
அது எல்லாமே அறியாத பருவத்தில் நடந்தவை – நடிகை வாணி போஜன்
அது எல்லாமே அறியாத பருவத்தில் நடந்தவை - நடிகை வாணி போஜன்
தொலைக்காட்சி மூலம் வரவேற்பு பெற்ற வாணி போஜன் 'ஓ மை கடவுளே' படம் மூலமாக சினிமாவில் அறிமுகமாகியு ள்ளார். நடிப்புக்காக ஏர் ஹோஸ்டஸ் வேலையை உதறி விட்டு வந்தவர். 'ஓ மை கடவுளே' படத்தில் அவருடைய கேரக்டருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் நடிகை வாணி போஜன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ‘சினிமாவுக்கு வந்ததுமே 5 படங்கள் நடிக்கிறேன். அடுத்து வைபவ்வுடன் 'லாக்கப்', விதார்த்துடன் ஒரு படம் வெளியாக வுள்ளது.
சினிமாவில் எனக்கான வரவேற்பு நன்றாக உள்ளது. ஏராளமான பட வாய்ப்பு வருகிறது. அதில் சில பயோபிக் கதைகள்கூட வந்தது. பெரிய திரையில் என் பயணத்தை தொடங்கிய பிறகு மிகவும் கவனமாக, தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறேன். அதனால் அவசரம் காண்பிக்காமல் நிதானத்தைக் கடைபிடிக்கிறேன்.
காதல் அனுபவம் பற்றி கேட்கிறார்கள்.