Tuesday, April 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: காதலன்

இல்லறத்தில் முக்கியமானது உடல்களின் உறவை விட உள்ளங்களின் நெருங்கிய உறவுதான்

காலையில் எழும்போது வெளியில் சூரியனின் வருகை, ஜன்னலை திறக்கும் போது நம்மை வரு டும் இதமான காற்று, ஜன்னல் வழி யாக ஊடுறுவி வரும் மென்மையான வெளிச்சம், உங்கள் துணை படுக்கை அறையில் பரவசமூட்டும் நிலையில் கண்களை மூடி, இதழ்களை லேசாக திறந்து கலைந்து போயிருக்கும் உ டைகள் அந்த கோலம், அதற் குப் பின்னால் மறைந்திருக்கும் அழகு, யாராக இருந்தாலும் (more…)

அடித்துக்கொண்ட காதலர்களும், திடீர் ரவுடியும் – வீடியோ

காதலன் காதலி இருவரது காதல் முறிந்த நிலையில் இருவரும் அடிதடியில் இறங்க, இந்த காதலிக்கு ஆதரவாக‌. திடிரென முளை த்த‍ ரவுடி, காதலனுடைய கன்ன‍த்தில் (more…)

நடிகை தற்கொலை முயற்சி

நடிகை அல்போன்சாவின் காதலன் தற்கொலை செய்து கொ ண்டதால், துக்கம் தாங்காமல் அல்போன்சா வும் தற்கொலை முயற்சி செய்துள்ளார். தமிழில் பாட்ஷா, ராஜஸ்தான், தில் உள்ளி ட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை அல்போன் சா. கவர்ச்சி மற்றும் குணச் சித்திர வேடங்களில் நடித்து வந்த அல்போன்சா சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. இவரது கணவர் நோபல் துபாயில் (more…)

தொட்டுத் தொட்டுப்பேசினால்தான் காதல் இனிக்குமாம்

உங்களது காதலியையோ காதலரையோ மனைவியையோ கண வரையோ அடிக்கடி தொட்டுப்பேசுவது அவர்களுக்கு இடையேயான அன்பை அதிகரிக்கும் என்று உளவியல் வல்லுநர் கள் தெரிவித்துள்ளனர். அன்பாய் பேசுவ தோடு அவ்வப்போடு தொட்டுக்கொள்வ து அவசியமான ஒன்று என்றும் அவர்கள் அறிவுறுத்தி யுள்ளனர்.பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கல்லூரியில் படிப்பவர்க ளோ அல்லது பணியில் இருப்பவர்களோ காதலிக்கும் போது தனியாக சந்தித்துப் பேசும் தருணம் கிடைத்தால் அதற்காக வே காத்திருந்தது போல அநியாயத்திற்கு பேசித் தீர்ப்பார்கள். அப்படி என்னதான் பேசுகிறார்கள் என்றால் ஸ்வீட் நத்திங்ஸ் என்பார்கள். இன்றைக்கு செல்போனின் வருகைக்குப் பின்னர் நேரில் சந்திப்பது அவசியமற்றது என்பதைப்போல மணிக்கணக்கில் பேசுகின்றனர். அதுபோலத்தான் திருமணம் நிச்சயம் செய்தவர்களும் திருமணத் திற்கு முதல்நாள்வரை அனைத்தையும் (more…)

காதலன் (கணவன்) – காதலி (மனைவி) – சின்னச்சின்ன சண்டைகள்

“என்னதான் இருந்தாலும் நீங்க அவ பக்கத்தில உட்கா ர்ந்து வந்தது தப்புதான்… அவ யாரு உங்கமேல அவ்வளவு அக்கறை காட்டிறதுக்கு… என்னைவிட அவ முக்கியமா னவளா போயிட்டாளா..?’ “உனக்காக நான் எவ்வளவு நேரம் பார்த்திருந்தன் தெரியு மா… ஒரு எஸ்.எம்.எஸ். ஆச்சும் பண்ணினியா? இல்லாட்டி ஒரு கோ லாச்சும் பண்ணியிருக்கலாம் தானேடா… என்மேல பாசமிருந்தா இப்படியெ ல்லாம் செஞ்சிருப்பியா…? என்மேல உனக்கு கொஞ்சங் கூட அக்க றையில்லை… என்னை (more…)

காதலனுடன் இரண்டு இளவயது பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில்..

