Wednesday, February 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: காணொளி

பெண்களுக்கு ஓர் கடும் எச்ச‍ரிக்கை – வீடியோ

பெண்களே! உங்கள் அங்கங்களை வெளிச்ச‍ம் போட்டு காட்டும் மென்பொருள் ஐ-போனில் த‌கவல் தொழில்நுட்பத்தின் அபார‌ வளர்ச்சி யின் காரண மாக இன்று மனதி சமுதாயம் பல அரியக்கண்டுபிடிப்புக ளை பெற்றுள்ள‍து. தகவல் தொழில் நுட்பத்தின் மூல மாக நாம் பெறும் நன்மை கள் பல என்றாலும், அதன் மூலம் வரும் பிரச்சனைகளும் கூடி க் கொண்டேதான் போகிறது. அந்த வகையில் (more…)

உலகம் மற்றும் உயிர்கள் தோற்றம் பற்றிய வீடியோ

உலகியல் வாழ்வில் மனித குல மேம்பாட்டி ற்கான இயற்கையன்னை யின் வனப்பும் இறைவனின் கருணையும் இணைந்து எமக்கு கிடைத்த அருங் கலைகள் ஏராளம். மனிதன் பேசவும் எழுத வும் தொடங்க முன்னர் ஆடவும் அதற்கேற்ப இசைக்கவும் தொடங்கி விட்டான். கலைகள் மனிதரின் கவலைகளை மறக்கவும், உலகி யலை இறையின்பத்தோடு (more…)

விளையாட்டு விபரீதமாகி, உறவினர்களாலேயே தூக்கிலிடப்பட்ட‍ பெண் – அதிர்ச்சி வீடியோ

ஓர் இளம் பெண், சக மாணவர்களி னால் பாலியல் தொல்லைக்குட்படுத் தப்பட்ட நிலையில் தனது வீட்டிலே யே தனது உறவுகளாலேயே தூக்கிலி டப்பட்ட‍ அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்து ள்ள‍து. இந்த சோக சம்பவம் காரண மான அந்த ஊரே அதிர்ச்சி உறைந்து ம் பெருந்துயரில் மூழிகியும் உள்ளது . விளையாட்டு ஒ (more…)

16 வயது மகளை அடித்து துவைத்த நீதிபதி! – அதிர்ச்சி வீடியோ

அமெரிக்காவைச் சேர்ந்த தந்தை ஒருவர் தனது மகளை அடித்து துவைக் கும் காட்சி தான் இது. நம்ம ஊர்களில் தான் இப்படியான செயல்கள் இடம்பெறுவது வழமை. தன்னை மதிக்காமல் கம்பியூட்டரில் உட்கா ர்ந்து கொண்டு பாடல், வீடியோ கேம் பதிவிற க்கம் செய்து கொண்டிருந்ததால் ஆத்திரம டைந்த தந்தை மகளை செம சாத்து சாத்தியு ள்ளார். அமெரிக்காவின் Texas நீதிமன்றின் நீதிபதி யான வில்லியம் அடம்ஸ் என்பவரே மேற்படி தனது 16 வயது அங்கவீன மகளான ஹிலாரி அடம் ஸிடம் மிருகத்தனமாக (more…)

கொகோ கோலா & பெப்சி பிரியர்களுக்கு ஓர் எச்ச‍ரிக்கை ரிப்போர்ட் – வீடியோ

கொக்கா கோலா பாணம் (Coca Cola) சர்வதேச அளவில் பிரபல்யமான அனைத்து நாட்டவர்களும் அருந்தக் கூடி ய ஒரு குளிர்பாணம் என்பது யாவரும் அறிந்த உண்மை. ஆனால் அதில் சுவைக்காக பல இரசாயன பதார்த்த ங்கள் உள்ளடக்கபட்டுள்ளமை அனேக மானவர்களுக்கு தெரிவதில்லை:. அது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த கல வை இரகசியம். ஆனால் இந்த கொ க்கா கோலா பாணத்தில் உள்ள இராசா யண பதார்த்தங்களை (more…)

பெண்களுக்கு ஓர் எச்ச‍ரிக்கை

பெண்களுக்கு ஓர் எச்ச‍ரிக்கை -  iPhone மூலம் நிர்வாணமாக பார்க்கக் கூடிய மென்பொருள் வந்து விட்ட‍து? - தொழில்நுட்பத்தின் அபார‌ வளர்ச்சி யில் ஒன்றாக ஜபோன் இப்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற் பைப் பெற்றாலும் அத னால் ஏற்படும் விபரீத விளைவுகள் ஏராளம். இந்த ஜபோன் காமராவில்  ஒரு வித  மென் பொருள்மூலம் சாதாரணமான ஆடை யுடன் வருபவர்களை கூட ஆடைக ளை நீக்கி நிர்வாணமாகக் காட்டும் வசதி யொன்று செய்யப்பட்டுள்ள‍போதிலும்  இது ஐபோன் செய்து கொடுத்துள்ள வசதி அல்ல என்பதும் இதுவொரு (more…)

