Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கவியரசு கண்ண‍தாசன்

கண்ணதாசனிடம், என்னை விட்டுடுங்கன்னு கையெடுத்துக் கும்பிட்ட இசைமேதை! – வ‌ரலாற்றுத் தகவல்

கண்ணதாசனிடம், என்னை விட்டுடுங்கன்னு கையெடுத்துக் கும்பிட்ட இசைமேதை! - வ‌ரலாற்றுத் தகவல் கண்ணதாசனிடம், என்னை விட்டுடுங்கன்னு கையெடுத்துக் கும்பிட்ட இசைமேதை! - வ‌ரலாற்றுத் தகவல் கண்ணதாசன் அவர்களைப் பற்றியும், அவர் எழுதிய பாடல்களைப் பற்றி யும் மணிக்கணக்காவும் பேசினாலும் (more…)

"இதற்கு பெயர், ஜாதி வெறி அல்ல! ஜாதி நெறி!" – கவியரசர் கண்ண‍தாசன் சொன்ன‍து!

"இதற்கு பெயர் ஜாதி வெறி அல்ல! ஜாதி நெறி! - கவியரசர் கண்ண‍தாசன் சொன்ன‍து!" "இதற்கு பெயர் ஜாதி வெறி அல்ல! ஜாதி நெறி! - கவியரசர் கண்ண‍தாசன் சொன்ன‍து!" ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி பாடியிருந்த‌தாலும், ஜாதிகள் இரண்டொழிய வேறில்லை என்று ஔவை பிராட்டி சொல்லிச் சென்றிரு ந்தாலும், பெரியார் உள்ளிட்ட‍ (more…)...

ஒரு மனிதன், எந்த மதத்தைச் சேர்ந்தவன் என்று எப்படிக் கண்டுபிடிப்பது? – கவியரசு கண்ண‍தாசன்

ஒரு மனிதன் எந்த மதத்தைச் சேர்ந்தவன் என்று எப்படிக் கண்டுபிடிப்பது? இந்துக்களின் நெற்றி மதச் சின்னத்தைக் காட் டுகிறது. கிறிஸ்தவர்களின் கழுத் தில் தொங்கும் சிலுவை அவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதைக் குறிக்கிறது. முஸ்லீம்களின் ஆடையும், தொப்பியும், கோஷாவும் அவர் கள் முஸ்லீம்கள் என்பதைத் (more…)

“நான் ஒரு மூடன்” என்று சொல்லிக் கொள்வதிலேயே பெருமைப்படுகிறேன்.” – கவியரசு கண்ண‍தாசன்

ஆண்டவன் மீதும் சாஸ்திரங்கள் மீதும் நாம் வைக்கும் நம்பிக்கையே மூடநம்பிக்கை என்று சொல்லும் பகுத் தறிவாளர்கள் உண்டு. அவர் களுடைய நம்பிக்கைகள் எல்லாம் கெட்டிக்காரத் தனம் என்றும் நம் முடைய நம்பிக்கை கள் மட்டும் மூடத்தனம் என்றும் அவர் கள் கருதுகிறார்கள். நான் சொல்கிறேன். நம்பிக்கையில் மூட நம்பிக்கை, குருட்டு நம்பிக்கை, கெட்டிக்கார நம்பிக்கை... எது வும் கிடையாது. சொல்லப்போனால் நம்பிக்கை என்பதே ஒரு மூடத் தனம். அதிலே தனியாக (more…)

நடிகைகளை பற்றி கவியரசு கண்ண‍தாசன், நையாண்டி! – (அவரது குரல் ஒலிக்கும்) வீடியோ

தமிழ் கூறும் நல்லுலகத்திறக்கும், தமிழ்த் திரைப்படத்துறைக் கும் கவியரசு கண்ணதாசன் அளித்து சென்ற‌ அத்த‍னை பாடல் களும் தேனில் ஊறிய பலாச் சுளை தான்! ஒரு பெண்ணை, அல்ல‍து காதலை எப்ப‍டியெல்லாம் வர்ணிக்க‍ முடியுமோ! அப்ப‍டி யெல்லாம் வர்ணி த்த‍வர், மனிதர்களின் யதார்த்த‍ங்க ளை, அப்ப‍டியே! தன்னுள் வாங்கி, அதை, சிறிதும் பிசகாமல் தனக்கே உரிய கவித்துவத்தோடு சொல்லியவ ர், அதே போல் எதிர் மறை எண்ண‍ங்க ளைக்கூட நியாயப்படுத்தி, கேள்விக ளாக, தனது திரைப்பாடல் களிலே வைத்த‍வர், கவியரசு கண்ண‍தாசன்! அப்ப‍டிப்பட்ட‍ கண்ண‍தாசன் நடிகைகளின் இடையைப் பற்றி, மேடை ஒன்றில் தனது (more…)

கவியரசு கண்ண‍தாசன் இயற்றிய அந்தரங்கம் பற்றிய‌ நூல்

கவியரசர் கண்ணதாசன் - திரைப் படங்களில் காதல் மற்றும் தத்துவப் பாடல்களையும், பல் வேறு ஆன்மீக நூல்களையும், கவிதைகளை யும் இயற்றி, அவைகள் சாகா வரம் பெற்று, காலத்தால் அழிக்க‍முடியாத காவியமாக இன்றும் நம் எல்லோரது செவிகளிலும் ரீங் கார மிட்டுக்கொண்டே இருக்கிறது. இருக்கு ம் என்பது நாம் அறிந்த விஷயமே! ஆனால் நாம் நினைத்துக்கூடப் பார்க்க‍ முடியாத அந்த இமயக்கவிஞன் அந்தரங்கம் பற்றி  த‌கவல்க ளை அள்ளிக்கொடுக்கும் குடும்ப சூத்திரம் என்ற‌ நூல் ஒன்றினை எழுதியுள்ளார் நம்மில் எத்த‍ னைபேருக்குதெரியும். அந்த அரிய நூலை பதிவிறக்க‍ம்செய்து, (more…)

அர்த்த‍முள்ள‍ இந்துமதம் – கவியரசு கண்ணதாசன் அவர்களின் அற்புத சொற்பொழிவின் முழுத்தொகுப்பு – வீடியோ

கவியரசு கண்ண‍தாசன் எழுதி, மிகவும் புகழ் பெற்ற‍, அர்த்த‍முள்ள‍ இந்துமதம் என்றொரு நூலில் உள்ள‍ பொற்காகிதத்தில் பொறிக்க‍ப் பட்ட‍ வாசகங்களை கவியரசர் கண்ண‍தாசனே விளக்கி கூறியுள் ளார். அந்த (more…)

மனிதனின் பிறப்புகள் எத்தனை?

`மனித உயிர்களுக்கு மறு பிறப்பு உண்டு' என்பதை இப்போது எல்லா மதங்களுமே ஒப்புக்கொள்ளத் தொடங்கி விட்டன. பிறப்பின் முடிவு இறப்பு- இறப்பின் முடிவு பிறப்பு. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு உயிர் பூமியிலே மீண்டும் மீண்டும் பிறக்கிறது. ஏழு பிறப்பு என்பது தவறான வாதம். `எழு பிறப்பு' என்ற வள்ளுவன் வார்த் தைக்கு, `எழுகின்ற ஒவ்வொரு பிற ப்பும்' என்பது பொருள். `இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும்' என்பது பிரபந்தம். `ஏழேழ் பிறவி' என்றால், `நாற்பத்தொன்பது பிறவி' என்று அர்த்தமல்ல. `எழுந்து வரும் ஒவ்வொரு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar