Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: காம உணர்வு

கருத்தரிக்க பெண்களை… தயார்படுத்தும் ஹார்மோன்கள்

கருத்தரிக்க பெண்களை… தயார்படுத்தும் ஹார்மோன்கள்

கருத்தரிக்க பெண்களை… தயார்படுத்தும் ஹார்மோன்கள் உடலின் பல்வேறு பகுதிகளில் சுரக்கும் ஹார்மோன்கள் தான் உடல் எப்போது, எப்படி வளர வேண்டும் என்பதை கட்டுபடுத்து கின்றன. ஒரு பெண்ணுக்கு முதல் மாத விலக்குக்குச் சற்று முன் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டீரான் என்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை இரண்டும் பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன் கள் ஆகும். இந்த இரு ஹார்மோன்களால் தான் பருவம் அடைகிறாள். பருவம் அடைந்த பிறகு மாதவிலக்கு நிற்கும் வரை பெண்ணை ஒவ்வொரு மாதமும் கருத்தரிப்பதற்கான வாய்ப்புக்கு ஹார்மோன்கள் தயார்படுத்துகின்றன. இந்த ஹார்மோன்களின் உத்தரவுப்படிதான் ஒவ்வொரு மாதமும் சினைப்பைகள் ஒரு முட்டையை வெளியிடுகின்றன. ஒரு பெண் கருத்தரிக்க இந்த ஹார்மோன்கள் முக்கிய காரணமாக இருக்கி ன்றன. கருத்தரித்த பிறகும் தாய்ப்பால் கொடுக்கும் போதும் ஹார்மோன்கள் பல மாற்றங்களை உண்டாக்கு கின்றன. இந்த ஹார்

புகைப்பிடிக்கும் பெண்களுக்கு, குழந்தைப்பேறும் கிட்டாது, காம உணர்வும் இருக்காது – அதிர்ச்சி வீடியோ

புகைப்பிடிக்கும் பெண்களுக்கு, குழந்தைப்பேறும் கிட்டாது, காம உணர்வும் இருக்காது - அதிர்ச்சி வீடியோ புகைப்பிடிக்கும் பெண்களுக்கு, குழந்தைப்பேறும் கிட்டாது, காம உணர்வும் இருக்காது - அதிர்ச்சி வீடியோ சமீபகாலமாக, ஆண்களுக்கு நிகராக பெண்களும் புகைப்பிடிக்கும் பழக்கம் நாளுக்குநாள் (more…)

பெண்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் திக் திக் தகவல் – ஒரு பகீர் ரிப்போர்ட்

பெண்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் திக் திக் தகவல் - ஒரு பகீர் ரிப்போர்ட் பெண்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் திக் திக் தகவல் - ஒரு பகீர் ரிப்போர்ட் ஆணோ, பெண்ணோ பிறக்கும்போது என்ன‍தான் அவர்கள் ஆரோக்கியமாக (more…)

உங்களுக்காக இல்லையென்றாலும் பெண்களுக்காக இதை படிங்க ப்ளீஸ்

உங்களுக்காக இல்லையென்றாலும் பெண்களுக்காக இதை படிங்க ப்ளீஸ் உங்களுக்காக இல்லையென்றாலும் பெண்களுக்காக இதை படிங்க ப்ளீஸ் இப்போதெல்லாம் எங்கு நோக்கினாலும் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு (more…)

“காம உணர்வு” தலைதூக்கினால் என்ன‍ செய்வது . . . !

காம உணர்வு தலைதூக்கினால்  சுய இன்பத்தில் ஈடுபடலா ம். சுய இன்பம் என்பது ஒரு சாதாரண சமாதான நடவடிக் கையே ஆகும். அதனால் இப் பழக்கத்தில் ஈடுபடுவது தவறல் ல. ஆனால் இளம் வயதில் அடி க்கடி தலைத்தூக்கும் காம உண ர்வை கட்டுப்படுத்த தெரிந்து கொ ள்வது அவசியம். இளம் வயதுகாரர்களுக்கு எச்.ஐ.வி தொற்றி எய்ட்ஸ் என் னும் ஆட் கொல்லி நோய் வருவதை பார் க்கும் போது தான் பாலுணர்வு கட்டுப்பாட்டு யுக்திகளின் முக்கியத்துவத்தை நாம் உணருவ து கட்டா (more…)

மனிதர்களின் காம உணர்வுகளும், சிந்தனைகளும்!

காமம் பற்றி சிந்தனைகள் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு விதமாய் இருக்கும். பறவைகளின் சிந்தனையும், செயலும் ஒருமாதிரி யானது. விலங்குகளி ன் தேவை வேறு மாதிரியானது. அதே சமயம் மனிதர்களின் காம உணர்வுகளும், சிந்தனைகளும், ஒவ்வொருவருக்கும் ஒவ் வொருமாதிரியாக இருக்கும். சிலருக்கு கூடுதலாக இருக்கும், சிலருக்கு குறைவாக இருக்கும். இதற்குக் காரண ம் அவரவர் உடலில் (more…)

காம உணர்வுத் தூண்டலுக்கு முத்தங்களை எப்ப‍டி பயன்படுத்தலாம்?

உடலின் ஒவ்வொரு செல்லிலும் உன் முத்தம் என்னை தொட்டுத் தழுவட்டும்... என்னை விட்டு என் உயிரை தின்று போகட்டும் உன் முத்தம்.. தித்திக்கும் உன் உதடுகள் பட்டு என் உடலெ ங்கும் தீ பரவட்டும்.. முத்தம் வாங்குவோரின் உதடுகள் பெரும் பாலும் உதிர்க்கும் வார்த் தைகள்தான் இவை... அப்படி ஒரு சக்தி இந்த முத்தத் திற்கு (more…)

காமத்தை அடக்கும் வழிகள்

உலகில் மனிதனுக்கு காம எண்ணம் தோன்ற வேண்டுமென்றால் அதற்கு முதலில் மூளை காம எண்ணத்தை ஏற்படுத்தி கட்டளை பிறப்பிக்க வேன்டும். அதன் பிறகு உடல் தன்னை தயார் செய்து கொண்டு உறவில் இறங்குகிறது. ஆனால் இந்த காம வேலையில் மட்டும்தான் மூளை தன் சொந்த கருத்துகலோடு, வேரொ ருவரயும் ஆலொசிக்கிறது.அவர் வெளியாள் அல்ல. மரபணு எனப்படும் ஜீன் - கள் தான் அவை. பெண்களின் காம உணர்வை விட அதிகமான காம உணர்ச்சி கொண்ட ஆண், அவனது (more…)