பெரிய விலங்குகளை மலைப்பாம்பு உண்ணும் காட்சிகள் – வீடியோ

பெரிய பெரிய விலங்குகளை எல்லாம் பாம்புகள் உண்ணுகின்ற காட்சியையே நீங்கள் பார்க்கிறீர்கள். மலைப்பாம்பு, புடையன் போன்ற பாம்புகள் காட்டு வில ங்குகளை எல்லாம் லாவகமாகப் பிடித்து உண்ணுகின்றன. உலகம் முழுவதிலும் உள்ள வன உயிரியல் புகைப்படப் (more…)

கடாபியை அடித்துக்கொன்று தெருவில் இழுத்து சென்ற கடைசி நிமிடங்கள் – பல்வேறு கோணங்களில் எடுக்க‍ப்பட்ட‍ வீடியோக்கள்

லிபியாவை 42 ஆண்டுகள் ஆட் சி செய்த அதிபர் கடாபிக்கு எதி ரான புரட்சிப்படை லிபியாவின் தலைநகர் திரிபோலியை கைப் பற்றியதும் அவர் ரகசியமாக தன் சொந்த ஊரான சிர்ட் டேக்கு ஓடி வந்து விட்டார். அங்கு அவர் பதுங்கி இருந்தார். அவரது ஆதரவு ராணுவம் அந்த ஊரில் அவருக்கு பாதுகாப்பாக இருந்தது. கடந்த வியாழக் கிழ மை அதிகாலை கடாபி தன் ஆதரவு (more…)

அமேசன் காடுகளில் இதுவரை அறியப்படாத பழங்குடி மக்கள்! – வீடியோ!

இக்காலம் ஒரு மனித ரையே இன்னோர் மனிதர் போல் உருவாக்கும் கா லம் இது அனால் இப்பொ ழுது அதாவது 21ஆம் நூற் றாண்டுகளில் தென் அமெ ரிக்காவின் அமேசன் காடு களுக்கு இடையில் இது வரை அறியப்படாத பழங் குடி மக்கள் குழு வாழ்ந்து வருகி றார்கள் என அண் மையில் கண்டுபிடிக்கப்ப ட்டது. எனினும் இவர்கள் மாயமாக மறைந்துவிட்டதாக அடுத் தடுத்து வந்த (more…)

பெண்ணின் உடலுக்குள் புகுந்த சித்தரின் ஆவி! – வீடியோ

ஆவிகள்… அமானுசியங்கள்… என்பவற்றை பலர் நம்ப மறுத்தா லும் மேலைத்தேய நாடுகளில் கூடி இவற்றை நம்புகின்றவர்க ளும் அமானுசிய சக்திகளால் தமது வாழ்வில் திருப்பங்களை சந்தித்த வர்களும் இருக்கத்தான் செய்கிறா ர்கள். மதுரை மாவட் டத்தின் ஒரு இவ்வாறுதான் ஒரு பெண்ணுக்குள் ஒரு சித்தரின் ஆவி புகுந்து பக்தர் களுக்கு பல நல்ல காரியங்களை செய்து வருகின்றமை தொடர்பான செய்தி இந்திய தொலைக்காட்சியின் ஆவிகள் ஆயிரம் நிகழ்ச் சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. அந்தக் (more…)

மிருகமாக மாறிய மனிதர்கள்! – வீடியோ

மிருக வதைக்கு எதிராக பலதரப்பட்ட வர்கள் குரல்கொடுத்து வந்தாலும் கூட அதனை முற்றுமுழுதாக நிறுத்த முடி யாது போய்விட்டது. ஆனால் கீழே காண்பிக்கப்படும் வீடியோ மிருகவதை யின் உச்சக்கட்டத்தையே காண் பிக்கி ன்றது. பசுவைக் கொன்று, அதன் வயிற் றில் இருந்த கன்றுக் குட்டியை வெளி யில் எடுத்து அதன்பின் அதனையும் (more…)

இரும்புகளை உடலால் கவரும் காந்த சகோதரர்கள் – வீடியோ

இந்த செர்பிய நாட்டு சகோதரர்கள் சில நாட்களாக பலரையும் கவர்ந்து வருகிறார்கள் , இவர்கள் இரும்பு கரண்டிகளையும் கோப் பைகளையும் தமது உடலால் கவருவதுதான் காரணம், நான் கு வயதான David Petrovic, மற்றும் ஆறு வயதான Luka Lukic என்பவர்களே இந்த காந்த சகோதரர்கள், இந்த செயல் பற்றி இவர்களது அம்மாவிடம் விசாரித்த போ து கடந்த மாதம் "அம்மா இந்த கரண்டி என்னுடம்பில் ஒட்டி நிற்கிறது" என்று வந்தான் , நானும் வேறு சில உலோக பொருட்களை வைத்து பார்த்தபோது அவையும் கவரப்பட்டன" என பதிலளித்தார், நித்திரையின்போது இவர்களு க்கு (more…)