Wednesday, December 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: காமிரா

கைபேசி (செல்போன்) பற்றிய அரிய தகவல்கள்

இன்று பெரும் தொழிலதிபர்கள் முதல் பூக்காரப் பெண்மணி வரை அனை வர் கையிலும் செல்போன் புழங்கு கிறது. எல்லோருமே அதில் டாக் டர் பட்டம் பெறுமளவுக்கு எந்நேர மும் குடைந்துகொண்டே இருக்கி றார்கள். தொலைத்தொடர்பு மட்டுமின்றி, மியூசிக் பிளேயர், காமிரா, டார்ச், கால ண்டர் என்று ஒரு கையடக்கத் தோழனாக செல்போன் உதவுகிறது. செல் போன் இன்றி இனி எவராலும் இயங்க முடியாது. அதன் பல்வேறு அம்சங்கள், பயன்பாடுகள் பற்றி அனைவரும் (more…)

நட்பு, உறவு பலப்பட . . .

அன்பு என்றால் மகிழ்ச்சியான உணர்வு. அன்பைப் பகிர்ந்து கொள்வதால் மகிழ்ச்சி பெ ருகும். ஒருவரை முக மல ர்ச்சியோடு உபசரி ப்பதே அன்பு. பேச்சு மட்டுமின்றி கைகுலுக்குதல், கட்டிப் பிடித்தல், தட்டிக் கொடுத் தல் மூலமும் அன்பை பகி ர்ந்துகொள்வது உண்டு. பேச்சு, செயல், பார்வை ஆகி ய மூன்றினாலும் அன்பை வெளிப்படுத்தலாம். இதில் செயல் என்பது நேசத்துக் குரியவர்களுக்கு (more…)