வாங்க! உறுப்பினராகலாம்.
நம் உரத்த சிந்தனை மாத இதழ் உங்களது வீடு தேடி வருவதற்கு
நம் உரத்த சிந்தனை என்ற இதழ், மாத ந்தோறும் வெளிவரும் இலக்கிய இதழ். இந்த இதழில் பல்வேறு கலை, பண்பாட்டு, இலக்கி யம், பல்வேறு சிந்தனையாளர்களின் கட்டுரை கள், கவிஞர் களின் அரிய கவிதைகள், நகைச் சுவை துணுக்குகள் என்று பல் வேறு சிறப்பம் சங்களை தாங்கி வெளி வருகிறது.
அது மட்டுமல்லாமல் மாதந்தோறும் வெவ் வேறு அரங்குகளில் விழா எடுக் கப்பட்டு, சிறந்த மூத்த உறுப்பினர்க ளையும், சிறந்த கவிஞர்களையும் (more…)