Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கவுதம் மேனன்

அந்த சம்பவம் என் மனதை காயப்படுத்தியது – நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

அந்த சம்பவம் என் மனதை காயப்படுத்தியது – நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

அந்த சம்பவம் என் மனதை காயப்படுத்தியது - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ், இந்தி படமொன்றிலும் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. சினிமா வாழ்க்கை குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:- “நான் நடிகையாக ஆசைப்பட்டு வாய்ப்பு தேட ஆரம்பித்ததும் வெள்ளையாக இருப்பவர்களுக்கே இங்கு வாய்ப்பு இல்லை. நீ இருக்கிற கருப்பு நிறத்துக்கு நடிகையாக விரும்பலாமா? என்று பலரும் கேலி பேசினர். அந்த சம்பவம் என் மனதை காயப்படுத்தியது. ஆனாலும் தன்னம்பிக்கை இழக்காமல் நான் யார் என்பதை நிரூபித்து காட்ட வேண்டும் என்ற வெறியை வளர்த்துக் கொண்டு வேலை செய்தேன். விடாப்பிடியாக முயற்சிகள் செய்ய இரண்டாவது நாயகி, கதாநாயகிக்கு தோழி என்றெல்லாம் கதாபாத்திரங்கள் வந்தன. ஐந்து ஆண்டுகள் இதே நிலைமைதான். 2015-ல் நடித்த காக்கா முட்டை பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் 2 குழந்தைகள

I Love You என்றே நடிகையை கிண்டல் செய்யும் தோனி ரசிகர்கள்

I Love You மேகா ஆகாஷ் என்றே நடிகையை கிண்டல் செய்யும் தோனி ரசிகர்கள் ஐ லவ் யூ மேகா ஆகாஷ் என்றே நடிகையை கிண்டல் செய்யும் தோனி ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தில் முக்கிய வேடத்தில் (more…)

"தைரியமா எனக்கு முத்தம் கொடுங்க சார்!" – நடிகை அதிரடி

"தைரியமா எனக்கு முத்தம் கொடுங்க சார்!" - நடிகை அதிரடி "தைரியமா எனக்கு முத்தம் கொடுங்க சார்!" - நடிகை அதிரடி தைரியமா எனக்கு முத்தம் கொடுங்க சார்! என்று அதிரடியாக சொன்ன‍ நடிகை பார்த்து திகைப்பில் அதிர்ந்த‌ (more…)

அசினை நடிக்க வைத்தால் படப்பிடிப்பை நடத்தவிட மாட்டோம்! – போர்கொடி தூக்கும் இந்து மக்க‍ள் கட்சி

கஜினி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படு த்திய நடிகை அசினையும் நடிகர் சூர்யாவையும் சென்னையில் ஒரு மழைக்காலம் என்ற திரைப்படத்தி ல் மீண்டும் நடிக்க வைக்க கவுதம் மேனன் முயன்றார் ஆனால் அத் திரைப்படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களுக்காக நின்றுபோனது. அதனால், கவுதம்மேனன் அடுத்த‍தாக (more…)

திரிஷா, அமலா பாலை ஒதுக்கிவிட்டு, சமந்தாவை தேர்வு செய்த கவுதம் மேனன்

கவுதம்மேனன் கடைசியாக இயக்கி, வெளி யான, தமிழ் திரைப்படமான‌ “நீ தானே என் பொன் வசந்தம்" என்ற படம் தயாரிப்பாளரி ன் கையை கடிக்காமல இருந்தது. ஆனால் தெலுங்கில் இந்த படம் ஓரளவு ஓடியது. இதில், நடிகை சமந்தாவும், நானியும் நடித் திருந்தனர். அதனை தொடர்ந்து தற்போது கவுதம்மேனன் “துருவ நட்சத்திரம் என்ற படத்தையும், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாரித்து வரு கிறார். இந்த இந்த (more…)

“இது நடுநிசி நாய்கள் நவீன காலத்து திரைப்படம்!” கவுதம் மேனன் காட்டம்

டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் நடுநிசி நாய்கள் படம் பல தரப்பட்ட விமர்சனங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. வளர்ப்புத் தாயையே தார மாக்கிக்கொள்ளும் சர்ச்சையா ன கதையை மையமாக கொண் டு உருவாகியிருக்கும் இந்த படம் குறித்து, படத்தின் இயக் குனர் கவுதம் வாசுதேவ் மேனன் ஒரு அறிக்கை வெளியிட்டு ள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- நடுநிசி நாய்கள் ஒரு நவீன கால தமிழ்ப்படம். இந்த திரைப்பட த்தின் மூலம் நான் தமிழ் சினிமாவின் அறிவிக்கப்படாத (more…)
This is default text for notification bar
This is default text for notification bar