
எனக்கு வெட்கமாக இருக்கிறது – நடிகை காயத்ரி ஆவேசம்
எனக்கு வெட்கமாக இருக்கிறது - நடிகை காயத்ரி ஆவேசம்
சென்னையில் கொரோனா நோயாளி களுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் அதே கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவர் சைமன் உயிரிழந்தார். அவரது உடலைப் புதைக்கச் சென்ற ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை அண்ணா நகரைச் சேர்ந்த சிலர் கடுமையாகத் தாக்கினர். பின்னர் மருத்துவரின் உடல் போலீஸ் உதவியுடன் புதைக்கப்பட்டது. அந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட 21 பேரும் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு இச்சம்பவத்தை அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், மருத்துவர்கள், மருத்துவ சங்கத்தினர் எனப் பலரும் வேதனையையும் கண்டனத்தையும் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நடிகை காயத்ரி தனது சமூக வலை தள பதிவில் கூறியிருப்பதாவது: "நம் உயிரை காக்கும் மக்களுக்கு இதுதான் நாம் கொடுக்கும் மரியாதை என்றா