Thursday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கவிஞர்

மறைந்த கவிஞர் வாலி எழுதிய “கடவுள் இல்லை” திரைப்பாடல் – வீடியோ

1983 ஆம் ஆண்டு, இயக்குநர் டி.யோகானாந்த் இயக்கி, வெளிவந்த சுமங்கலி திரைப்படத்தில் தான் காவியக்கவிஞர் வாலி அவர்கள் "கடவுள் இல்லை, கடவுள் இல்லை" என்ற இந்த திரைப்பாடலை எழுதியுள்ளார். இதில் என்ன‍ ஒரு (more…)

“கவியரசு கண்ண‍தாசனுக்கு” அதிர்ச்சியைக் கொடுத்த‍ “களிமண்” (முழுசா படியுங்க)

தியாகராய நகரில் ஹென்ஸ்மென் ரோடு வீட்டுக்குக் கண்ணதாசன் குடி வந்த புதிது. (இப்போது கவிஞ ரின் பெயராலேயெ "கண்ணதாசன் சாலை" என்று அழைக்கபடுகிற து.) வீட்டு சுவர்களில் தரையி லிருந்து ஒரு அடி உயரத்தி ல் சுவிட்ச் பாயி ண்ட்டுகளும், ப்ளக் பாயிண்ட்டுக ளும் பொருத்தும் பழக்கம் அறிமு கமாகியிருந்த நேரம் அது. குளிப்ப தற்கு உடம்பு முழுவதும் எண்ணெய் பூசி ஹலில் உலவிக் கொண் டிருந்த கவிஞர், அப்போது தான் அந்த சுவிட்ச் போர்டைப் பார்த் தார்; பார்த்ததும் திகைத்தார். "இவ்வளவு தாழ்வாக (more…)

பெண்கள் தினத்தில் பெண்களைப் பற்றி பெண்கள் . . .

ஆண்டுதோறும் மார்ச்-8 அன்று 'மகளிர் தினம்' கொண்டாடப்படும் வேளையில், 'பெண்களுக்குப் படிப்பு ச் சுதந்திரம் கிடைத்திருக்கிறது, வே லைக்குச் செல்கிறார்கள், கைநிறை ய சம்பாதிக்கிறார்கள், கார் ஒட்டுகி றார்கள், ஜீன்ஸ் போடுகிறார்கள். அவர்களின் நிலை  முன்னேற்றம டைந்துள்ளது!’ என்று ஒருபுறம் பாஸிட்டிவாக (more…)

கலைஞர்களை கௌரவிப்ப‍தில் “N.K.T.முத்து” ஒரு கர்ணன்!

கலைஞர்களை கௌரவிப்ப‍தில் இவர் ஒரு கர்ணன் ! விழாக்கள் நடத்துவதில் வித்தியாசங்களைப் புகுத்தியவர்! "கலைமாமணி" கலைஞர்களை உருவாக்கிய கலைத் தொண்டர் இன்றைய நேற்றைய இலக்கிய, இசை, நடன, நாடக, திரைப்பட உலகினர் ஒவ்வொருவருக்கும் பரிச்சயமானவர் அவர். சென்னை யில் அவர் கையால் விருது பெறாத கலைஞர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பாராட்டுப் பெற்ற‍ கலைஞர்களை பட்டியலிட் டால் பக்க‍ங்கள் போதாது. இன்று இசை நடன நிகழ்வுகளுக்கு வாய்ப்ப‍ளித்து, வளர்கின்ற சபாக் களைப் போல•.. அன்றைய நாடக, மெல்லிசைக் குழுக்களுக்கு மேடையளித்து... விழா எடுத்து விருதுகள் வழங்கி கலையுலகை விருட்சத்துக்கு விதையாய் (more…)

பன்முகங்களில் சாதனை படைத்து வரும் சிந்து ராஜசேகரன்!

மென்மையாகத்தான் பேசுகிறார் சிந்து ராஜசேகரன். ஆனால் வார்த்தைகளில் ஓர் உறுதியும், தெளிவும் மிளிர்கின்றன. கண்களில் அறிவொளி சுடர்கிறது. பணம் தேடுவதே படிப்பு என்றாகிவிட்ட நிலையில், மனங் களைப் படிக்க முயலும் இளம்பெண் இவர். சிந்துவின் (more…)

இளைஞன் திரைப்படம் – வீடியோ

கலைஞர் அவர்களின் இளைஞன் திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளை கண்டுகளியுங்கள்.  இதில் கவிஞர் பா. விஜய், மீரா ஜாஸ்மின் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒழுக்க‍த்துக்கு சம்பந்தமே இல்லாத சினிமாத்துறை- கவிஞர் வாலி சாடல்

ஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத துறை சினிமா என்று சினிமாத்துறை குறித்து கவிஞர் வாலி தனது கருத்தை தெரிவித்துள்ளார். கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்த ஏ.எல்.எஸ்.வீரய்யா "சினிமாவும் நானும்" என்ற பெயரில் புத்தகம் எழுதியிருக்கிறார். இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கவிஞர் வாலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். சினிமா துறையைப் பற்றியும், சினிமா துறையில் இருப்பவர்கள் பற்றியும் அவர் புட்டு புட்டு வைத்தார். வாலி பேசியதாவது:- வியர்வை சிந்தி உழைப்பவன்தான் சினிமாவில் வளர முடியும். காக்காய் பிடிப்பவன் வளர முடியாது. அதே நேரம், நான் பார்த்த, என் அனுபவத்தில் சொல்கிறேன், ஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத துறை சினிமா. இதில் ஒழுக்கமாக இருப்பவர்கள் எஸ்.பி.முத்துராமன் போன்ற வெகுசிலர்தான். இன்னொன்று, சினிமாவில் வெற்றியை மண்டைக்குள் கொண்டு போகக் கூடாது. தோல்வியை மனசுக்குள் க
This is default text for notification bar
This is default text for notification bar