Wednesday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: காதல் ஒரு மனிதனை எப்படியெல்லாம் மாற்றுகிறது? அது எப்படி உணர வைக்கிறது?

காதல், ஒரு மனிதனை எப்படியெல்லாம் மாற்றுகிறது? அது எப்படி உணர வைக்கிறது?

காதலுக்கு விளக்கம் சொல்வது ரொம்பக் கஷ்டம். ஆனால் காதல் எப்படியெல்லாம் ஒரு மனிதனை மாற்றுகிறது, அது எப்படி உணர வைக்கிறது என்பற்கு நிறைய உதாரண ங்களைக் காட்டலாம். ஜெர்மனியைச் சேர்ந்த தத்துவஞானி பிரட்ரிச் வில்ஹெ ல்ம் நிட்சே என்ப வர் காதல் குறித்து படு அழகான மேற்கோள்களைச் சொல்லியு ள்ளார். அவரது ஒவ்வொரு வார்த்தையு ம் அத்தனை அட்டகாசமாக இருக்கிறது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்களே ன்... - ஒவ்வொரு காதலிலும் ஒரு பைத்தியக்காரத்தனம் இருக்கும். அப் போதுதானே அதைக் காதல் என்றே சொல்ல முடியும். ஆனால் (more…)