Sunday, April 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: காட்டும்

புதிதாய் திருமணமான தம்பதியினரா நீங்கள்? உங்களுக்கு பிறக்க‍ப்போகும் குழந்தையின் புகைப்படத்தை காட்டும் அரிய தளம்

இந்த www.makemebabies.com/ தளத்தில் சென்று உங்களது புகைப் படத்தையும் உங்களது கணவர் (மனைவி)ன் புகைப்படங்களை தரவேற்றி பிறக்க இருக்கும் உங்கள் குழந்தையை பார்த்து மகிழுங் கள். இவ்வ‍ளவு ஏன் நீங்கள் காதலில் விழுந்தவராக இருந்தால், உங்க ளது புகைப்படத்தையும், உங்க ளது காதலன் அல்ல‍து காதலி புகை ப்படங்களை கூட இதை சோதித்து பார்க்க முடியும். ஆண்களே உங்களுக்கு அழகான (more…)

“உங்களை உயர்வாக காட்டும் ஆடைகளை அணியுங்கள்” – ஆடை அலங்கார நிபுணர்கள்

மனிதர்களின் அழகையும், கம்பீரத்தையு ம் அதிகரித்துக் காட்டுப வை ஆடைகள். நாம் அணியும் ஆடைகள் தரமானதாக இருந்தால் மட்டுமே அது உடலுக்கும் தீங் கு விளைவிக்காது, நமக்கும் அழகை தரு ம். என்ன மாதிரியான உடைகள் நமக்கு ஏற்றது என்று தெரியா மலேயே ஒரு சிலர் ஆடை அணிவார்கள். வீட்டில் அணிய வேண்டிய ஆடைகளை வெளியிலேயே யும், திருமணம் போன்ற பார்ட்டிகளுக்கு சாதரணமாகவும் உடுத்திச் செல்வார்கள். இது சரியானதல்ல என்கின்றனர் ஆடை அலங்கார நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின் பற்றுங்களேன். ஆடை அணிய சில (more…)

ஐபோன் மூலம் தண்ணீருக்குள் Photo எடுப்பது எப்ப‍டி? – வீடியோ

விலைமதிப்பு மிக்க உங்கள் Iphone-ஐ நீர், மணல், மற்றும் பனியில் பாதுகாக்க இப் போது iphone scuba case tat7  என்ற உறை பயன்பாட் டுக்கு வந்துள்ளது.. இந்த உறையை உங்கள் ஐ போனி ற்கு பயன்படுத்தியவாறே உங்கள் ஐபோனை நீங்கள் எளிதாக இயக்க முடியும் என் பதுதான் இதிலுள்ள சிறப்பான பயன்பாடு ஆகும். விலையுயர்ந்த உங்கள் iPhone -ஐ இந்த tat7 காக்கும். மேலும் (more…)

ஒப்பிட்டுப்பார்த்து கண்டுபிடிங்க பார்க்க‍லாம்

இந்த இரண்டு படங்களை ஒப்பிட்டுப்பார்த்து கண்டுபிடிங்க பார்க்க‍லாம் இது ஒருபுதிர்னு வெச்சுக்குங்க. இப்பவே சொல்லி ரேன் இந்த புதிரோட (more…)

மனித உடல் உறுப்புகள் செயல்படும் விதத்தை காட்டும் அனிமேஷன்கள் தளம்

வளர்ந்து விட்ட தொழில் நுட்பத்தில் இணையம் என்பது மிக முக்கியமா னதாகிவிட்டது. இணையதளங்களின் எண்ணி க்கையும் நாளுக்கு நாள் பெருகி கொண்டே உள்ளது.  மனித உடலில் பல்வேறு உறுப்புகள் இயந்திரம்போல் செயல்பட்டு கொண்டிருக் கிறது. இந்த உறுப்புகள் எப்படி செயல் படுகிற து என்பதை நாம் பாட நூல்களிலோ அல்லது வேறு ஏதேனும் நூல்களின் மூலமாகவோ படித்து இருப்போம். தற்பொழுது இந்த உடல் உறுப்புகள் எப்படி செயல் படுகிறது என்பது அனிமேஷனாக பார்க்கும் வசதியை ஒரு இணைய தளம் வழங்குகிறது. இந்த தளத்தை கண்டிப்பாக உங்கள் பிள் ளைகளுக்கு அறிமுகம்படுத்தி வையுங்கள் கண்டிப்பாக அவர்களுக்கு மிகவும் (more…)

கவர்ச்சியை மட்டுமே காட்டும் வித்தியாசமான‌ டி.வி. – வீடியோ

இந்த டி.வி யை பாருங்கள் மனிதர்களின் அங்கங்களை அப்படியே வெளிச்சம் போ ட்டு காட்டுகின்றது. யாராவது இந்த டி.வி யின் அருகில் போய் நின்றால் அவர்களின் மேலாடைகளை களைந்து உள்ளாடைகளு டன் மட்டும் காட்டுகின்றது.   இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

உலகத்தை அடையாளம் காணும் 2 வயது சிறுமி – வீடியோ

குழந்தை என்றால் எல்லோ ருக்கும் பிரியம் தான் அதிலும் குறும்பு க்கார குட்டிகள் ரொம்பவே பிடிக்கும். இங்கு ஒரு குட்டி குழந்தை எல்லோ ரையும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து கின் றது. 2 வயதே நிரம்பிய இக்குழந்தை உலக வரைபடத்தில் ஒரு நாட்டின் பெயரை கேட்டால் டான் என (more…)