காதல் தம்பதியர் சேர்வதே… பிரிவதற்காகத்தானா?
"உன்னோடு வாழாத வாழ்வு என்ன வாழ்வு
என் உள் நெஞ்சம் சொல்கிறதே!"
என்ற பாடல் வரிகளை பாடி, பேசி, ஏங்கி ஏங்கித் தவித்துக் காதலித்து, பெற்றவர்களையும் உறவுகளையு ம் எதிர்த்து, சவால்களை தூசுகளாய் க் கடந்து... காதல் திருமணம் செய் துகொள்ளும் தம்பதிகள் பெருகி வருகிறார்கள். அதேசமயம், திரு மண வாழ்க்கையை பூரணமாக வா ழாமல், கைப்பிடித்த வேகத்திலே யே அந்த உறவிலிருந்து சட்டப்பூர் வமாக விலகுவதும் அதிகரித்து (more…)