Friday, February 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கவுன்சில்

இந்தியாவில் எந்த கோர்ட்டிலும் ஆஜராக, வழக்கறிஞர் சட்டம் 1961 உடனடியாக அமல்

ஐம்பது ஆண்டுகளாக இருந்து வரும் கோரிக்கையான, வழ க்கறிஞர் சட்டம், 1961ஐ, முழுவதுமாக அமல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், ஏதாவது ஒரு பார் கவுன்சிலில் பதிவு செய்த எந்தவொ ரு வழக்கறிஞரு ம், நாட்டின் எந்த மாநிலத்தில் உ ள்ள கோர்ட்டு களிலும் எந்த வ கையான வழக் கிற்கும் ஆஜராக லாம். இந்தியாவில் ஒ ரு குறிப்பிட்ட மாநிலத்தைச்சே ர்ந்த வழக்கறிஞ ர், பிற மா நிலங் களில் உள்ள கோர்ட்டுகளுக் கு சென்று, வழக்குகளில் வாதாட முடியாத நிலை உள்ளது. அதனால், வழக்கறிஞர் தொழிலை நெறிபடுத்து வதற்கும், சட்டக் கல்வியை (more…)

இந்திய அணிக்கு, வழங்கப்பட்ட உலககோப்பை உண்மையானதுதான் – சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.)

"உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு, வழங்கப்பட்ட கோப்பை உண்மையானது தான். இது போலி என்ற பேச்சிற்கே இடமி ல்லை,' என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,), தெரிவித்துள் ளது. பத்தாவது உலக கோப்பை தொட ரில் இந்திய அணி உலக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. பைன லில் வெற்றி பெற்ற இந்திய அணி க்கு வழங்கப்பட்டது உண்மையான கோப்பை அல்ல என, செய்திகள் வெளியாகியுள்ளன. இதனிடையே, இலங்கை, நியூசி லாந்து அணிகள் இடையிலான அரை யிறுதி போட்டியின் போது, கொழும்புவில் ரசிகர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது தான் உண்மையான கோப்பை என்றும், மும்பை கொண்டு வரும் போது, விமான நிலையத்தில் (more…)

இந்திய பார் கவுன்சில் நம்பகமான அமைப்பா?

இந்திய பார் கவுன்சில்(பி.சி.ஐ), நாடு முழுவதிலுமுள்ள சட்டக் கல்லூரிகளுக்கு வழங்கிய இணைப்பு அங்கீகாரங்கள் பற்றி சி.பி. ஐ. விசாரித்து வருகிறது. கடந்த 5 வருடங்களில் நாடு முழுவதி லுமுள்ள சட்டக் கல்லூரி களுக்கு பி.சி.ஐ. வழங்கிய இணைப்பு அங்கீகாரங்கள் குறித்து சி.பி.ஐ. விசா ரணை நடை பெற்று வருகிறது. காசி யாபாத்திலுள்ள குளோபல் சட்டக் கல்லூரிக்கு தவறான இணைப்பு அங்கீ காரம் வழங்கிய விஷயத்தில் பி.சி.ஐ. உதவி தலைவர் ஆர். தன்பால் ராஜை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. இதனடிப்படையில் கடந்த 5 ஆண்டுகளில் (more…)

எம்.பி.பி.எஸ்.: தேசிய நுழைவுத் தேர்வு கட்டாயம் : இந்திய மருத்துவக் கவுன்சில்

"எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு கட்டாயம்' என, இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறை கொண்டு வந்துள்ளது. இதற்கான அறிவிப்பு இந்திய கெசட்டில் வெளியிடப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர தேசிய அளவில், ஒரே நுழைவுத்தேர்வு கொண்டு வர இந்திய மருத்துவக் கவுன்சில் முடிவு செய்தது. இந்த முடிவை எதிர்த்து தனியார் கல்லூரிகள் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டது. தமிழகம் உள்ளிட்ட (more…)