Wednesday, October 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: காத‌ல்

காதல் முறிவு – தடுப்பு மருந்தும் சிகிச்சை முறையும் – ஓரலசல்

காதல் முறிவு – தடுப்பு மருந்தும் சிகிச்சை முறையும் – ஓரலசல்

காதல் முறிவு - தடுப்பு மருந்தும் சிகிச்சை முறையும் - ஓரலசல் காதல் என்பது ஓர் உன்னதமான உணர்வு என்பதில் எள்ளள‍வும் சந்தேகமில்லை. ஆனால் அந்த உன்னதமான‌ காதல் உண்மையான வர்களுக்கு, நேர்மையான வர்களுக்கு வந்தால் அந்த உன்னத‌ காதல், மென்மேலும் மெருகேறும் என்பது நிதர்சனமான‌ உண்மையே! ஆனால் தற்போதெல்லாம் உன்னத காதலுக்கு இழுக்கு ஏற்படும் வகையில்தான் காதலென்ற பெயரில் வக்கிரங்களும், காம லீலைகளும் அரங்கேறி இந்த சமூகம், மலத்தைவிட பன்மடங்கு துர்நாற்றம் வீசி சீர்கெட்டு போயுள்ளது. இது வேதனை தரும் விடயம்தான். காதலுக்கு எதிர்ப்பு என்பது மொழி, சாதி, இனம், மதம் போன்ற வற்றால் வருவது ச‌கஜமானது என்றாலும் அத்தகைய எதிர்புக்களை யெல்லாம் சமாளித்து காதலித்தவரையே கரம்பிடித்து ஆயுள்முழுக்க அன்யோன்ய‌மாக வாழ்ந்து காதலுக்கு பெருமை சேர்த்தவர்கள் வெகு சிலரே. மேற்படி எதிர்ப்புக்கள் அத்தனையும் சமாளித்து, சட்
பெண்களே பிரச்சினன்னா பெட்டியை தூக்கிக்குனு அம்மா வீட்டுக்கு ஓடாதீங்க

பெண்களே பிரச்சினன்னா பெட்டியை தூக்கிக்குனு அம்மா வீட்டுக்கு ஓடாதீங்க

பெண்களே பிரச்சினை என்றதும் பெட்டியை தூக்கிக்கொண்டு அம்மா வீட்டுக்கு ஓடாதீங்க கணவருக்கு பிடித்த மனைவியாக இருப்பது கடினமான விஷயம் அல்ல.தற்போது திருமணம் முடிந்த கையோடு விவாகரத்து கோரி நீதிமன்றம் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருமண உறவில் ஆண்தான் பெரியவர், பெண் அவருக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பது இல்லை. இருவரும் சமமே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். திருமண நாளை நினைத்து கனவுகாண ஒதுக்கிய நேரத்தில் பாதியை மணம் முடிந்தபிறகு பிரச்சனை ஏற்பட்டால் அதை தீர்க்க ஒதுக்கலாம். எவ்வளவு ஒற்றுமையான கணவன், மனைவியாக இருந்தாலும் பிரச்சனை ஏற்படாமல் இருக்காது. அப்படி பிரச்சனை ஏற்படும் போது கணவன் அல்லது மனைவி ஆகியோரில் யாராவது ஒருவர் அமைதியாக இருந்து விட்டுக் கொடுப்பது நல்லது. நீங்கள் விட்டுக் கொடுத்தால் உங்களின் கணவரோ, மனைவியோ தொடர்ந்து கோபப்பட்டு கத்திக் கொண்டே இருக்க மாட்டார்கள். ஒரு க

சுகம்தரும் காதல் தருணங்களும் தந்திரங்களும்

என்னவிலை அழகே… - சுகம்தரும் காதல் தருணங்களும் தந்திரங்களும் காதலித்து திருமணம் செய்து கொள்பவர்களுக்கும் திருமணம் செய்து காதலிப்பவ ர்களுக்கும் (more…)

ந‌ண்ப‌ர்களு‌க்கு‌ள் காத‌ல் வருவது மிக‌ப்பெ‌ரிய அவ‌ஸ்தை!

