Saturday, March 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கவிதா

இணைய‌ வாசகி கவிதா கேட்ட கேள்வியும்! – விதை2விருட்சம் அளித்த‍ ஆலோசனையும்,

கவிதா என்ற ஒரு சகோதரி! விதை2விருட்சம் இணையத்தில் வெளி யான இடுகை ஒன்றிற்கு அளித்த‍ பின்னூட்ட‍த்தில்,  தனது வாழ்வில் நடந்த நிகழ்வை இங்கே பகிர்ந்து அதற்கு தகுந்த ஆலோசனை வழங்குமாறு, விதை2விருட்சம் இணையத்தை கேட்டு க்கொண்டுள்ளார். அவருக்கு விதை 2விருட்சம் வழங்கிய ஆலோசனையை நான் இங்கு பகிர்கிறேன். சகோதரி கவிதா அவர்களது கேள்வி! vanakkam. en vayasu 22. nan oruthara love panren. avarum ennai 3 varusama unmaiyaga love pannar. rendu perukkum ore vayasu. ana community vera. avanga ammavai samathanap paduthi enga veettuku ponnu kettu varenu 3 varusama ennai namba vecharu. nanga love pandromnra perla entha thappum pannala. innaiku avanga amma othukka matenu kandipa sollitanganu solraru. amma seththu poiduvenu solranga. ne vera yaraiyavathu (more…)

கதாநாயகி தேடிய இயக்குனரின் சுவாரசியமான‌ அனுபவம்

தலையில் டை அடிக்கிற வர்க்கம் மட்டும், முதல் இடம் நாயகியான கவிதா நாயரை அந்த காலத்து சரோஜாதேவி மாதிரி இருக்காங்களே என்று வியக்க, இளசுகள் ஏரியாவில் உதட்டை பிதுக்குகிறார்கள். ஆனால் தன் படத்தின் ஹீரோயின் தேடிய கதையை படத்தின் டைரக்டர் பி.குமரனே விளக்கினார். அப்புறம்தான் தெரிந்தது, ஆஹா அது பெரிய இடம் என்று. இந்த படத்திற்கு ஹீரோயின் தேடிக் கொண்டிருந்த போது மீடியேட்டர்கள் மூலமாக நிறைய ஸ்டில்கள் வந்தன. அதில் இந்த பெண்ணி ன் கண்களும் அழகும் எங்களை கவர்ந்தது. விசா ரித்தால் பிரபல மலையாள இயக்குனர் ஹரி ஹரன், தான் இயக்கப் போகும் புதுப்படத்திற்காக அவரை தேர்வு செய்து வைத்திருந்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar