அன்புடன் அந்தரங்கம் (09/12): தாலியை கழற்றி, உன் கணவரிடம் கொ டுத்து விடு
அன்புள்ள அம்மாவுக்கு—
வணக்கம். எனக்கு வயது 28. என் கணவரின் வயது 30. என் மகனு க்கு 5 வயது. தாய் மாமனின் மகனை காதலித்து, என் குடும் பம், தாய் மாமனின் குடும்பத் தையும் மீறி, என் தோழி குடும் பத்தின் உதவியுடன் திரு மணம் செய்து கொண் டோம்.
தற்போது, அரசு அலுவலகத்தி ல் தற்காலிக பணியில், நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். என் 23ம் வயதில், என் அப்பா, மாரடைப்பால் இற ந்து போனார். அப்பா என்பதை விட, அவர் என் நண்பர். என் காதலை முதலில் சொன்னது, என் அப்பாவிடம் தான். சிரித்த முகத் தோடு ஏற்றுக்கொண்டு, "உனக்கு இன்னும் வயது வரவில்லை. அக்காவிற்கு (more…)