Thursday, January 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: காட்சிகள்

அஜித்தின் பிறந்த நாளும், அவரது ரசிகர்கள் செய்த நற்பணிகளும்

சென்னை முழுவதும் அஜித்குமார் பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர்கள் தல அஜீத்குமாரின் 41-வது பிறந்தநாள் விழாவை ரசிகர் கள் நேற்று முன்தினம் கேக் வெட்டி கொண்டாடினார்கள். தமிழ்நாட்டின் முக்கியமான நகரங்க ளில் தல அஜித் குமாரின் பிறந்தநாள் விழாவை ரசிகர்கள் கொண்டாடினார் கள். சென்னை ரெட்ஹில்ஸ் அருகில் உள்ள (more…)

ஆங்கில படங்களுக்கு சவால்விடும் “தல” அஜித்தின் அனல் கக்கும் பில்லா-2 சண்டை(சாகஸ) க்காட்சிகள் – புதிய‌ வீடியோ

அல்டிமேட் ஸ்டார், தல, சூப்பர் மேன், சிறந்த‌ மனித நேயர் என்றெ ல்லாம் ரசிகர்களாலும், மக்க‍ ளாலும் செல்ல‍மாக அழைக் க‍ப்டும் நடிகர் அஜீத்தின்  நடிப் பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் பில்லா-2 திரைப்படத்தில் இடம் பெற்று ள்ள‍ சண்டை(சாகச)க் காட்சி கள் அனைத்தும் ஆங்கிலப் படங்களுக்கு சவால் விடுவதா க இருக்கிறது. யூ டியூப்பில் உலா வந்தபோது அஜித்தின் பில்லா 2 சண்டைக் காட்சி வீடியோவாக எனது கண்ணில் பட்ட‍தை உங்களுக்கு (more…)

நோக்கு வர்மம் நேரடி செய்முறை காட்சிகள் – வீடியோ

கேரளாவைச்  சேர்ந்த  திரு. பிரகாசம் குருக்கள் நோக்கு வர்மம் பற்றிய விஜய் டிவி குழுவினருக்கு நேரடி செய்முறை அளித்து அனைவரையும் (more…)

சேனல் 4 வெளியிட்ட‍ இரத்தத்தை உறைய வைக்கும் காட்சிகள் – புதிய வீடியோ

தேசிய தலைவர் பிரபாகரனின் கடைசி மகனை இலங்கை இராண்வம் கொலைசெய்யும் வீடியோ தற்போது வெளியாகி யுள்ளது. சனல் 4 தொலைக் காட்ச்சி இதனை நாளை மறு தினம் வெளியிட உள்ள நிலை யில், இது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 5 மெய்பாது காப்பாளர்களோடு சரணடைந்த பாலச்சந்திரனை இராணுவம் ஈவிரக்கம் இன்றி நெஞ்சில் 5 முறை சுட்டுள்ளது. இரத்தத்தை உறையவைக்கும் இக் காட்சிகளை (more…)

மனிதனை மனிதர்கள் உண்ணும் வினோத காட்சிகள் (ப‌டங்களுடன்)

(இதய பலவீனமானவர்கள் சிறு வர்கள் பார்க்க தடை) மனிதனை மனிதர்கள் உண்ணும் வினோத காட்சிகளை இங்கே காணலாம். சுற்றுலா சென்ற இடத்தில் குடும்பத்துடன் இறந்து போன மனிதனை வெட்டி அந்த (more…)

இலங்கை – கொலைக்களம்: பரபரப்பு வீடியோ

இலங்கையில் ராஜபக்சவின் இனவெறி இராணுவம் நடத்திய தமிழின அழிப்பின் வீடியோ பதிவு ஒன்றை ‘கொலைக்களம்’ என்ற பெயரில் சானல் 4 தொலைக்காட்சி இன்று வெளியிட்டது. இலங்கையில் தமிழினம் எப்படி யெல்லாம் திட்டமிட்ட இனப் படுகொலைக்கு உடபடுத்த ப்பட்டது என்பதை பல வீடியோகள் மூலம் உலகின் பார்வைக்குக் கொண்டு வந்த சானல் 4, அங்கு நடந்த மிகப் பெரிய படுகொலைக்கு ஆதாரமான மிகப் பெரிய வீடி யோவை இன்று (14-06-2011 இரவு 11.00 மணிக்கு) வெளியிட்டது. காட்சிகளை பார்க்கும் அதிகாரிகள் கூட கண்கலங்கும் காட் சிகள் பார்ப்போரை கதிகலங்க வைக்கிறது. அந்த வீடியோ காட்சிகள் : கொலை பாதகன் ராஜபக்சே சர்வச குற்றவாளி கூண்டில் எப்போது ஏற்றப்படுவான்....  இனப் படுகொலைக்கு (more…)

நேரடித் தூக்குத் தண்டனைக் காட்சிகள்- வீடியோ

(இளகிய மனமுடையோர் பார்க்க தடை) பல்வேறு குற்றச் செயல்களுக்காக மரண தண்டனை விதிக்கப்ப ட்டவர்கள் பல்லாயிரம் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கில் தொங்கவிடப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றபட்டது. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

யார் இவர்கள்? – வீடியோ

சீனாவில் உள்ள பூங்கா ஒன்றில் இருக்கும் பாதுகாப்புக் கமரா வில் கடந்த மாத இறுதியில் பிடிக்கப்பட்ட வீடியோவில் அதிசய உருவங்கள் நடந்து செல்கின்ற காட்சிகள் தென்படுகின்றன.  யார் இவர்கள்? என்கிற கேள்விக்கு இன்னமும் பதில் இல்லை.  இவர்கள் வேற்றுக் கிரகவாசிகளா? நிபுணர்கள் பதில் சொல்லத் தெரியாமல் விழி பிதுங்குகின்றனர். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது