Saturday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: காந்தி

காந்திக்கும்- ராகுல் குடும்பத்துக்கும் உள்ள‍ நெருங்கிய‌ சம்பந்தம்? – வரலாற்று உண்மை

காந்திக்கும்- ராகுல் குடும்பத்துக்கும் உள்ள‍ நெருங்கிய‌ சம்பந்தம்? – வரலாற்று உண்மை

காந்திக்கும் ராகுல் குடும்பத்துக்கும் உள்ள‍ நெருங்கிய‌ சம்பந்தம்? - வரலாற்று உண்மை காந்திக்கும் ராகுல் குடும்பத்துக்கும் உள்ள‍ நெருங்கிய‌ சம்பந்தம்? - வரலாற்று உண்மை நான் எந்த அரசியல் கட்சியிலும் கிடையாது. நான் யாருக்கும் ஆதரவாளனோ (more…)

சாதாரண‌ காந்தியை 'மகாத்மா' காந்தியாக‌ வாழவைத்தது கோட்சேதான்! (அதிரவைத்த வாட்ஸ அப் தகவல்)

காந்தியை "மகாத்மாவாக வாழவைத்தது கோட்சேதான்! (என்னை அதிரவைத்த வாட்ஸ அப் தகவல்) காந்தியை "மகாத்மாவாக வாழவைத்தது கோட்சேதான்! (என்னை அதிரவைத்த வாட்ஸ அப் தகவல்) "காந்தியை வெள்ளைக்காரன் கூட உயிரோடு தான் வைத்திருந்தான். நாம் தான் சுதந்திரம் வாங்கிய ஒரே வருடத்தில் (more…)

காந்திக்கு கேடயமாக இருந்தது! உங்களுக்கு பெருந்தடையாக இருக்கிறதா? அதை வெல்வது எப்ப‍டி?

காந்திக்கு கேடயமாக இருந்தது! உங்களுக்கு பெருந்தடையாக இருக்கிறதா? அதை வெல்வது எப்ப‍டி? காந்திக்கு கேடயமாக இருந்தது! உங்களுக்கு பெருந்தடையாக இருக்கிறதா? அதை வெல்வது எப்ப‍டி? 'கூச்சம் தவிர்', 'சந்திப்பு தவறேல்' ஆத்தி சூடியை ரீ-மிக்ஸினால் இப்படித்தான் எழுத வேண்டியிருக்கும். காரணம், இன்று இளைஞர்களை (more…)

காந்தியின் மிரள வைக்கும் செக்ஸ் பரிசோதனைகள்!

காந்தியின் மிரள வைக்கும செக்ஸ் பரிசோத னைகள் காந்தி தனது அரசியல் போராட்டங்களையும் அறப் போராட்டங்க ளாக, ஆன்மிகப் போராட் டங்களாகப் பார்த்தார். இதுதான் அவரது அடு த்த கட்ட சீடர்களுக்கு ஏற்புடையதாக இல் லை. நேரு ஒரு நாத்திகர். படேலோ, ராஜாஜி யோ, பிரசாதோ, ஆசாதோ காந்தியின் ஆன் மிக நோக்கங்களை முழுவதுமாகப் புரிந்து கொண்டவர்கள் அல்லர். காந்தியின் ஆன்மிகம் இன்னதுதான் என்று விளக்கிச் சொல்லும் திறன் எனக்கு இப்போது இல்லை. அவர் ஒரு நாத்திகராக ஆரம்பித்தார் என்று புரிகிறது. ஆனால் (more…)

மகாத்மா காந்தியின் அந்தரங்கம்! – (நாறியது காந்தி புகழ்!!)

மகாத்மா என்றும் தேசப் பிதா என்றும் போற்றப்படும் காந்தியை கடவுளுக்கு நிகராக கோவில்களிலும் கூட சிலையாக வைத்து  வழிபட்டு வருகிறார்கள் இந்திய மக்க ள்.    ஆனாலும், காந்தியின் அந்தரங்க பெண் உதவியாளர் மிருதுளா என்ற மனுபென் அப்போது எழுதிய பத்து டைரிகள் வலை த்தளங்களில் இப்போது சர்ச்சை யைக் கிளப்பி வருகின்றன.  1943-ல் தொடங்கி, காந்தி சுடப்பட்டு இறந்த 1948, ஜனவரி 30-க்கு அடுத்த 22 நாட்கள் வரை  மனுபென் குஜராத்தி யில் எழுதிய 2000 பக்க குறிப்புக்கள் தற்போது கிடைத்திருக்கின்ற ன. ’பாபு என் தாய்’ என்று டைரியில் பாசம் பொங்க குறிப்பிட்டிருக்கு ம் மனுபென்னுக்கு காந்தி மறைந்தபோது (more…)

‘காந்தி சிலைகள் இருப்பது இந்தியாவிற்கு அவமானம்’ – பெரியார்

காந்தி கொல்லப்பட்டபோது பெரியார், இந்தியாவிற்கு ‘காந்திதேசம்’ என்று பெயர் வைக்கச் சொன்னார். காரணம், காந்தி மேல் கொண்ட அன்பினால் அல்ல. காந்தியை கொன்ற இந்து மத வெறியர்கள், காந்தியை தங்களுக்கு எதி ராக கருதி கொன்றார்கள் என்பதால். காந்தி கொலை செய்யப்படுவதற்கு முதல்நாள்வரை, காந்தியை கடு மையாக எதிர்த்த பெரியார் தான் காந்தி தேசம் என்று பெயர் வைக் கச் சொன் னார்.. காந்தி கொலைக்கு முன்னும் பின்னும் கூட காந்தியை பெரியார் ஆதரிக்கவில்லை என்பது மட்டுல்ல, கடுமையாக எதிர்க்கவும் செய்தார். 1956 ல் ‘காந்தி சிலைகள் இருப்பது இந்தியாவி ற்கு அவமானம்’ என்று அறிவித்தார். காங்கிரசின் காமராஜர் ஆட்சி யின்போதுதான் ‘காந்திப்பட எரிப்பு’ போராட்டத்தை அறிவித்தார் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு (more…)

