என்னது காதலா? அதுக்கு எங்க சார் இப்ப நேர இருக்கு என அலுத்துக்கொள்பவர்கள் மட்டுமே படிக்கவும்
ஐந்து இலக்க சம்பளம், மல்ட்டிநேசனல் கம்பெனி வேலை என இன் றைய இளையதலைமுறை நிறையவே மாற்றங்களை சந்தித்து வருகிறது. தம்பதி யர் இருவரும் வேலைக்கு செல்வதால் இருவரும் தங் களின் காதலை சரியாக பகிர் ந்து கொள்ளக்கூட நேரமிருப் பதில்லை.
காலை நேரத்தில் அவசரமா க கிளம்பவும், மாலையில் அயர்ச்சியாக திரும்பி வந்து உறங்கவு ம்தான் முடிகிறது. இதனால் (more…)