ஆண்களே! உங்க காதலியின் இதயத்தை நீங்க தொட வேண்டுமா?
பொதுவாக பெண்களைத் திருப்திப்படுத்துதல் மிகவும் கடினமான செய ல் என்று கூறுவார்கள். ஆனால் அது உண்மை யல்ல. ஆண்களைப் பற்றிய நல்ல அபிப்பிராய ம் நெடுநாட்களுக்கு பெண்கள் மனதில் நீடித்து நிற்க வேண்டும் என்று விரும்பினால், அதற்கு செய்ய வேண்டியதெ ல்லாம், அவர்களது இதய த்தைத் தொடுவதுதான்.
பெண்களின் இதயத்தைத் தொட்டுவிட்டீர்கள் என்றால், மீதமுள்ள காரியங்கள் எவையும் கடினமல்ல. பெரும்பாலான இளைஞர்கள் தமது காதலிகளுக்கு விதவிதமான பரிசுப் பொ ருட்களை வாங்கிப் பரிசளித்தல் மட்டுமே, அவர்களது இதயத்தில் இடம் பெற ஒரே வழி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆமா ம், பரிசளித்தல் நல்லதுதான். ஆனால் உண்மையான (more…)