காதலன் உட்பட இரு சகோதரிகள் ஒரே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளது. எப்பாவல கடிகாவப் பிர தேசத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட் டுள்ளது. இரண்டு இளவயது பெண்களும் 27 வயதுடைய இளைஞன் ஒருவனதும் சடலங்கள் தூக்கில் தொங்கவிடப்பட்ட நிலையில் பொலி ஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக (more…)

காதல் தோல்வி ஏன் தெரியுமா??

எந்த ஒரு யுவதியும் தன்னுடைய காதலன் அழகானவனாக கொஞ்சம் அறிவானவ னாக அன்பானவனாக எந்த நேரமும் தன்னை மகிழ்ச்சியாய் வைத்தி ருக்க கூடியவனாக இரு ப்ப தையே விரும்புகின் றனர். ஆனால் தற் போது இளைஞர்களுக் கு எவ்வளவு முயற்சித் தாலும் இவையெல் லாம் முடியா (more…)

காதலன் பெயரை கழுத்துக்குக் கீழே பச்சைக் குத்திய குத்து ரம்யா!

தனது காதலன் பெயரை கழுத்துக்குக் கீழே பச்சைக் குத்திக் கொண்டுள்ளார் குத்து ரம்யா என அறியப்பட்டு திவ்யா வாக மாறிய நடிகை. சர்ச்சைக்குரிய நடிகை எனப் பெயரெடுத்தவர் திவ்யா. சமீபத் தில்தான் இவரை மையம் கொ ண்டு ஒரு பெரும் புயலே கன் னட திரையுலகில் எழுந்து அடங்கியது. இப்போது, ரம்யாவின் காதல் விவகாரங்கள் பத்திரிகை களில் செய்தியாக (more…)

வருங்காலம் வளமாகும்

அ‌ந்த கால‌த்‌தி‌ல் தா‌ம்ப‌த்ய‌ம் எ‌ன்பது குழ‌ந்தை‌ப் பெ‌ற்று‌க் கொ‌ள்வத‌ற்கான ஒரே வ‌ழி எ‌ன்று இரு‌ந்தது. தா‌ம்ப‌த் ய‌ம் எ‌ன் பது ஒரு இரு‌ட்டறை‌க்கு‌ ள் ‌நிகழு‌ம் ‌நிக‌ழ்வாகவு‌ம் கருத‌ப்ப‌ட் டது. ஆனா‌ல் த‌ற்போது ப‌ள்‌ளி‌ப்பரு வ‌த்‌திலேயே தா‌ம்ப‌த்‌திய‌ம் ப‌ற்‌றி பரவலா‌க‌ப் பே‌சி‌க்கொ‌ள்ளு‌ம் அள‌வி‌ ற்கு தொலை‌க்கா‌ட்‌சிகளு‌ம், ப‌த்‌தி‌ரி‌க் கைகளு‌ம் (more…)

தினசரி செக்ஸ்-உடலுக்கு நல்லது!

ஆப்பிள் சாப்பிடுங்கள், டாக்டரிடமிருந்து விலகியிருங்கள் என் பது பிரபலமான ஒரு மொழி. இப்போது இன் னொரு புதுமொழியை டாக்டர்கள் பரிந்துரைக் கிறார்கள். அது, தினசரி செக்ஸ் வைத்துக் கொண்டால் மனதுக்கு மட்டுமல்ல, உடலுக் கும் நல்லதாம். செக்ஸ், மனதை இதமாக்கும், பல நோய்க ளைக் குணமாக்கும் என்கிறார்கள் ஆய்வுப் பூர்வமாக. தினசரி செக்ஸ் வைத்துக் கொண்டால் ஏற்படும் (more…)

தாம்பத்தியத்தில் தாமதம் தேவை

தாமதங்களால் லாபம் இல்லை என்பது ஒரு பொதுவான கருத்து. அதேசமயம், தாமதங்கள் பல நேர த்தில் நல்லவற்றுக்கு அடி கோலு வதை நாம் 'பிராக் டிகல்' வாழ்க் கையில் பார்க்க லாம். இது செக்ஸுக்கும் பொருந் தும். குறிப்பாக திருமண வாழ்க்கை யில் செக்ஸ் உறவு என்பது பல வற்றுக்கும் அடிப்படையாக உள் ளது. சிறந்த செக்ஸ் அடித்தளத் தை அமைத்துக் கொண்டால், திருமண வாழ்க்கையை சிறப்பாக (more…)