Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: காமெடி

சிந்துபாத் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி – 12 மணி நேரத்தில் 4 லட்சம்

சிந்துபாத் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி – 12 மணி நேரத்தில் 4 லட்சம்

சிந்துபாத் விஜய் சேதுபதி ஜோடியாக நடிகை அஞ்சலி - 12 மணிநேரத்தில் 4 லட்சம் பார்வையாளர்கள் அப்பப்பா பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கி இருக்கும் சிந்துபாத் என்ற திரைப்படம். இது விஜய் சேதுபதியின் 26-வது படமாகும். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். இந்த ட்ரெய்லர் வெளியாகிய 12மணி நேரத்தில் 4 லட்சம் பார்வைகளை கடந்து ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. காமெடி, ரொமான்ஸ், சண்டை காட்சிகள் என அதிரடியாக அமைந்துள்ளது இந்த ட்ரெய்லர்.மேலும் 'மார்கோனி மதாய்' எனும் விஜய் சேதுபதி நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் வெளியான நிலையில்,'சிந்துபாத்' படத்தின் ட்ரெய்லர் மலையாள ரசிகர்கள் இடையும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. #சிந்துபாத், #விஜய்_சேதுபதி, #நடிகை, #அஞ்சலி, பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, ட்ரெய்லர், காமெடி, ரொமான்ஸ், சண்டை காட்

மானம் என்பது ஆண்களுக்கு மட்டும்தானா? – என்னடா இது ஆண்களுக்கு வந்த சோதனை

மானம் என்பது ஆண்களுக்கு மட்டும்தானா? - என்னடா இது ஆண்களுக்கு வந்த சோதனை மானம் என்பது ஆண்களுக்கு மட்டும்தானா? - என்னடா இது ஆண்களுக்கு வந்த சோதனை ஜீ தொலைக்காட்சி (ZEE TV Tamil )யில் காமெடி கில்லாடீஸ் என்ற (more…)

மீடியா வெளிச்சம் படாத‌ ஒரு கலகல நடிகரைப் பற்றிய  சுவாரஸ்யத் தகவல்கள் – மிஸ் பண்ணாதீங்க‌

மீடியா வெளிச்சம் படாத‌ ஒரு கலகல நடிகரைப் பற்றிய  சுவாரஸ்யத் தகவல்கள் - மிஸ் பண்ணாதீங்க‌ அன்றைய கலைவாணர் முதல் இன்று இருக்கும் பரோட்டா சூரி வரை, ரசிகர்கள் அனைவரும் கலகல என்று சிரித்தும் சிந்தித்தும் மகிழ்ந்திட செய்தார்கள். அந்த (more…)

க‌வர்ச்சியில் மட்டுமல்ல‍ காமெடியிலும் கலக்கப்போகும் நடிகை அஞ்சலி

கற்ற‍து தமிழ், படம் மூலம் அறிமுகமாகி, ஆயுதம் செய்வோம் என்ற படத்தில் உலாவந்து அங்காடி தெருவில் நிலைத்து நின்று, வரிசையாக பல படங் களில் நடித்து வரும் நடிகை அஞ்சலி நடிப்பில் மட்டுமல்ல‍ கலகலப்பு படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாகவும் ஆட்ட‍ ம் போட்டு, ரசிகர் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார். இவருக் கு நடிப்பு, கவர்ச்சி என்ற பாதையில் சென்று கொண்டிருந்த இவர் தற்போது நகைச்சுவையிலும் கலக்க‍ வருகிறார். ஆம் தற்போது வேகமாக உருவாகி வரு ம் சேட்டை திரைப்படத்தில் ஆர்யா, சந் தானத்துடன் இணைந்து சிரிப்பு வெடிக ளை கொளுத்திப் போட்டுள்ளாராம். பட ம் முழுக்க கலகல காமெடி காட்சிகள் என்பதால், தினமும் குறித்த நேரத்திற்கு முன்பே (more…)

