காமசூத்ரா தவிர வேறு களவியல் நூல்கள் ஏதாவது இருக்கிறதா? (இருக்கிறது தொடர்ந்து படியுங்க)
காமவியலைப் பற்றிய நூலாக இன்று உலகம் முழுதும் வாத்ஸா யனாவின் காமசூத்ரா அறியப்படுகிறது. இது போன்ற பல புத்தகங்களை இந்தியா உலகிற்கு தந்துள்ளது. அவற்றின் பட்டியல் இதோ!.
வாத்ஸாயனா (கி.பி 300 – கி.பி 400)
உலகின் முதல் காமவியல் நூலான “காம சூத்ரா”வை இயற்றியவர் இவர். இந்நூலில் காமத்தைப் பற்றி மிகவும் துணிச்சலாகவும், அறிவியல் பூர்வ மாகவும் விளக்கங்களை எழுதியிருந் தார் இந்த ரிஷி. ஐம் புலன்களாலும் இன்பத்தை அனுபவிப்பதே சிறப்பு. பார் த்து, கேட்டு, தொட்டு, சுவைத்து, முகர் ந்து இன்புறுதலைப் பர்றியும், முத்த மிடுதல், அரவணைத்தல், செல்லமாய் க் கடித்தல், பிரியமாய்ப் பிராண்டுதல், முயக்க பாவங்கள் போன்றவற்றைப் பற்றியும் மிக விவரமாக எழுதி யுள்ளார்.
காமம் என்பதன் கலை நுணுக்கங்களை விவரிக்கும் இந்நூலில் அதிக சுகம் பெறப் பயண்படுத்தக்கூடிய உபகரணங்கள், சொக்கு மருந்துகள், வழிமுறைகள் பற்றிய (more…)