Monday, December 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: காப்பாற்றிய

பிரம்மிப்பூட்டும் செய்தி – குகைக்குள் மாட்டிக்கொண்ட சிறுவர்களை காப்பாற்றிய யோகா

பிரம்மிப்பூட்டும் செய்தி - குகைக்குள் மாட்டிக்கொண்ட சிறுவர்களை காப்பாற்றிய யோகா பிரம்மிப்பூட்டும் செய்தி - குகைக்குள் மாட்டிக்கொண்ட சிறுவர்களை காப்பாற்றிய யோகா சிறுவர்களோடு குகைக்குள் சென்றிருந்த துணைப்பயிற்சியாளர் எக்போல் சிறு (more…)

தன் உறுப்பைக் கொடுத்து மருகளின் உயிரைக் காப்பாற்றிய மாமியார்!

  மாமியார் – மருமகளுக்கு இடையே சண்டை தான் ஏற்படும் என்ற பொதுவான கருத்து நிலவுகி றது. ஆனால் மும்பையில் மாமி யார் ஒருவர் தன் இளம் வயது மரு மகளுக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுத்து பிர மிக்க வைத்துள்ளார். மும்பை யை சேர்ந்த வைஷாலி ஷாவுக்கு 35, காய்ச்சல் காரணமாக இரு சிறுநீரகங்களும் பழுதுபட்டது. உடனடியாக, (more…)

ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் காப்பாற்றிய “ஜூனியர் விகடன்” – ஓர் உண்மைச் சம்பவம்

செப்டம்பர் 15, இரவு 10:30... ''சார், நாங்க தேனி மாவட்டத்தில இருந்து பேசுறோம். எங்க நண்பன் ஒருத்தனுக்கு நாளை காலை 7 மணிக்கு கல்யாணம். அவன்... நோயால் பாதிக்கப்பட்டிருக் கான். அந்த நோய் பாவம் அந்தப் பெண்ணுக்கும் பரவி விடும். எப்படியாவது கல்யாணத் தைத் தடுத்து நிறுத்துங்க சார்'' - நமது (ஜூவியி ன்) செல்போ னைத் தொடர்பு கொண்ட ஒருவர் இவ்வாறு வேண்டுகோள் வைக்க திடுக்கிட்டுப்போனோம். இரவு 10:45 போன்செய்த நபரை நேரில்சந்தித்தோம். ''நானும் சரவணனும் (ஜூனியர் விகடனால் பெயர் மாற்றப்பட்டுள்ளது) சின்ன வயசுல இருந்தே நண்பர்கள். அவன் அந்த மாதிரி (more…)

முதியவரை காப்பாற்றிய தலைமைக் காவலர் ரவி! – (உண்மையிலேயே இவர் நிஜ ஹீரோதான்!)

காவல் துறையின் இந்த நிஜ வாழ்க்கை நாயகனுக்கு சல்யூட். அமைந்தகரை போக்குவரத்து பிரிவின் தலைமைக் காவலர் ரவி (38). இவர், அதிகாலை தேனாம்பேட்டையிலுள்ள தனது வீட்டில் இருந்து வேலைக்கு பைக்கில் புறப்பட்டார். அமைந்தகரை கூவம் பாலத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, (more…)

எஜமானரை, தன் உயிரை கொடுத்து காப்பாற்றிய நாய்க்குட்டி!!

விவசாயியை கடிக்க வந்த பாம்பை அவர் வளர்த்து வந்த நாய்க் குட்டி கடித்து குதறியது. இதில் பாம்பும் நாய்க்குட்டியும் இறந்தன. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி(40), விவசாயி. இவரது மனைவி ஜெய ந்தி. ஒன்றிய திமுக கவுன்சிலர். மகா லட்சுமி என்ற கைக் குழந்தை உள்ள து.  பழனி தனது வீட்டில் செல்லமாக 2 நாய்க்குட்டிகளை வளர்த்து வந் தார். இதில் ஒரு நாய்க்குட்டிக்கு தனது மக ள் பெயரான 'மகா லட்சுமி' என (more…)

