அன்புள்ள சகோதரிக்கு —
மூன்று ஆண் பிள்ளைகளை பெற்ற தாய் நான். இதில், இரண்டாவது பையனுக்கு பெண்தேடும் போது, என் சர்ச் போதகர், ஒரு பெண் ணை சிபாரிசு செய்தார். அவள் குடும்பத்தை பற்றி விசாரிக்கும் போது, அவள் தகப்பன், வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள் ளதாகவும், குடும்பத்தை கவனிப் பதில்லை என்றும் தெரிந்ததால், அந்த பெண் வேண்டாம் என்று முடிவு எடுத்தோம்.
ஆனால், என் போதகர், "நீங்கள் அந்த வீட்டில் பெண் கொடுப்பதா க இருந்தால், யோசிக்கலாம்; எடு க்கத்தானே போ கிறீர்கள்...' என்று வற்புறுத்தி, திருமணம் செய்து வைத்தார். அக். 31, 2008ல் திரும ணம் முடிந்து, ஜூன் 2009ல் மருமகளை திருப்பூர் மகளிர் கல்லூரி யில், பி.எஸ்.சி., கணிதம் சேர்த்தோம். ஆனால், அவள் கல்லூரிக்குப் போகும்போது, தாலியை கழற்றிவைத்து விட்டு, என் மகன் பைக்கி ல் கொண்டு விடும்போது, (more…)