Monday, October 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கவுன்சிலிங்

உளவியல் படித்த இளம்பெண்ணா நீங்க? இது உங்களுக்கான பதிவு

உளவியல் படித்த இளம்பெண்ணா நீங்க? இது உங்களுக்கான பதிவு

உளவியல் படித்த இளம்பெண்ணா நீங்கள்? இது உங்களுக்கான பதிவு உளவியல் படித்தவர்களுக்கு குறிப்பாக இளம்பெண்களுக்கு அருமையான நல்ல நல்ல வாய்ப்புக்கள் காத்துக் கொண்டிருக்கின்றன• கவுன்சிலிங் வழங்குவது ஒரு நல்ல பணி. குறிப்பாக, அளவுக்கு அதிகமாக மன அழுத்தம் பாதிக்கும் இன்றைய வாழ்க்கைச் சூழலில் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. உளவியல் படித்த இளம் பெண்களுக்கு இது ஒரு அருமையான வேலை. மனநல மருத்துவர், தொண்டு நிறுவனத்தினர் போன்றோரின் தொடர்புகள் மற்றும் தனிப்பட்ட முறையிலும் கவுன்சிலிங் வழங்குவதற்கான வாய்ப்புகளைப் பெறலாம். ஆன்லைன் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும்கூட கவுன்சிலிங் கொடுக்க முடியும். பணத்தை வங்கியிலோ… செக் அல்லது மணியார்டர் மூலமாகவோ வாங்கிக் கொள்ளலாம். #உளவியல், #மன_ஆய்வு, #மனவியல், #இளம்பெண்கள், #இளம்பெண், #மனநல_மருத்துவர், #கவுன்சிலிங், #கலந்தாய்வு, #விதை2விருட்சம், #Psychology, #Mental

கவுன்சிலிங் & கட்ஆஃப் மதிப்பெண் என்றால் என்ன? – மாணவமணிகளுக்கு ஒரு வழிகாட்டல்! – பகுதி – 1

அட்மிஷன் பிளஸ் டூ தேர்வு முடிந்து அடுத்தக்கட்டத் திற்கு மாணவர்கள் தற் போது தங்களை தயார்படுத்திக்கொண்டிருப்பார்கள். அந்த வகையில் பொறியியல் படிப்பில் எந்தப் படிப்பை தேர்வு செய்ய கவுன்சிலி ங்கில் கலந்துகொண்டு மாணவர்கள் வெற்றி பெற்றால்தான் அவர் கள் விரும்பும் பாடப்பிரிவில் அவர்கள் விரும்பு கல்லூரியிலேயே (more…)

திருமணத்திற்கு தேவை கவுன்சிலிங்!

திருமணத்திற்கு தேவை கவுன்சிலிங்! மனநல ஆலோசகர் லட்சும ணன்: பல திருமண வாழ்க் கை, தளிர் நிலையிலேயே கரு கிப் போவதற்கு காரணம், பர ஸ்பரம் புரிதல் இல்லாமை தா ன். அதனால் தான், காதல் திரு மணமோ, பெரியோர் நிச்சயித் த திருமணமோ, எதுவானாலு ம், "கவுன்சிலிங்' அவசியம். திருமணத்திற்கு முந்தைய ஆலோசனைகள், திருமணத் திற்கு பிந்தைய ஆலோசனைகள் இரண்டையும், பெற வேண்டியது அவசியம். நிச்சயத்திற்கும், திருமணத்திற்கும் இடைப்பட்ட காலத்தி ல், பெண்ணும், பையனும் பேசி, (more…)

ஜுலை 8ல் பொறியியல் கலந்தாய்வு துவக்கம்

பொறியியல் கல்வி (பி.இ.) பொது பிரிவினருக்கான கவு ன்சிலிங் அடுத்த மாதம் 8ம் தேதி துவங்கும் என்று தமி ழக உயர்கல்வித்துறை அமை ச்சர் பி. பழனியப்பன் தெரி வித்துள்ளார். பொறியியல் கல்வி மாணவர்களுக்கான ரேங்க் பட்டியல் இம்மாதம் 24ம் (more…)

கவுன்சிலிங் தேதி, நேரத்தை அறியும் முறை

பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களு க்கு எந்தத் தேதியில், எத்தனை மணிக்கு கவுன் சிலிங் நடைபெறும் என அழைப்புக் கடிதம் அனுப்பப்படு ம். இந்த ஆண்டு சென்னை அண் ணா பல்கலைக்கழகம் புது ஏற்பாட்டையும் (more…)

மருத்துவ கவுன்சிலிங் ஜூன் 30 . ..

மருத்துவம் மற்றும் துணை படிப்புகளுக்கான மாணவர் சேர் க்கை, கவுன்சிலிங் வரும் 30ம் தேதி துவங்குகிறது. தமிழகத்தில், அரசு மருத்து வக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., பட்டப்படிப் பிற்கான அரசு ஒதுக்கீடு இட ங்கள் மற்றும் அரசு பல் மருத்துவக் கல் லூரி, தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில், பி.டி.எஸ்., பட்டப் படிப்பி ற்கான அரசு ஒதுக்கீடு இடங்கள், கவுன்சிலிங் மூலம் (more…)

பொறியியல் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்காக ஆலோசனை

பொறியியல் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்காக ஆலோசனை கூறும், "உங்களால் முடியும்" என்ற நிகழ்ச்சி தமிழகத்தின் பல பகுதிகளில் தினமலர் சார்பில், நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மே 21 ம் தேதியன்று, சென்னை, சேத்துப்பட்டு சின்மயா அரங்கில் நடந்த "உங்களால் முடியும்" நிகழ்ச்சியில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவஹர் பேசியதாவது: ஒரு மாணவர் நன்றாக படிப்பதோ அல்லது தேர்வில் தோல்வியடைவதோ அவர் கையில்தான் உள்ளது. பெற்றோர்கள் உங்களுக்கு தேவையான உதவியை மட்டும்தான் செய்ய முடியும். மற்றபடி, கடினமாக உழைப்பது மாணவர்களின் பொறுப்பு. கஷ்டப்படாமல் (more…)

மாலை நேர கல்லூரி மாணவர்களுக்கும் கல்விக் கடன்

கலை, அறிவியல் மற்றும் தொழிற்படிப்பு பயிலும் மாணவர்கள் மற்றும் மாலை நேர கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கும் கல்விக் கடன் வழங்க ப்படுகிறது. பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.இ., எம்.பி.பி.எஸ்., பி.வி.எஸ்சி., பி.டி.எஸ்., பி.எச்.எஸ்சி., படிப்புகள், ஐ.சி.டபிள்யூ., ஏ. சி.எஸ்., சி.ஏ., படிப்புகள், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.எப்.டி.,யால் அங்கீகரிக்கப்பட்ட பாட ங்களை தேர்ந்தெடுத்தால் கல்விக் கடன் உண்டு. அங்கீகரிக்கப் பட்ட பி.எட்., படிப்பு, ஆசிரியப் பயிற்சி படிப்புக்கும் உண்டு. சான் றிதழ் படிப்பு, தொலைநிலைக் கல்வி மற்றும் வெளிநாடுகளில் முதுநிலை டிப்ளமோ பயில்பவர்களுக்கு (more…)