பொதுவாக காதல் யாரிமிருந்து எப்படி வரும் என்பதை யாராலும் அறிய முடியாது. காதலுக்கு கண்ணில்லை என்று கூறுபவ ர்களின் மத்தியில், ஒருவர் தனது நண்பரை காதலிப்பவர்க ளை மட்டும் தவறு என்று கூற முடியாது.   சிலரைப் பார்த்ததும் காதல் வர லாம் அல்லது பேசிப்பழகி நல்ல நண்பர்களாக இருப்பவர் களுக்கு இடையே காதல் மலர லாம். ஆனா‌ல் ந‌ண்ப‌ர்களு‌க்கு‌ ள் காத‌ல் வருவது மிக‌ப்பெ‌ரிய அவ‌ஸ்தை தான். தனது நண்பரைக் காதலிக் கும் ஒருவர் அதனை உண ர்வதற்கே சில காலங்கள் ஆகும். அவ்வா று தனது ந‌ண்பரை தா‌ன் காத‌லி‌ க்‌கிறோ‌ம் என்ற எண்‌ணமே முத‌லி‌ல் கு‌ற்ற உணர்ச்‌சியாக மாறவு‌ம் வா‌ய்‌ப்பு உள்ளது. அதையு‌ம் மீ‌றி, அவரு‌ம் த‌ன்னை காத‌லி‌க்‌கிறாரா என்பதை ஆராய மனது அலைபாயு‌ம். இத‌ற்‌கிடையே (more…)

தினசரி செக்ஸ்-உடலுக்கு நல்லது!

ஆப்பிள் சாப்பிடுங்கள், டாக்டரிடமிருந்து விலகியிருங்கள் என் பது பிரபலமான ஒரு மொழி. இப்போது இன் னொரு புதுமொழியை டாக்டர்கள் பரிந்துரைக் கிறார்கள். அது, தினசரி செக்ஸ் வைத்துக் கொண்டால் மனதுக்கு மட்டுமல்ல, உடலுக் கும் நல்லதாம். செக்ஸ், மனதை இதமாக்கும், பல நோய்க ளைக் குணமாக்கும் என்கிறார்கள் ஆய்வுப் பூர்வமாக. தினசரி செக்ஸ் வைத்துக் கொண்டால் ஏற்படும் (more…)

காதலுக்கு இனிமை சேர்க்கும் தொடுதலும் உணர்தலும்…

மனைவியோ, காதலர்களோ அவர் களது உறவு வலுவாக இருப் பதற்கு காதலுடன் கூடிய தொடு தல் முக்கிய மானது. ஆனால் நிறையப் பேர் இதில் அதிக அக் கறை காட்டுவதில்லை. ஒவ்வொரு வெற்றி பெற்ற ஜோடி யிடமும் இந்த ரொமான்டிக் தொ டுதல்கள் கண்டிப்பாக இருக்கும். சின்னதாக ஒரு அணைப்பு, கன்ன த்தில் செல்லமாக ஒரு முத்தம், கைகளைப் பாசத்துடன் பிடித்துக் கொள்வது என சின்ன சின்ன இந்த தொடுதல்கள், காதலர்களுக் குள்ளும், கணவன், மனைவிக் குள்ளும் அன்பை வலுப்படுத்தும், காதல் பெருகச் செய்யும். நெருக்கத்தை (more…)

தாம்பத்தியத்தில் தாமதம் தேவை

தாமதங்களால் லாபம் இல்லை என்பது ஒரு பொதுவான கருத்து. அதேசமயம், தாமதங்கள் பல நேர த்தில் நல்லவற்றுக்கு அடி கோலு வதை நாம் 'பிராக் டிகல்' வாழ்க் கையில் பார்க்க லாம். இது செக்ஸுக்கும் பொருந் தும். குறிப்பாக திருமண வாழ்க்கை யில் செக்ஸ் உறவு என்பது பல வற்றுக்கும் அடிப்படையாக உள் ளது. சிறந்த செக்ஸ் அடித்தளத் தை அமைத்துக் கொண்டால், திருமண வாழ்க்கையை சிறப்பாக (more…)

ஆண்களில் பெரும்பாலானோருக்கும் இந்த காலை நேர “பசி” . . .

