அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்று சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருந்தபோழுது தான், அப்போதையை மத்திய அரசு, இந்தி யை ஆட்சிமொழயாக அறிவித்தது .அ தோடு மட்டுமின்றி, இந்தியை எல்லோரு ம் கண்டிப்பாக கற்று அதிலேயேதான் பேசவும் எழுதவும் வேண்டும் என்ற கட்டாய சடட்டத்தை கொண்டு வந்தது. இதனால் தமிழகத்தில் இந்தி மொழிக்கு எதிராக எதிர்ப்பு போராட்டங்கள் பல தீவிரமாக அரங்கேறக்கொண்டிருந்தது
அந்த சமயத்தில் பேரறிஞர். அண்ணா அவர்கள், டில்லியில் ஏற்பாடு செய்யப்ப ட்டிருந்த ஒரு பொது கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு விருந்தினர்களும் தங்களது பேச்சுக்களை பேசி முடித்த பிறகு (more…)