10வது மாடியில் இருந்து கீழே விழுந்த குழந்தையை காப்பாற்றிய பெண் – வீடியோ

சீனாவில் பத்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்த இரண்டு வயது குழந்தையை வழியில் சென்று கொண்டிருந்த பெண் தாவிப் பிடித்து காப்பாற்றினார். சீனாவின் கிழக்கில் ஜிஜியாங் மாகாணத்தில் உள்ளது ஹாங்லு. இங்கு 31 வயது வு ஜூபிங் வழியில் (more…)

தண்ணீருக்குள் விழுந்த எலியை மான் ஒன்று காப்பாற்றிய சம்பவம் (அரிய ப‌டங்களுடன்)

தவறுதலாக தண்ணீருக்குள் விழுந்த குட்டி எலியை மானொ ன்று காப்பாற்றிய சம்பவம் Pocatello மிருகக்காட்சி சாலை யில் நடந்துள்ளது. அங்கு படம் பிடித்துக் கொண்டிருந்த புகை ப்படப்பிடிப்பாளர் ஒருவரின் கமராவில் இந்த அரிய காட்சி எதேர்ச்சியாக சிக்கியது. இந்த மான் தனது வாயால் அந் த குட்டி எலியை எடுத்து கீழே போட்டது, தண்ணீரினுள் மூழ்கிய காரணத்தாலும், மான் வா யில் பிடிபட்டதாலும் கொஞ்ச நேரம் நினைவிழந்து நின்ற தாம் அந்த குட்டி எலி. ஆபத்திலிருக்கும் போது (more…)

பாயும் புலிகளுடன் தாவும் குரங்கு விளையாடும் காட்சி – வீடியோ

பாயும் புலிகளுடன் தாவும் குரங்கு கொண்ட நட்பினால் மிகவும் குறும்புத்தனமாக விளையாடும் காட்சி. அவர்களின் விளையாட்டை நீங்களும் பாருங்கள். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

முத்தமழை பொழிந்து சிறுவனை தற்கொலையில் இருந்து காப்பாற்றிய இளம் பெண் – வீடியோ

குடும்பப் பிரச்சினைகளால் மனம் உடைந்த 16 வயது சிறு வன் ஒருவன் ஓர் உயர்ந்த பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டிய சம்பவம் சீனா வில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது. யாரும் நெருங்கி வந்து விடாதபடி கத்தியை தன்னுடன்  வை த்துக் கொண்டு மிரட்டிக் கொண்டிருந்தான் அந்த சிறுவன்  போலிஸார் என்ன செய்யலாம் ? என்று அறியாமல் திகை த்து நின்றபோது, (more…)

கந்துவட்டிக்காரரை வழக்கில் காப்பாற்றிய மத்திய மந்திரி: ரூ.10 லட்சம் அபராதம்

கந்துவட்டிக்காரர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்வதை தடுத்த, தற்போதைய மத்திய அமைச்சரும், மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான விலாஸ்ராவ் தேஷ்முக்கின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, சுப்ரீம் கோர்ட், மகாராஷ்டிர அரசுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், புல்தானா மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் திலீப்குமார். முன்பு எம்.எல்.ஏ.,வாக இருந்தார். இவருடைய தந்தை கோகுல்சந்த். இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், இப்பகுதியை சேர்ந்த விவசாய சகோதரர்கள் சர்நாக்தர்சிங் சவான் மற்றும் விஜய்சிங் சவான் ஆகியோர் தங்கள் நிலத்தை கோகுல் சந்திடம் அடமானம் வைத்து கடன் பெற்றனர்.கடுமையான வட்டி வசூலிப்பு காரணமாக, சவான் சகோதரர்களால் வட்டியை கட்ட முடியவில்லை. இதையடுத்து சவான் சகோதரர்களின் விளைநிலத்தை கோகுல்சந்த் அபகரித்து கொண்டார். இதை எதிர்த்த சவான் சகோதர