பெண்களே! படுக்கையறையில் உங்கள் கணவர்களை கவர, சேலையைவிட “செக்ஸியான ட்ரஸ்” வேறெதுவும் இல்லை
களவியல் பற்றிய விழிப்புணர்வை தம்பதியினரிடம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு வெளியிடப்பட்டுள்ள கட்டுரையே! தவிர வேறு எந்த விதமான உள்நோக்கங்களும் இல்லை. தயவுசெய்து இக்கட்டுரை யை வயது வந்தவர்கள் மட்டுமே படிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
(ஓர் இணையத்தில் கண்டெடுத்தது)
''எட்டடுக்கு சோலை என்னோட சேலை'' என்கிறார் ஒரு பெண் கவிஞர். எனவே, இல்லத்தரசிகளே! அவ்வப்போது சேலை யுடன் படுக்கையறைக்குள் நுழையுங்கள்! அசத்துங்கள்! ஆடைகளின் அரசி சேலை யே! சேலையைவிட அழகான, கவர்ச்சி யான.. ஏன் செக்ஸியான உடை உலகில் வேறெதுவும் கிடையாது. "சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு" -அதுவும் ஆண்களுக்குப் பிடித்தமான வாசம். படுக்கையறைக்குள் மனைவியை எப்படி கவர்வது என்பது பற்றி பலப்பல “டிப்ஸ்” கள் ஆண்களுக்கு கொடுக்கப் பட்டுக் கொ ண்டே இருக்கின்றன. ஆனால் படுக்கைய றையை இன்பக் களமாக மாற்றும் பெண்க ளுக்கு போதுமான அளவு வழி காட்ட ப்படுதல்கள்