Monday, May 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கவிதை

பெண்களின் அடங்காத‌ விநோத ஆசைகள் – காதல் தித்திக்க

பெண்களின் அடங்காத‌ விநோத ஆசைகள் – காதல் தித்திக்க

பெண்களின் அடங்காத‌ விநோத ஆசைகள் - காதல் தித்திக்க பெண்களும் ஆசையும் உடன்பிறவா சகோதரிகள். மனிதர்கள் அனைவருக்கும் ஆசை வருவது இயல்பு தான். அனைவராலும் புத்தனாக இருக்க முடியாது. ஆனால், பெண்களால் தங்கள் ஆசையையும் அதன் பால் அதிகரிக்கும் உணர்ச்சியையும் அடக்கிக் கொள்ள முடியாது. அதிலும் காதலில் கூறவா வேண்டும். இந்த உணர்ச்சியின் உச்சத்தினால் தான் சில சமயங்களில் ஆண்கள் சாதாரணமாக கூறும் வார்த்தைகள் கூட, பெண்களின் மனதை ஆழமாக பாதித்துவிடுகிறது. அதே போல சின்ன, சின்ன விஷயங்களுக்கு கூட பெண்கள் காதலில் அதிகமாக மகிழ்வார்கள்.இனி, பெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத, விநோத‌ ஆசைகள் இது பற்றிக் காணலாம்… தோளில் சாய்ந்து கொள்வது– எத்தனை மணி நேரம் காதலினின் தோளில் சாய்ந்திருந்தாலும் காதலிக்கு போதாது. மேலும், தன் ஆணின் தோள் தனக்கானது என உரிமைக் கொண்டாடுவார்கள். காதலனின் தங்கை தங்கள் கண்முன் அவனது தோளில்

விட்ட‍து தொடர்கிறது! அந்த‌ நெகிழ்ச்சியில் நான்

விட்ட‍து தொடர்கிறது! அந்த‌ நெகிழ்ச்சியில் நான். . . விட்ட‍து தொடர்கிறது! அந்த‌ நெகிழ்ச்சியில் நான். . . ரங்கராஜன் ஆகிய நான், படித்து முடித்து வேலை தேடிய காலங்களில் (more…)

விதைவிருட்சம் அச்சு இதழில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா?

விதைவிருட்சம் அரையாண்டு அச்சு இதழில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? விதைவிருட்சம் அரையாண்டு அச்சு இதழில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? க‌டந்த 5 ஆண்டு காலமாக உங்கள் vidhai2virutcham.com இணையம் மிக சிறப்பான முறையில்  தனது சொந்த படைப்புக்களோடு, பிற படைப்பாளி களின் படைப்புக்களையும் (more…)

உங்களுக்கோர் சவால்!

உங்களுக்கோர் சவால்! - உங்களுக்கோர் சவால்! - உங்களுக்கோர் சவால்! சில ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதி, இதே விதை2விருட்சம் இணையத்தில் வெளயிட்ட எனது புதிர்க் கவிதைக்கு உங்களால் சரியான விளக்கத் தைச் சொல்ல முடியுமா? உங்களுக்கு (more…)

‘பேனா பிடிக்கலாம் பின்னி எடுக்கலாம்’ – வீடியோ

'பேனா பிடிக்கலாம் பின்னி எடுக்கலாம்' நிகழ்ச்சியில், சுட்டிகளுக்கு கதை, கவிதை, கட்டுரை, செய்திக் கட்டுரை, துணுக்குகள் எழுதுவது எப்படி? என (more…)

உலகநாயகன் கமல்ஹாசன் செய்த உதவியும், அவர் எழுதிய‌ சாதீய எதிர்ப்புக் கவிதையும்

1996-ல் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தலித் சிறுமி தனம், ஆசிரியர் அடித்ததில் ஒரு கண் இழந்தார். அந்த சிறுமியின் கண் சிகிச்சைக்கு 1996-ல் ரூ 10000/- நிதி உதவி அளித்து, அந்த (more…)

பிணம்! – ம‌ரபுக் கவிதை

ஒளிவீசும் விழியிரண்டும் ஒளியின்றி ஆனதென்ன! ஒலிகேட்கும் செவியிரண்டும் ஒலியின்றிப் போனதென்ன!! செவியிரண்டும் விழியிரண்டும் செயலிழந்து போனதனைக் கவிவழியே மரபோடு கவிஞனிவன் பாடுகிறேன்!! உடலென்னும் கூடுவிட்டு உயிர்ப்பறவை பறக்குதடா! உடலென்ன உறவென்ன (more…)

செந்தமிழின் சீர்மை

தமிழ் எழுத்துக்களின் தற்போதைய நடைமுறையில் உள்ள‍ பிழைகளைச் சுட்டிக்காட்டுவதுட ன், தமிழ்மொழியினை மென்மே லும் எளிமையுடனும் சிறப்புட னும் எழுதிடும் வகையில் திரு. கி அழகரசன் அவர்களால் கண்டறிய ப்பட்ட‍ “செந்தமிழின் சீர்மை” என் ற இந்த கட்டுரை ஆகும். வாசகப் பெருமக்கள யாவரும் இக் கடடு ரையினை படித்து, இவர் வழியில் தமிழினை எழுதிட இக்கட்டுரை யின் ஆசிரியர் சார்பாகவும், விதை2விருட்சம் சார்பாகவும் வேண்டுகிறோம்.  மற்றும் “செந்தமிழின் சீர்மை” என்ற (more…)

விதை2விருட்சம் வலைப்பூவினை பாராட்டி வாசகர் எழுதிய புதுக் கவிதை

ந‌மது விதை2விருட்சம் வலைப்பூவின் மிகச்சிறந்த வாசகரும், வானியல் - புதிரும் தெளிவும் என்ற புத்த‍கத்தின் ஆசிரியருமான திரு. அழகரசன் அவர்கள் உங்கள் விதை2 விருட்சம் வலைப்பூ வினை பாராட்டி எழுதிய கவிதை விதை விருட்சமாகி விரவிப்பரந்து வலைத்தளமாகி வாழ்க்கை நெ (more…)

ஒரு தலைக் காதல்

கன்னியை நினைத்து கதிரொளியில் குளிர்காயும் குருட்டுக் காதல் நிலவொளியில் நீந்தியே கரை காணா கற்பனை காதல் - தன் பணி செய்யாமல் பனியில் நனைந்து பிணியில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar