Sunday, January 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: காட்சியை

வீடியோவில் உள்ள‍ குறிப்பிட்ட‍ ஒரு காட்சியை மட்டும் வெட்டி எடுக்க‍ . . .

வீடியோ கோப்பு ஒன்றில் கணத்திற்கு கணம் காட்சி மாறிக்கொண்டே இரு க்கும்.இந்த காட்சி மாற்றத்தின் இடையே குறித்த ஒரு காட்சியை மட்டும் பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு வழி முறைகள் காணப்படுகின்றன. அவற்றி ல் ஒன்றுதான் மென்பொருட்களை பயன்படு த்துதல் ஆகும்.  தற்போது இந்த வசதியை தரும் Video Snap shot Wizard எனும் மென்பொருளின் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது.  இம்மென் பொரு ளானது AVI, FLV, ASF, MOV, RM, RMVB, WMV, MKV, VOB, MPG, MPEG போன்ற பல்வேறு வீடி யோ கோப்புக்களிலுள்ள காட்சிகளை தனியாக பெற்றுக்கொ ள்வதற்கு உதவியாக காணப்படுகின்றது. மேலும் (more…)

“ஆண்ட்ரியாவை முத்தமிடும் காட்சியை படமாக எடுத்து, அதை இணையத்தில் வெளியிட்ட‍து நான்தான், அதற்காக‌ அவரிடம் மன்னிப்பு கோருகிறேன்!” – அனிருத்

தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா இயக்கிய “3″ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற‍ “ஒய் திஸ் கொலைவெறி” என்ற பாட லை இசையமைத்து ஒரே இரவில் உலகப் புகழ் பெற்றவர் அனிருத் ஆவார். இந்த படத்திற் கு பாடல் மற்றும் இசையமைக்கு ம்போது அனிருத்தும், ஆண்ட்ரியா வும் மிக வும் நெருக்கமாகப் பழகி வந்தார் களாம். க‌டந்த சில மாதங்களுக்கு முன் நடந்த, நள்ளிரவுப் பாட்டியில், லேசான மது போதையில் இவர்கள் இருவரும் இந்த்த‌தால், அனிருத், ஆண்ட்ரியாவின் உதட்டோடு (more…)

தான் இறந்த காட்சியை பார்த்து, கதறி அழுத நடிகை பியா

"கோ" வில் பத்திரிகை அலுவலகத்தில் பணிபுரிபவராக, இயல் பாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கிறார் பியா. கோவா, பொய் சொல்ல போறோம், ஏகன், பலே பாண்டியா இந்த படங்களில் எல்லாம் வித்யா சமாக நடித்து இருந் தாலும், கோ படம் பிரிவியூ பார்த்து விட்டு தான் இறந்த காட்சியை திரையில் பார்த்தவுடன் கதறி அழுதிரு க்கிறார். இவரது தலைமுடி கொஞ்சம் வித்யா சமாக இருந்தாலும், தற்போது கிராமத்து கதைகளில் பாவா டை தாவணி யோடு நடிக்க ரொம்பவே (more…)