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் அதிரடி திருப்ப‍ம்

தற்போது கிளம்பிய திடீர் பரபரப்பு: ராஜிவ் கொலை நடந்த ஸ்பாட் டில் எடுக்கப்பட்ட வீடியோ யாரிடம்? முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான முக்கிய வீடியோ ஆதாரத்தை மத்திய உளவுத்துறை முன் னாள் தலைவர் எம் .கே. நாராயணன் மறைத்து விட்டதாக, கூறப்பட்டுள்ள பரபரப்பான குற்றச்சாட்டை, சி.பி.ஐ. மறுத்துள்ளது. மறைந்த பிரதமர் ராஜிவ்காந்தி கொ லை விசாரணையில் ஈடுபட்ட விசார ணை அதிகாரிகளில் ஒருவரான ரகோ த்தமன் எழுதி வெளி யிட்டுள்ள Cons piracy to kill Rajiv Gandhi – From CBI Files என்ற புத்தகத்தில், தெரி விக்கப்பட்ட குற்றச்சாட்டே தற்போது (more…)

இந்த இளவழகியை கண்டுக்காதது ஏன்?

திரு. கிறிஸ்துதாஸ் காந்தி ஐ.ஏ.எஸ். அவர்களை போல எல்லோ ரும் இரு ந்துட்டா, ஓர் இளவழகி என்ன‍ங் க ஓராயி ரம் இளவழிகிகள் சாதித்து காட் டுவாங்க!  அந்த சாதனை பெண்ணின் பேட்டி இதோ '2005-ல ஒரு நாள். அமெரிக்காவில் நடக் குற கேரம் போட்டியில் கலந்துக்க எனக் கு வாய்ப்பு. ஆனா, செலவெல்லாம் நான் தான் பார்த் துக்கணும். ஏர்போர்ட்டுக்கு பஸ் டிக்கெட் எடுக்கவே முடியாத எங்க ளால எப்படி ஏரோப்ளேன் டிக்கெட் எடுக்க முடியும்? 'உண்டு... இல்லை'னு சொல்ற துக்கு அன்னிக்குத்தான் கடைசி நாள். கடைசியா ஒரு முயற்சி பண்ணிப் பார்க்க லாமேன்னு தமிழக விளையாட்டு மேம் பாட்டு ஆணைய அதிகாரி டேவிதார் சாரைப் போய்ப் பார்த்தேன். 'கிறிஸ்துதாஸ் காந்தின்னு ஒரு ஐ.ஏ.எஸ். ஆபீஸர் இருக்காரு. அவர் உன்னை மாதிரி (more…)

மத்திய அரசை திணற வைத்த சிறுமி

காந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் ? தகவல் அறியும் உரிமை சட்டத்தின்மூலமாக லக்னோவை சேர்ந்த ஒரு பத்து வயது பள்ளி மாணவி ஐஸ்வர்யா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் மழுப்பியுள்ளது மத்திய அரசு. ஆம், அவர் கேட்ட கேள்வி ஒன் றும் சாதரணமான கேள்வி அல்லவே. யாரும் கேட்காத ஒரு கேள்வியை அல்லவா அந்த பெண் கேட்டு விட்டாள். அவள் கேட்ட கேள்வி என்னவென்றால் , எப்போது மகா த்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார்? அதாவது எந்த ஆண்டில் அவருக்கு அத்தகைய பட்டம் வழங்கப்பட் டது என்று கேட்டாள் அந்த (more…)

ஏப்ரல் 14, இதே நாளில் . . .

1891 - அம்பேத்கர், இந்திய சட்ட நிபுணர் (இ. 1956) பிறந்த நாள் 1950 - ரமண மகரிஷி, தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதி (பி. 1879) நினைவு நாள் 1894 - தொமஸ் எடிசன் ஒளிப்படங்களைப் பாவித்து அசையும் படக்காட்சியை (more…)

ஏப்ரல் 13, இதே நாளில் . . .

1919 - ஜாலியன்வாலா பாக் படுகொலை: அம்ரித்சரில் ஜாலியன் வாலா பாக் திடலில் கூடியிருந்த மக்களை நோக்கி பிரித்தானியப் படையினர் சுட்டதில் 379 பேர் உயிரிழந்தனர். 1930 - மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாக்கிரகத்திற்கு ஆதர வாக தென்னிந்தியாவில் (more…)

ஏப்ரல் 12, இதே நாளில் . . .

1633 - ரோமன் கத்தோலிக்க மத பீடத்தினால் கலிலியோ கலிலிக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பமாயின. 1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: டென்னசியில் சரணடைந்த அனைத்து ஆபிரிக்க அமெரிக்க படையினர்களும் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு படைகளினால் படுகொலை செய் யப்பட்டனர். 1927 - ஷங்காயில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களு க்கு (more…)