகாவில் பந்த் : பஸ்கள் எரிப்பு, கடைகள் அடைப்பால் பதட்டம்

கர்நாடகாவில், முதல்வர் எடியூரப்பா மீது வழக்கு தொடர அனுமதியளித்த, கவர்னர் பரத்வாஜை கண்டித்து பா. ஜ., வினர் நடத்திய போரா ட்டம், வன்முறை யாக மாறியது. பல இடங் களில் கவர்னரின் கொடும் பாவி எரிக்கப்பட்டது, பஸ்கள் கொளுத்தப்பட்டன; நூற்று க்கும் மேற்பட்ட பஸ்கள் கல் வீசி தாக்கப் பட்டன. இதனால், பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடைகள் அடைக்கப் பட்டதால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. நிலமோசடி புகார் தொடர்பாக, முதல்வர் எடியூரப்பாமீது வழக்கு தொடருவதற்கு (more…)

காங்கிரஸ் எச்சரிக்கை: கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டால் . . . .

கர்நாடகத்தில் முழு அடைப்பு காரணமாக சட்டம் - ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டால் அரசே முழு பொறுப்பை ஏற்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்த ராமையா எச்சரிக்கை விடுத்து உள்ளார். கர் நாடக சட்டசபை எதிர்க் கட்சி தலைவர் (காங் கிரஸ்) சித்த ராமையா, நேற்று பெங்களூரில் நிருபர்களிடம் கூறிய தாவது:- நிலமுறைகேடு புகார் தொடர்பாக வக்கீல்கள் கொடுத்த மனுவை ஏற்றுக் கொண்ட கவர்னர், முதல்- மந்திரி எடியூரப்பா மற்றும் மந்திரி அசோக் ஆகியோர்மீது வழக்கு தொடர அனுமதி வழங்கி உள்ளார். கவர்னரின் இந்த நடவடிக்கை சட்டத்துக்கு உட்பட்டது. கவர்னர் அரசியலமைப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்து உள்ளார். அடுத்த கட்டமாக கோர்ட்டு உரிய நடவடிக்கை எடுக்கும். இதற்கு அரசியல் சாயம் பூசவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் துரதிருஷ்டவசமாக பா.ஜனதாவினர் மக்களை திசை திருப்பி வருகிறார்கள்.  இது (more…)

கரோலினா கவர்னராக இந்தியர்: நிக்கி ஹாலே பதவியேற்பு

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாண கவர்னராக இந்திய வம்சா வளியைச் சேர்ந்த நம்ரதா நிக்கி ஹாலே பதவி ஏற்றுள்ளார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சீக்கிய தம்பதியின் மகளான நிக்கி ஹாலே, அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். தற் போது கிறிஸ்துவராக மாறி விட்ட 38 வயதான நிக்கி ஹாலேவுக்கு கணவரும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். தெற்கு கரோலினா மாகாண கவர்னர் தேர்தலுக்கு உரிய வேட்பாளராக இவர் தேர்வாக மிகவும் சிரமப்பட்டார். இவர் மீது, பல்வேறு செக்ஸ் புகார்கள் கூறப்பட்டன. இருப்பினும், வேட்பாளர் தேர்வில் அதிக ஓட்டுகளைப் பெற்று தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். நேற்று முன்தினம் அவர், தெற்கு கரோலினாவின் 86வது கவர்னராக பதவி ஏற்றுக்கொண்டார். இவர் பதவி ஏற்கும் போது, கடும் பனிப் புயல் வீசிக் கொண்டிருந்தது. இதனால், (more…)

தமிழக சட்டசபை: ஆட்சிக்கு கவர்னர் புகழாரம்: கருப்பு சட்டையுடன் வந்த . . .

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டசபை இன்று காலையில் கவர்னர் உரையுடன் துவங்கியது. கவர்னர் சுர்ஜீத்சிங் பர்னாலா உரையாற்றினார். இன்றைய சபையில் கலந்து கொள்ள வந்த அதிமுக, மதிமுக, எம்.எல்.ஏ.,க்கள் கருப்புச் சட்டையுடன் வந்தனர். கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்கட்சி எம்.எல். ஏ.,க்கள் பாதுகாவலர்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர். இடது சாரி உறுப்பினர்கள் கருப்புத் துண்டு அணிந்து வந்தனர். தேர்தல் நெருங்கி வருவதால் இந்த கூட்டத்தில் எதிர்கட்சிகள் , ஆளும் அரசுமீது குற்றம் சுமத்த தயாராக உள்ளது. ஆளும் கட்சியை பொறுத்த வரை தேர்தலை கருத்தில் கொண்டு மக்களை கவரும் பல்வேறு (more…)