Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: காப்பாற்றி

4 விஷப்பாம்புகளை கொன்று, 8 உயிர்களை காப்பாற்றி, தன் உயிரை விட்ட 'டாபர்மேன் நாய்!'

4 விஷப்பாம்புகளை கொன்று, 8 உயிர்களை  காப்பாற்றி, தன் உயிரை விட்ட 'டாபர்மேன் நாய்!' 4 விஷப்பாம்புகளை கொன்று, 8 உயிர்களை  காப்பாற்றி, தன் உயிரை விட்ட 'டாபர்மேன் நாய்!' சேப்கபூர் என்ற கிராமம்.. ஒடிசா மாநிலம், கஜபதி மாவட்டத்தில் உள்ளது. இங்கு விஷப்பாம்புகள் அதிகம்.  அதனால் அவைகளை (more…)

ஒரு சிங்கத்திடம் இருந்து கன்றுக்குட்டியை காப்பாற்றி அரவணைத்த‍ இன்னொரு சிங்கம் – ஆச்சரிய அபூர்வ காட்சி – வீடியோ

தூரமாக மேய்ந்து கொண்டிருந்த தனது இரையைக் கண்ட ஒரு சிங்கம் விடாது அதை துரத்திப் பிடித்த‍து, பிடித்த‍ போது தான் அது ஒரு கன்றுக்குட்டி என்று தெரிந்ததும் அதைக் கொல்ல மனமின்றி அரவணைக்கும் (more…)

“இதில் நான் தலையிட முடியாது” – முதல்வர்

ராஜி்வ் கொலையாளிகள் 3 பேரை, வரும் 9 ம் தேதி தூக்கில் போட ஏற்பாடுகள் து ரித கதியாக நடந்து வருவதை அடுத்து தமிழகத்தில் பல்வே று அரசியல் கட்சிகள் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுப ட்டு வருகின்றன. தமிழக முதல்வர் தனது சிறப்பு அதிகார த்தை பயன்படுத்தி 3 பேரை யும் காப்பாற்ற வேண் டும் என கோரிக்கை குரல் எழுந்தது. ஆனால் இந்த விஷயத்தில் தலையிட முதல் வருக்கு அதிகாரம் இல்லை என சட்டசபை யில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar