பெண்களின் உடலுறவு வேட்கை! – அன்றுமுதல் இன்று வரை – நெகிழ்ச்சி + அதிர்ச்சித் தகவல்கள்
பெண்களின் உடலுறவு வேட்கை! - அன்றுமுதல் இன்று வரை - நெகிழ்ச்சி + அதிர்ச்சித் தகவல்கள்
ஆண்களுக்கு நிகராக எல்லாத் துறை களிலும் கால் வைத்துவிட்ட இன்றைய பெண்கள், ஒரு காலத்தில் குழந்தை பெறும் இயந்திரமாகவே பயன்படுத்தப் பட்டனர். பெண்களுக்கு முக்கியத்துவ ம் கொடுக்கப்படாததால் பெண் குழந் தைகளைக் காட்டிலும் ஆண் குழந்தை களையே அன்றைய சமுதாயம் ஆவ லோடு எதிர்பார்த்தது.
அந்த ஆண் குழந்தைகளே வளர்ந்ததும் கல்வி, கலைகளை கற்றன ர். காவியங் கள் படைத்தனர். பெண்களை ஒட்டு மொத்தமாகவே ஒது க்கிவிட்டனர்.
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு பெண்கள் எப்படி இருந்தார்கள்?
பெண்களுக்கு சமுதாயத்தில் முக்கியத் துவம் கொடுக்காததால் அவர்கள் எல்லாம் கிணற்று தவளைப் போ லவே (more…)