வெளியில் சூரியனின் வருகை, தூரத்தில் கொக்கரக்கோ சத்தம், ஜன்னல் வழியாக ஊடுறுவி வரும் மென்மையான வெளி ச்சம், ஜன்னலைத் திறக்கும் போது லேசான இதமான காற்று, படுக்கை அறையில் பர வசமான நிலையில் உங்க ளது துணை, அவரது அமைதியாக மூடியிருக்கும் கண்கள், லே சாக திறந்தபடி காணப்படும் வாய், உடைகள் கலைந்து போயிருக்கும் அந்த கோலம், அதற்குப் பின்னால் மறைந்தி ருக்கும் அழகு, யாராக இருந் தாலும் சத்தமின்றி ரசிக்க வைக்கும். இப்படிப்பட்ட அழகைப் பார்க்கும் பெரும்பாலானோருக்கு ஆழ மாக அவர்களை ரசிக்கத் தூண்டும். அதில் பலருக்கும் தோன்றும் உணர்வு - இப்போது உறவு (more…)

தம்பதிகள் பாலுறவு கொள்ள‌ சிறந்த நாட்கள்

தம்பதிகள் பாலுறவு கொண்டாலும், கர்ப்பம் தரிக்காத நாட்கள் தான் பாதுகாப்பான நாட்களா கும். ஆனால் பாதுகாப்பான நாட்கள் என் பவை முழுமையான பாதுகாப்பான நாட்கள் அல்ல. பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு சுழற்சி என் றால், அந்த பெண்ணுக்கு மாத வில க்கு ஏற்படும் மூன்று நாட் களும் பாதுகாப்பான நாட்கள் என்று கூறப் படுகிறது. மேலும், மாதவிலக்கு ஆகும் நாளுக்கு முந்தைய 7 நாட்களும், மாதவிலக்கு ஆன பிறகு வரும் 7 நாட்களும் பாதுகாப்பான நாட் கள் என்று கூறப்படுகிறது.  ஆனால், மாதவிலக்கு சுழற்கி சரி யாக இல்லாதவர்களுக்கோ, மாத விலக்கு சரியாக ஏற்படாதவர்களு க்கோ இந்த பாதுகாப்பான நாட்கள் ஒத்து வராது. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

காதல், காதல், காதல் இது …

இது ஒரு ஜாலியான பதிவு.  மொக்கப் பதிவை பிடிக்காதவர்கள்  இப்படியே எஸ்கேப் ஆயிடு ங்க... இது டீன் ஏஜில் உருவாகும் காதலை மட்டுமே குறிப்பது அல்ல. இருவரும் சேர்த்து தனி த்து வாழ தகுதிபெறாத காத லே அறியாப் பருவக் காதல் எனப்படுகிறது. இந்த வயதில் தான் கண்டிப்பாக எல்லா மனி தர்களும் காதலில் விழுகிறா ர்கள். மனசுக்குப் பிடித்தவர் கள் என்று எவரையாவது அடையாளம் கண்டு கொள் கிறார் கள். காதல் என்பதை உயிரி னும் மேலாக நினைப்பார்கள். ஆனால் இந்தக் காலக்கட்டத்தில் காதலில் ஒரு (more…)

ஆண், பெண் நண்பர்களிடையே காதல் பூப்பதற்கு அடிப் படை நான்கு காரணங்கள்

ஆண் தோழன், பெண் தோழி என்ற வித்தியாசங்கள் கடந்து, நட்பு என்ற வட்டத்தின் எல்லை கடக்கத் தூண்டும் பதின்பருவத் தீண்டல்கள். விரும்பியவர் களிடத்தில் மனம் சில விதி களை மீற விரும்பும். எதிர் பாலின நட்பில் மட்டும் மனம் ஆயிரம் ஜாலம் காட்டும். நட்புக்கும் காதலுக்கும் எது எல் லைக் கோடு? எதைக் கடந்தால் காதல்? உறக்கம் தொலைக்க வைக்கும் உணர்வை, உறவை, உளவியலைப் பற்றிச் உளவியல் நிபுணர்கள் என்ன சொல் கின்றார் களெனில், ”இவையிவைதான் நட்பின் கட்டுப்பாடுகள் அல்லது எல்லைக் கோடுகள்’ என்று (more…)