Saturday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: காசோலை

ஒண்ணுமே புரியலை

ஒண்ணுமே புரியலை . . . ஒண்ணுமே புரியலை . . . 2017 ஏப்ரல் மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல... இந்தியாவிலேயே நடக்கிற பல விஷயங்கள் நமக்குப் (more…)

தலை நிமிர்ந்தது தமிழினம்!

தலை நிமிர்ந்தது தமிழினம்! தலை நிமிர்ந்தது தமிழினம்! இந்த மாத (பிப்ரவரி, 2017) நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் கத்தியின்றி இரத்த‍மின்றி யுத்த‍மொன்று நம் தேச விடுதலைக்காக நடந் ததிற்கிணங்க... சப்தமின்றி (more…)

க‌டமை கண்ணியம் கட்டுப்பாடு

க‌டமை கண்ணியம் கட்டுப்பாடு க‌டமை கண்ணியம் கட்டுப்பாடு 2017 ஜனவரி மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் இந்திய அரசியல் களம் வார்தா புயலில் பாதிக்க‍ப்பட்ட‍ சென்னை நகரம் போல் பரிதாபமாய் (more…)

கருப்பு வெளுக்குமா? (பலரது வினாக்களுக்கு இங்கே விடை கிடைக்கும்)

கருப்பு வெளுக்குமா? (பலரது வினாக்களுக்கு இங்கே விடை கிடைக்கும்) கருப்பு வெளுக்குமா? (பலரது வினாக்களுக்கு இங்கே விடை கிடைக்கும்) டிசம்பர் 2016 மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் ஒற்றை வரியில் உலக நாடுகளை இந்தியாவின் பக்க‍ம் திருப்பியிருக் கிறார் நம்பிக்கை நாயகன் மோடி. பா.ஜ•க•வின் இந்த (more…)

நீங்கள் தரும் காசோலை (செக்) எந்தெந்த காரணங்களால் Bounce ஆகிறது! – அவசியமான தகவல்

நீங்கள் தரும் காசோலை (செக்) எந்தெந்த காரணங்களால் Bounce ஆகிறது! - அவசியமான தகவல் நீங்கள் தரும் காசோலை (செக்) எந்தெந்த காரணங்களால் Bounce ஆகிறது! - அவசியமான தகவல் இன்றைய சூழ்நிலையில் நீங்கள் உங்கள் இன்னொருவருக்கு காசோலை யில் ஒரு தொகையை குறிப்பிட்டு தருகின்றீர்கள். அவரும் அவரது இருப்புக்கணக்கு வைத்திருக்கும் வங்கயில் நீங்கள் கொடுத்த‍ (more…)

உங்களுக்கு கொடுத்த‍ Cheque Return ஆயிடுச்சா, கொடுத்த‍வர் மீது வழக்கை தொடர . . . பயனுள்ள‍ குறிப்புகள்

உங்களுக்கு கொடுத்த‍ Cheque Return ஆயிடுச்சா, கொடுத்த‍வர் மீது வழக்கை தொடர . . . பயனுள்ள‍ குறிப்புகள் உங்களுக்கு கொடுத்த‍ Cheque Return ஆயிடுச்சா, கொடுத்த‍வர் மீது வழக்கை தொடர . . . பயனுள்ள‍ குறிப்புகள் பண பரிமாற்ற‍த்தில் முக்கிய அங்கம் வகிப்ப‍து வங்கிகள்தான், இந்த வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும், உங்களுக்கு பணம் தரவேண்டிய ஒருவர், பணத்திற்கு பதிலாக‌ (more…)

இனி காசோலையில் நீங்கள் எழுத தேவையில்லை, கையெழுத்து மட்டும் போட்டா போதும்!

அட ஆமாங்க! காசோலையில் மாங்கு மாங்கு என்று விவரங்களை எழுதிக் கொண்டிருக்க‍ தேவையில்லை.  சமீபத்தில் வங்கிகளில் வழங்கப்பட்டு வரும் காசோ லைகள் அனைத்தும் ஒரே அளவாக இருப்ப‍தால், அந்த காசோலையில் தேதி, பெயர், தொகையினை எண்ணாலும் எழுத்தாலும் அவைகளுக்குரிய‌ இடத்தில் (more…)

காசோலையில் கையெழுத்து மாறினாலும் அது கிரிமினல் குற்ற‍மே! – உச்ச‍ நீதிமன்றம் அதிரடி

கையெழுத்து வித்தியாசத்தினால் காசோலை திருப்பி அனுப்பப்பட் டால் அது கிரிமினல் குற்றமாகக் கருதப்படும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஓர் அதிரடித் தீர்ப் பை அளித்துள்ளது. இதன் மூல ம் காசோ லை மோசடிகளுக்கு ஒரு செக் வைக்கப்பட்டுள்ளது.  எப்படி குற்றமாகும்?  கடன் வாங்கியவர்கள் பணத் தைத் திரும்பத் தராத நிலையில், காசோ லை தருவதோடு, அதில் கையெழுத் தைக் கொஞ்சம் மாற்றிப்போட்டால் அந்த செக்கை வங்கிகள் திரும் ப அனுப்பிவிடும். இடைப்பட்ட காலத்தில் மீண்டும் பணத்தைப் புரட் டி நிலைமையைச் சமாளித்துவிடலாம் என்கிற (more…)

புதிய சி.டி.எஸ். காசோலை என்றால் என்ன? அவற்றை பெறுவது எப்ப‍டி?

வருகிற டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு பழைய காசோலைகள் செல் லாது. புதிய சி.டி.எஸ். காசோலைகள் மட்டும்தான் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.   சி.டி.எஸ். காசோலை என்றால் என்ன? இதை ஏன் இப்போது கொண்டு வருகிறார்கள்? இந்த சி.டி.எஸ். காசோலையைப் பெறு வது எப்படி? என பலருக்கும் பல வித கேள்விகள் இருப்பதால் அந் த கேள்விக ளை கார்ப்பரேஷன் வங்கியின் சேவைப் பிரிவின் தலைமை மேலாளர் எஸ்.சீனி வாசனிடம் கேட்டோம். தெளிவாக எடுத்துச் சொன்னார் அவர். ''தற்போதுள்ள நடைமுறைப்படி, காசோலைகளை சம்பந்தப்பட்ட (more…)