சிறுவனை கடத்திய காமெடி பீசுகள் – ஓர் உண்மைச் சம்பவம்

‘உள்ளத்தை அள்ளித்தா’ சினிமா படத்தில் நடிகர் செந்தில் கடத்தல் காட்சி ஒன்றில் பணம் கேட்டு மிரட்டுவார். அப் போது, தான் கேட்ட பணத் தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வந் து கடைசியில் "ஏம்பா டெம்போல்லா வெச்சு கட த்திருக்கோம்பா கொ ஞ்ச பார்த்து போட்டுக் கொடுங்கடா!" என்று கூறு வார். அதே பாணியில் தினேஷ் கடத்தப்பட்டதாக கூறி போலீசில் சிக்கிய வாலிப ர்கள் சிவா, ராஜேஷ் 2 பேரும் சினிமா காமெடி பாணியில் செல்போனில் பேசி மிரட்டல் விடுத்துள் ளனர். ரூ,8 லட்சத்தில் தொடங்கி... 5 லட்சம்... 3 லட்சம்... என இறங்கி வந்த 2 வாலிபர்க ளும் கடைசியாக ரூ.50 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளனர். ஆனால் தினேசின் தந்தை ஏழுமலை, என்னிடம் (more…)

ந‌மது மனங்களை சுருட்டிக்கொண்டு மறைந்த சுருளிராஜன் – வீடியோவுடன்

முதன்முதலாக தற்கால சமூக அடித்தட்டு, விளிம்புநிலை மக்க ளை தமிழ்சினிமாவில் பிரதிபலி த்தவர் சுருளி ராஜன். கலைவானர் என் எஸ் கே உச்சத்தில் இருந்த கால கட்டத்தில் எடுககப்பட்ட பெரும் பாலான திரைப்படங்கள் புராண கதைகளையும், ராஜா ராணி கதை களையுமே களமாகக் கொண்டிருந் தன. எனவே அவருடைய வேடங்கள் அக்களத்தையே சார்ந்து அமைந்தி ருந்தன. மதுரை வீரன் படத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளி வேடத்தில் நடித்திருந்தார் என் எஸ் கே. அதைத்தவிர சொல்லிக்கொள் ளும் படியான (more…)

காமெடியுடன் உன்னத காதலைச்சொல்லும் மனம் கொத்திப் பறவை

மனம் கொத்தி பறவை என்ற பெயரில் உருவாகியிருக்கும் புதிய படம் ஒரு காமெடி திருவிழாவாக இருக்கும் என்று அப்படத்தின் தயாரி ப்பாளரும், டைரக்டருமான எழில் கூறியுள்ளார். துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம், தீபாவளி போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் எழில், முதன் முதலாக தயாரித்து, இயக்கியிருக் கும் படம், மனம் கொத்தி பறவை. இந்தப் படம் குறித்து அவர் அளித் துள்ள பேட்டியில், இது, ஒரு காதல் கதை. காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை காமெடித் திருவிழா என்று சொல்லும் (more…)

ஹெல்மெட் அணிந்திருந்ததால் ஒரு பெண், தனது கணவர் என நினைத்து வேறொருவரின் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்ற காமெடி கலாட்டா

ஹெல்மெட் அணிந்திருந்ததால் சொந்தக் கணவரையே அடையா ளம் தெரியாமல் வேறொரு ஆணுடன் மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்றுள்ளார் ஒரு பெண். இச் சம்பவம் நெல்லை நகரில் பெற் றோல் நிரப்பு நிலையத்தில் இடம் பெற்றுள்ளது. நெல்லை நகரில் தற்போது 85 சத வீதத்திற்கும் அதிகமான வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல் கிறார்கள். இந்நிலையில் ஹெல்மெட் அணிந்திருந்ததால் ஒரு பெண், தனது கணவர் என நினைத்து வேறொருவரின் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்ற (more…)
This is default text for notification bar
This is default text for notification bar