Wednesday, April 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: காமத்தின் வழியாக கடவுளைக் காண்பது எப்படி?

காமத்தின் வழியாக கடவுளைக் காண்பது எப்படி?

இது நீண்ட நாட்களாகவே எனக்குள் இருக்கும் ஒரு கேள்வி. கோவிலுக்கு போகும்போது தீய சிந் தனை கூடாது அதுவும் காமம் பற்றி ய சிந்தனை அறவே கூடாது என்பர். ஆனால் கோவில் சுவற்றில் உள்ள சிற்பங்கள் பெரும்பாலும் காம த்தின் வெளிப்பாடே. அதைவிட பக்தி இலக் கியங்களில் சிற்றிலக்கியங்களைவி ட அதிக காமம் கொட்டிக்கிடக்கிறது. கடவுளை காண இரண்டு வழிதான் ஒன்று பக்தி வழியாக மற்றொண்டு காமத்தின் ஊடாக. அதனால்தான் நம் முன்னோர்கள் கோவில் சிற்பங் களில் காமம் ததும்பும் சிலைகளை அமைத்துள்ளனர் என்கின்றனர் சிலர். காமத்தின் வழியாக (more…)