Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: காண

எல்லோரும் குறிப்பாக‌ “சில மனித மிருகங்கள்” காண வேண்டிய காட்சி இது!” – வீடியோ

ஒரு மனிதன் விபத்தின் காரணமாக அடிபட்டு சாலையில் ரத்த‍ வெள்ள‍த்தில் வீழ்ந்து கிடந்தால், அவனைச் சுற்றி நின்று வேடிக் கை பார்ப்பதோ அல்ல‍து அவனை சட்டை செய்யாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று தனது கடமையில் இருந்து தவறாது செல்லும் (அப்ப‍டின்னு அவர்களா கவே நினைத்துக் கொள் வது) சில மனித ஜென்மங்களும் இருக்கின்ற இந்த உலகத்தில், தனது இனத்தை சாராத வேறு ஒரு விலங்கினம் தண்ணீரில் நீந்தி, கரைசேர முடியாமல் தத்தளிப்ப‍ தை பார்த்த‍ டால்ஃபின் அதனை கரைசேர்க் கிறது. கரை சேர்த்த‍பின்பு, "தான் ஓர் உயிரை காப்பாற்றி விட் டோம்!" என்ற மகிழ்ச்ச‍யில் தண்ணீரில் துள்ளாட்ட‍ம் போடுகிற து. நாயும் தன் உயிரை காப்பாற்றிய (more…)

குழந்தைகளை கனவு காண விடுங்கள், கனவுகளை திணிக்காதீர்!

இன்றையமீடியா, குழந்தைகளுக்கான போட்டிநிகழ்ச்சிகள் என்கிற பெயரில், நம் குழந்தைகளிடமிருந்து அவர்களின் குழந்தைத் தன் மையைப் பறிக்கிறார்கள், காயப்படுத்துகிறார் கள். சொல்லப் போனால், குழந்தைக ளுக்கு எதிரான குற்றங்களில் அவர்க ளுக்கும் பங்கு உண்டு!''  கோபமும், நியாயமுமாகப் பேசுகி றார், இந்தியக் குழந்தைகள் நல சங்கத் தின் கௌரவ இணைச்செயலாளர் கிரி ஜா குமார். பாட்டு, நடனம் என்று குழந்தைகளு க்காக சேனல்கள் நடத்தும் போட்டி நிகழ்ச்சிகள் குறித்த விமர்சனங்கள் பெருகி வரும் சூழலில், அது குறித்த விவாதத்தை இங்கு முன்னெடுத்த (more…)

யூடியூபில் விளம்பர தொல்லையின்றி வீடியோக்கள் காண

யூடிபில் நாம் ஏதாவது வீடியோவை ஓபன் செய்தால் முதலில் அவர்களின் விளம்பரங்கள் வரும். அந்த விளம்பரங்கள் முடிய குறைந்த பட்சம் ஒரு நிமிடம் ஆகும் அதுவரை நாம் காத்துகொண்டு இருக்க வேண் டும். அந்த விளம்பரம் முடிந்த பிறகுதான் வீடியோவை காண (more…)

“சன் நியூஸ்”, “புதிய தலைமுறை”, “ராஜ் நியூஸ்” சேனல்களை பார்க்க‍ இனி தொலைக்காட்சி தேவையில்லை

"சன் நியூஸ்", "புதிய தலைமுறை" ராஜ் நியூஸ் சேனல்களை பார்க்க‍ இனி தொலைக்காட்சி தேவையில்லை. இனி தமிழ் செய்திகள் தொலை க்காட்சிகளை தற்போதைய காலக்கட்ட‍தில் உள்ள‍ நவீன தொழில் நுட்பங்களின் வாயிலாக இணைய தளங்களில் நேரடியாக காண லாம். செய்திகளை (more…)

முடக்கப்பட்ட YOUTUBE வீடியோவை காண …

YOUTUBE தளத்தில் நமக்கு தேவையான எந்த வீடியோவை யும் பார்க்க முடியும். தேவையெனில் வே ண்டிய வீடியோவி னை பதி வேற்றமும் / பதிவிறக்கமும்  செய்து கொள்ளவும்  முடியும். இந்த YOU TUBE தளமானது கூகுள் நிறுவனத்து டையது ஆகும். இந்த YOUTUBE தளத்தில் ஒரு சில வீடியோக்கள் முடக்கப்பட்டிரு க்கும், அது போன்ற வீடியோக்கள் பெரும்பாலும் (more…)

இந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் …

இணையம் வாசகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொ ண்டே இருப்பதால் இணைய தளங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து கொ ண்டே உள்ளது. நம் இந்திய அரசும் ஒவ்வொரு மாநிலத் திற்கும் மற்றும் மாவட்டங்க ளுக்கும் தனித்தனி இணைய தளங்களை உருவாக்கி தங்க ள் தகவல்களை இணையத்தி ல் வெளியிட்டு கொண்டுள்ளன. இந்த இணையதளங்கள் அனைத் தயும் URL நாம் ஞாபகம் வைத்து கொள்ள முடியாது. உதாரணமாக இந்தியா வில் 627 மாவட்டங்கள் உள்ளது இதில் 569 மாவட்டங் களுக்கு தனி இணையதளங்கள் உள்ளது. இதை எல்லாம் நாம் ஞாபகம் வைத்து கொள்வது கடினம். ஆனால் இதை எல்லாம் ஒரே இடத்தில் காணும் வசதியாக நம் அரசாங்கம் ஒரு (more…)

கூகுள் மேப்பில் உங்கள் பேஸ்புக் நண்பர்களை காண வேண்டுமா?

பேஸ்புக் நண்பர்களின் ஜியோகிராபிக் லோக்கேஷனை கூகிள் மேப்பில் தெரியும் படி செய் வதற்கு உதவி செய்கிறது ஒரு தளம். உங்களது பேஸ்புக் கணக்கை WhereMyFriends என்ற இணை ய தளத்தில் இணைத்துக் கொ ண்டதும் கூகிள் மேப்பில் உங்கள் நண்பர்களின் இடங் களை காணலாம். குறிப்பாக இவ்வாறு உருவாக்கப்பட்ட மேப்பில் மாற்றங்கள் செய்ய முடியாது மற்றும் இந்த மேப்பை (more…)

தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களை, இருந்த இடத்தில் அதுவும் இணையத்தில் இருந்தே 360 டிகிரி கோணங்களிலும் காண

தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான அரண்மனைகள், கோட்டைகள், கோயில் களை நீங்கள் இணையத்தின் வாயிலாக ஒரே இடத்தில் இருந்து பார்க்க முடியும்.  இந்த வசதியின் மூலம் உங்களின் சுற்றுலாவை கச்சித மாக திட்டமிடமுடியும். இந்த வசதியினை www.view360.in என்ற இனையதளம் இலவசமாக வழங்குகிறது. நீங்கள் உங்களுக்கு வேண்டிய  இடத்தை தேர்வு செய்தவுடன் தோன்றும் படத்தில் “LINKS” என்ற லிங்க் இருக்கும் அதை அழுத்தியவுடன். உங்களுக்கு அந்த இணையத்திற்கு உண்டான தனி லிங்க் கிடைக்கும் .இதற்கு எந்த ஒரு மென்பொருளும் தேவை இல்லை என்பது சிறப்பு (((( கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம் ))))
This is default text for notification bar
This is default text for notification bar